தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாற்றம்...

5 posters

Go down

 மாற்றம்... Empty மாற்றம்...

Post by அரசன் Wed Feb 23, 2011 1:50 pm



காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by RAJABTHEEN Wed Feb 23, 2011 2:41 pm

என்ன நண்பா கவிதையெல்லாம் ஒருவிதமாத்தான் உள்ளது என்ன நடக்கிது நண்பா ஏன்கிட்ட சொல்லக்கூடாதா இளவளே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by அரசன் Wed Feb 23, 2011 2:45 pm

RAJABDEEN wrote:என்ன நண்பா கவிதையெல்லாம் ஒருவிதமாத்தான் உள்ளது என்ன நடக்கிது நண்பா ஏன்கிட்ட சொல்லக்கூடாதா இளவளே

உங்க கிட்ட சொல்லுறதுல என்ன இருக்கிறது தோழரே ..
எல்லாம் ஒரு சில காலத்துக்கு முன்னாடி ஒரு மயக்குதுல
ஏங்கி தவிச்ச வலி அது நண்பா ...
இப்போ எனது பாதை தனியே பிரிக்கபட்டுவிட்டது ...
அவங்களின் பாதை தனியே ...
அந்த நினைவுகள் சுழலும் பொது வரும் சிந்தனை தான் இந்த கிறுக்கல்கள் ..
அவ்வளவு தான் நண்பரே ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by RAJABTHEEN Wed Feb 23, 2011 2:56 pm

அரசன் wrote:
RAJABDEEN wrote:என்ன நண்பா கவிதையெல்லாம் ஒருவிதமாத்தான் உள்ளது என்ன நடக்கிது நண்பா ஏன்கிட்ட சொல்லக்கூடாதா இளவளே

உங்க கிட்ட சொல்லுறதுல என்ன இருக்கிறது தோழரே ..
எல்லாம் ஒரு சில காலத்துக்கு முன்னாடி ஒரு மயக்குதுல
ஏங்கி தவிச்ச வலி அது நண்பா ...
இப்போ எனது பாதை தனியே பிரிக்கபட்டுவிட்டது ...
அவங்களின் பாதை தனியே ...
அந்த நினைவுகள் சுழலும் பொது வரும் சிந்தனை தான் இந்த கிறுக்கல்கள் ..
அவ்வளவு தான் நண்பரே ....

அந்த வலி எனக்கும் தெரியும் நண்பா.வருதாதே தோழா காலம் உங்களை நல்லமுறையில் கரைசேர்க்கும்.என்னையும் ஒரு நண்பன் என ஏற்று உங்கள் கதையை சொன்னமைக்கு மிக்க நன்றி தோழா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by செய்தாலி Wed Feb 23, 2011 3:36 pm

அரசன் wrote:

காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...


ஊர்ல யாரும் இப்பம் எந்தப் பெண்ணும் பாவாட தாவணி உடுத்த மாட்டுக்காங்க நண்பா
எல்லாரும் சுடிதாருக்கு மாறிட்டாங்க

கவிதை நல்லா இருக்கு நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 23, 2011 3:38 pm

செய்தாலி wrote:
அரசன் wrote:

காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...


ஊர்ல யாரும் இப்பம் எந்தப் பெண்ணும் பாவாட தாவணி உடுத்த மாட்டுக்காங்க நண்பா
எல்லாரும் சுடிதாருக்கு மாறிட்டாங்க

கவிதை நல்லா இருக்கு நண்பா
ஆனா நம்ம தலைவர் பழைய நினைவில் எழுதியிருப்பார் போல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by கவிக்காதலன் Wed Feb 23, 2011 3:49 pm

கவிதை அருமை தல...!

அரசன் wrote:
RAJABDEEN wrote:என்ன நண்பா கவிதையெல்லாம் ஒருவிதமாத்தான் உள்ளது என்ன நடக்கிது நண்பா ஏன்கிட்ட சொல்லக்கூடாதா இளவளே

உங்க கிட்ட சொல்லுறதுல என்ன இருக்கிறது தோழரே ..
எல்லாம் ஒரு சில காலத்துக்கு முன்னாடி ஒரு மயக்குதுல
ஏங்கி தவிச்ச வலி அது நண்பா ...
இப்போ எனது பாதை தனியே பிரிக்கபட்டுவிட்டது ...
அவங்களின் பாதை தனியே ...
அந்த நினைவுகள் சுழலும் பொது வரும் சிந்தனை தான் இந்த கிறுக்கல்கள் ..
அவ்வளவு தான் நண்பரே ....

ஃபீல் பண்ணாதீங்க தல... எல்லாம் சரியாகும்...!!! சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by அரசன் Wed Feb 23, 2011 9:07 pm

RAJABDEEN wrote:
அரசன் wrote:
RAJABDEEN wrote:என்ன நண்பா கவிதையெல்லாம் ஒருவிதமாத்தான் உள்ளது என்ன நடக்கிது நண்பா ஏன்கிட்ட சொல்லக்கூடாதா இளவளே

உங்க கிட்ட சொல்லுறதுல என்ன இருக்கிறது தோழரே ..
எல்லாம் ஒரு சில காலத்துக்கு முன்னாடி ஒரு மயக்குதுல
ஏங்கி தவிச்ச வலி அது நண்பா ...
இப்போ எனது பாதை தனியே பிரிக்கபட்டுவிட்டது ...
அவங்களின் பாதை தனியே ...
அந்த நினைவுகள் சுழலும் பொது வரும் சிந்தனை தான் இந்த கிறுக்கல்கள் ..
அவ்வளவு தான் நண்பரே ....

அந்த வலி எனக்கும் தெரியும் நண்பா.வருதாதே தோழா காலம் உங்களை நல்லமுறையில் கரைசேர்க்கும்.என்னையும் ஒரு நண்பன் என ஏற்று உங்கள் கதையை சொன்னமைக்கு மிக்க நன்றி தோழா

மிக்க நன்றி நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by அரசன் Wed Feb 23, 2011 9:08 pm

செய்தாலி wrote:
அரசன் wrote:

காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...


ஊர்ல யாரும் இப்பம் எந்தப் பெண்ணும் பாவாட தாவணி உடுத்த மாட்டுக்காங்க நண்பா
எல்லாரும் சுடிதாருக்கு மாறிட்டாங்க

கவிதை நல்லா இருக்கு நண்பா

நிச்சயம் குரு இப்போ எல்லாமே சுடிதார் அணிந்து கொண்டு மானதையே
வாங்குதுக .... என்ன சொல்றது ...
நாகரீக மாற்றம் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by அரசன் Wed Feb 23, 2011 9:09 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
செய்தாலி wrote:
அரசன் wrote:

காணும் காட்சிகள்
எல்லாம் அழகாய்
தெரிகின்றன - நீ
பாவாடை,சட்டையிலிருந்து
தாவணிக்கு மாறிய பின்பு...


ஊர்ல யாரும் இப்பம் எந்தப் பெண்ணும் பாவாட தாவணி உடுத்த மாட்டுக்காங்க நண்பா
எல்லாரும் சுடிதாருக்கு மாறிட்டாங்க

கவிதை நல்லா இருக்கு நண்பா
ஆனா நம்ம தலைவர் பழைய நினைவில் எழுதியிருப்பார் போல

சரியா சொன்னிக தலைவரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by அரசன் Wed Feb 23, 2011 9:09 pm

கவிக்காதலன் wrote:கவிதை அருமை தல...!

அரசன் wrote:
RAJABDEEN wrote:என்ன நண்பா கவிதையெல்லாம் ஒருவிதமாத்தான் உள்ளது என்ன நடக்கிது நண்பா ஏன்கிட்ட சொல்லக்கூடாதா இளவளே

உங்க கிட்ட சொல்லுறதுல என்ன இருக்கிறது தோழரே ..
எல்லாம் ஒரு சில காலத்துக்கு முன்னாடி ஒரு மயக்குதுல
ஏங்கி தவிச்ச வலி அது நண்பா ...
இப்போ எனது பாதை தனியே பிரிக்கபட்டுவிட்டது ...
அவங்களின் பாதை தனியே ...
அந்த நினைவுகள் சுழலும் பொது வரும் சிந்தனை தான் இந்த கிறுக்கல்கள் ..
அவ்வளவு தான் நண்பரே ....

ஃபீல் பண்ணாதீங்க தல... எல்லாம் சரியாகும்...!!! சரிங்க பாஸ் சரிங்க பாஸ்


அன்புக்கு நன்றி தல
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

 மாற்றம்... Empty Re: மாற்றம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum