தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
+6
kavithaigal
கவிக்காதலன்
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
சங்கவி
10 posters
Page 1 of 1
பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
சில சிக்கலான சூழ்நிலைகளில் நம் கம்ப்யூட்டர் நம்மை நிறுத்திவிடும். ஹார்ட் டிஸ்க் தன் பணியில் தொய்வினைக் காட்டும். அல்லது சண்டித்தனம் செய்திடும் குதிரையாக அப்படியே நின்றுவிடும். ஹார்ட் டிஸ்க் எத்தனை ஆண்டுகளுக்கு நமக்காக சுழன்று சுழன்று உழைக்கும். எந்த எச்சரிக்கையும் தராமல் இந்த ஸ்டிரைக் வந்தால் என்ன செய்வது? ஹார்ட் டிஸ்க்கை விடுங்கள். நாம் கூட சில வேளைகளில் தவறாகச் செயல்பட்டு அய்யோ என
தலையில் கைவைத்து அமர்ந்துவிடுவோம். பல வேளைகளில் தேவையான முக்கிய பைலை நம்மை அறியாமலேயே அழித்துவிடுவோம். ஒரு சிலர் தெம்பாக ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லவிடாமல் ஷிப்ட அழுத்தி அழிப்பார்கள். ஒரு சிலர் ரீ சைக்கிள் பின்னில் இருந்து அப்புறம் எடுத்துக் கொள்ளலாம் என்று தொடர்ந்து மற்ற நீக்க வேண்டிய பைல்களை அழிப்பார்கள். முதலில் ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பப்பட்ட பைல் ஒரு கட்டத்தில் அங்கிருந்தும் அகன்றுவிடும்.
இது போன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது? ஹார்ட் டிஸ்க் ஸ்டிரைக் செய்திடும் முன் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று இங்கு காண்போம். இது போன்ற சூழ்நிலைகளில் உதவுவதற்கென்றே பல பைல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஹார்ட் டிஸ்க் வழியே தானே எப்போதும் கம்ப்யூட்டரை பூட் செய்கிறீர்கள். அது ஸ்டிரைக் செய்தால் உடனே ஒரு சிடி மூலம் பூட் செய்திடலாம். இதற்கான பூட்டிங் சிடி தயாரிப்பது நமக்கு எப்போதும் கை கொடுக்கும். இதற்கு Ultimate Boot CD என்ற சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இது பூட்டிங் பணி மட்டுமின்றி மேலும் பல பணிகளுக்கும் உதவுகிறது. ஹார்ட் டிஸ்க்கை பார்ட்டிஷன் செய்ய, ஹார்ட் டிஸக்கின் பழுதுகளை களைய என பல யுடிலிட்டிகளை இங்கு காணலாம். www.ultimatebootcd.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இதனை இறக்கிக் கொள்ளலாம்.பின் அதனை ஒரு சிடியில் பதிந்து அவசர காலத்தில் பயன்படுத்துங்கள்.
இதன் மூலம் ஹார்ட் டிரைவின் இமேஜ் ஒன்றை உருவாக்கி அதை சிடியில் பதிந்து வைக்கலாம். அல்லது இன்னொரு டிரைவில் போட்டு வைக்கலாம். இதனால் என்ன பலன் என்றால் இமேஜ் ஒன்று உருவாக்கப்படுவதால் ஹார்ட் டிஸ்க்கில் உள்ளதற்கு பேக் அப் எடுக்க வேண்டியதில்லை. முதல் முறை இமேஜ் உருவாக்குகையில் மேலே சொல்லப்பட சாப்ட்வேரில் உள்ள அப்ளிகேஷன் அனைத்து பைல்களுக்கும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளும். பின் நாம் அடுத்து அடுத்து இமேஜ்களை உருவாக்குகையில் புதிய பைல்கள் தொடர்ந்து பேக் அப் எடுக்கப்படும். பைல்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அவற்றிற்கும் புதிய பேக் அப் பைல்கள் உருவாக்கப்படும்.
இவ்வாறு இமேஜ் தயாரிப்பதற்கு மேலும் சில சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. இவற்றை சர்ச் இஞ்சின் மூலம் தேடி எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் சிலவற்றை தருகிறேன்: Partition Saving, Part Image, True Image, RDrive Image, HD Clone Free Edition. இதில் இறுதியாகக் கூறப்பட்ட HD Clone Free Edition இலவச தொகுப்பாகும். இதனைப் பெற www.miray.de/download/sat.hdclone.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.
ஒரு சில பைல்கள் நமக்கு மிக மிக முக்கியமானவையாக இருக்கும். நம் அன்றாட பணிகள் அவற்றைச் சுற்றியே இருக்கும். அத்தகைய பைல்களை நாமே பேக்கப் எடுக்கலாம். அல்லது கம்ப்யூட்டரே எடுத்து வைப்பதற்கான சாப்ட்வேர்கள் மூலம் எடுக்கலாம். Save and Backup, Second copy போன்ற சாப்ட்வேர்கள் இதற்கு உதவும். www.bygsoftware.com மற்றும் ஆகிய www.centered.com முகவரிகளில் உள்ள இணைய தளங்களில் இவற்றைக் காணலாம்.
ஒரு பைலை அழித்துவிட்டால் அது விண்டோஸின் ரீசைக்கிள் பின்னில் பாதுகாப்பாக இருக்கும். ரீசைக்கிள் பின்னைத் திறந்து அழித்த பைலை மீட்கலாம். ரீசைக்கிள் பின்னை சுத்தமாக காலி செய்தால் அந்த பைல் கிடைக்காது. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஒரு பைலை அழித்தால் அந்த பைல் ரீசைக்கிள் பின்னிற்குச் செல்லவே செல்லாது. நாம் பைலை அழிக்கும் போது அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்கிறது.
சரி, அப்புறம் தொடர்ந்து பைல்களை அழிக்கையில் அவையும் செல்கின்றன. சரி. அப்புறம் என்னவாகும். எத்தனை பைல்களைத் தான் ரீசைக்கிள் பின் தாங்கும். அது நிறைந்தவுடன் முதலில் அனுப்பிய, கீழாக இருக்கும் பைலை விண்டோஸ் அழித்துவிட்டு அடுத்து அழிக்கும் பைல்களுக்கு இடம் கொடுக்கும். ஆக ரீசைக்கிள் பின்னில் இருந்தாலும் அதனை எப்போதும் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என்பது சரியல்ல, அல்லவா.
இதற்குக் காரணம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் அளவில் 10% இடம் தான் ரீசைக்கிள் பின்னுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பைல்களை மீட்டு எடுக்க தவறி விட்டாலோ அல்லது தொடர்ந்து நிறைய பைல்களை அழித்தாலோ ரீசைக்கிள் பின்னிலிருந்தும் பைல்களை மீட்க முடியாது. இந்த வேளையில் வேறு சில அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் நமக்கு உதவுகின்றன. இவை Filerecovery சாப்ட்வேர் தொகுப்புகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் PC Inspector Smart Recovery, PC Inspector File Recovery என்ற சாப்ட்வேர்கள் பிரபலமானவை. இவற்றை www.pcinspector.de என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த தளம் பிரெஞ்ச் மொழியில் இருக்கும். அதனை ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் அதிலேயே மொழிகள் என்ற பிரிவில் ஆங்கிலம் தரப்பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்தால் தளம் ஆங்கிலத்தில் கிடைக்கும். ஒரு சில ஆண்டி வைரஸ் தொகுப்புகளும் இந்த பைல் ரெகவரி வசதியை அளிக்கின்றன. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் ஆபத்து காலத்தில் உதவிடும் பைல்களின் மூலமும் நாம் அழியும் பைல்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
பகிர்வுக்கு நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
இப்படியும் இருக்கா? ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
நன்றிதோழரே
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
மிக்க நன்றி.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
மிக்க நன்றி. :héhé:
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படியும் இருக்கா? ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி அக்கா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
நன்றி..
எனக்கு ஒரு உதவி தேவை... எனது அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு எக்செலை தெரியாமல் அழித்து விட்டோம்... அதை இப்ப திரும்ப எடுக்க வேண்டும்... அதற்கு ஒரு நல்ல ரெகவரி சாப்ட்வேர் இருந்தால் சொல்லுங்க....
எனக்கு ஒரு உதவி தேவை... எனது அலுவலகத்தில் கடந்த மாதம் ஒரு எக்செலை தெரியாமல் அழித்து விட்டோம்... அதை இப்ப திரும்ப எடுக்க வேண்டும்... அதற்கு ஒரு நல்ல ரெகவரி சாப்ட்வேர் இருந்தால் சொல்லுங்க....
Sur_0703- புதிய மொட்டு
- Posts : 1
Points : 1
Join date : 13/11/2010
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
இப்போது எதாவது ரெக்கவரி மென்பொருள் பயன்படுத்தி முயற்சித்தீர்களா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
பதிவுக்கு மிக்க நன்றி
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
பயனுள்ள பதிவைத்தந்தமைக்கு மிக்க நன்றி அக்கா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பதற்றத்தில் பைல்களை அழித்தால்..
பயனுள்ள தகவல் வழங்கிய தோழிக்கு நன்றிகள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» டூப்ளிகேட் பைல்களை நீக்க
» பைல்களை அழிக்க முடியவில்லையா!
» அழித்த பைல்களை மீட்க..........
» பைல்களை அழிக்க முடியவில்லையா?
» பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன?
» பைல்களை அழிக்க முடியவில்லையா!
» அழித்த பைல்களை மீட்க..........
» பைல்களை அழிக்க முடியவில்லையா?
» பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum