தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குடும்பத்தினரின் பார்வையில் தனுஷ்!
3 posters
Page 1 of 1
குடும்பத்தினரின் பார்வையில் தனுஷ்!
[You must be registered and logged in to see this image.]
தனுஷ் கவுரவ வேடத்தில் நடிக்கும் 'சீடன்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தனுஷ் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
சீடன் எந்த மாதிரியான படம்?
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா: எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள். எல்லோரும் வாழ்க்கையில் இணைவதில்லை. அப்படி காதலிக்கிறவர்கள் வாழ்க்கையில் இணைவதற்கு ஒரு சக்தி தேவை. அந்த சக்தி பற்றி சொல்கிற படம்தான் 'சீடன்'.
இந்த படத்தில் தனுஷுக்கு கவுரவ வேடமா?
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா: அது தப்பு. கவுரவ வேடம் அல்ல. அவரை கவுரவப்படுத்துகிற வேடம் என்று சொல்வேன். படத்தில், தனுஷ் வருகிற நேரம் குறைவுதான். ஆனால் அவர் படம் முழுக்க இருக்கிற மாதிரி தோணும்.
முதலில் தனுஷை சினிமாவில் நடிக்கவைத்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?
தனுஷின் தாய் விஜயலட்சுமி: முதலில் தனுசை நடிக்க அழைத்தபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. குழந்தையின் படிப்பு கெட்டுவிடுமே என்று பயந்தேன். தனுஷுக்கும் அந்த எண்ணம்தான் இருந்தது. 'இந்த ஒரு படத்துக்கு மட்டும்தான்' என்று அவங்க அப்பா சொன்னார். ஆனால் அவன் நடிப்பை பற்றி எல்லோரும் பாராட்டி பேசியபோது, என் மனசு சமாதானம் ஆனது. நம் பிள்ளை தொடர்ந்து நடிக்கட்டும் என்று நினைத்தேன்.
மனைவியாக தனுஷுக்கு எந்த அளவுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள்?
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ்: நான் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால், தொந்தரவா இருக்கக் கூடாது என்று மட்டும் புரிகிறது. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்துகொண்டேன். முன்பெல்லாம் அவர் படப்பிடிப்புக்கு போனால் அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுப்பேன். இப்போதெல்லாம் போன் பண்ணுவதே இல்லை. அவருடைய கஷ்டம் எனக்கு புரிவதற்கு இரண்டு மூன்று வருடம் ஆச்சு.
மருமகன் தனுஷ் பற்றி உங்கள் கருத்து என்ன?
லதா ரஜினிகாந்த்: அவர் மருமகன் இல்லை. என் மகன் மாதிரி. அவர் ஒரு முழுமையான நடிகர். அவரை பற்றி பேசும்போது எங்களுக்கு பெருமையாக இருக்கும். அவருடைய பெற்றோர்களைப்போலவே நாங்களும் பெருமைப்படுகிறோம்.
உங்கள் மாமனார் ரஜினிகாந்த் உங்களுக்கு அறிவுரை எதுவும் கூறுவது உண்டா?
தனுஷ்: எந்த அறிவுரையும் தரமாட்டார். எந்த டிப்ஸூம் தரமாட்டார். என் போக்கில் நான் போவதே அவருக்கு பிடிக்கும். ஆனால், கமல் சார் சில கமெண்ட்ஸ் சொல்வார். அது நேர்மையாக இருக்கும்.
உங்கள் தம்பி தனுஷ் நடிப்பு பற்றி உங்களின் கணிப்பு என்ன?
இயக்குநர் செல்வராகவன்: தனுஷ் நல்ல நடிகர். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய நடிப்பை குறை சொல்ல மாட்டேன். நடிக்கிற படத்தை பற்றி விமர்சிப்பேன்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: குடும்பத்தினரின் பார்வையில் தனுஷ்!
யாரு வீட்டோடமாப்பிளையா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: குடும்பத்தினரின் பார்வையில் தனுஷ்!
இது உங்களுக்கு இப்போ தேவைத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» என் பார்வையில்
» ராஜ பார்வையில் ராஜ கீதங்கள்
» என் பார்வையில் பிழையுண்டோ?
» உன் ஓர விழிப் பார்வையில்
» என் பார்வையில் வள்ளலார்
» ராஜ பார்வையில் ராஜ கீதங்கள்
» என் பார்வையில் பிழையுண்டோ?
» உன் ஓர விழிப் பார்வையில்
» என் பார்வையில் வள்ளலார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum