தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டவுண்லோட் ஆகும் பைல் எது?
3 posters
Page 1 of 1
டவுண்லோட் ஆகும் பைல் எது?
இணையத்தில் உலா வரும் வேளைகளில் சில சமயம் நமக்குத் தேவைப்படும் தகவல்கள் ஒரு பைலில் இருப்பதாகத் தெரியவரும். அந்த பைலை இறக்கிப் படிக்க லிங்க் ஒன்றும் அங்கு தரப்பட்டிருக்கும். உடனே அதனைக் கிளிக் செய்து அந்த பைலை டவுண்லோட் செய்திட முயற்சிகளை எடுப்போம். எடுத்த பின்னர் தான் அந்த பைல் நாம் எதிர்பாராத பார்மட்டில் இருப்பதை உணர்வோம். பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் அந்த பைல் இருக்கலாம்.
அது இறங்கிய பின்னரே தெரியவரும். சில வேளைகளில் அந்த பைல் வகை உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் படிக்க இயலாத பைலாகக் கூட இருக்கலாம். லிங்க் கிளிக் செய்து அதனை டவுண்லோட் செய்திடும் முன்னர் அந்த பைல் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!
மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் இதற்கென ஒரு ஆட்ஆன் புரோகிராம் ஒன்றைக் கொண்டுள்ளது.இதனைப் பெற்று இன்ஸ்டால் செய்துவிட்டால், வெப்சைட்டில் லிங்க் அருகே கர்சரைக் கொண்டு செல்லும்போதே அது பைலின் எக்ஸ்டென்ஷனுக்கேற்ப தன் வடிவை மாற்றுகிறது. இதன் மூலம் பைல் வகை என்னவென்று அறிந்து கொண்டு அந்த பைல் வேண்டுமா என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படலாம். இதனைப் பெற கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.
1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Get Addons என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
3. அங்கு உள்ள சர்ச் கட்டத்தில் link alert என டைப் செய்து பின் மேக்னிபை கிளாஸ் பிரஸ் செய்திடவும்.
4.உடன் Link Alert எக்ஸ்டென்ஷன் காட்டப்படும். அதில் கிடைக்கும் Add to Firefox என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. உடன் Software Installation என்னும் டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் Install Now என்னும் பட்டன் கிடைத்தவுடன் கிளிக் செய்திடவும்.
6. இந்த ஆட்ஆன் புரோகிராம் இன்ஸ்டால் செய்தவுடன் Restart Firefox என்னும் பட்டனைக் கிளிக் செய்க. நீங்கள் ஏற்கனவே அதனை செட் செய்தபடி பயர்பாக்ஸ் உங்கள் விண்டோஸ் மற்றும் டேப்களை ரீஸ்டார்ட் செய்ய வேண்டியதை உணர்ந்திடும். இப்பொழுது, உங்கள் கர்சரை ஏற்கனவே குறிக்கப்பட்ட பைல் வகை மீது கொண்டு சென்றால், லிங்க் அலர்ட் அந்த கர்சரை அந்த பைல் வகை குறித்து உங்களுக்கு எச்சரிக்கை செய்தி கொடுக்கும் வகையில் மாற்றிக் காட்டும். இதனைச் சோதனை செய்து பார்க்க விரும்புபவர்களுக்காக http://linkalert.googlepages.com/testpage.htm என்ற முகவரியில் இந்த ஆட் ஆன் புரோகிராமைத் தயாரித்தவர் ஒரு சோதனைப் பக்கத்தினை வைத்துள்ளார். இந்த லிங்க் அலர்ட் புரோகிராமினை இன்னும் உங்கள் எண்ணங்களுக்கேற்ப வடிவமைக்கலாம். பல்வேறு ஆப்ஷன்கள் இதற் கெனத் தரப்பட்டுள்ளன.
லிங்க் அலர்ட் புரோகிராமின் ஆப்ஷன்களை மாற்ற:
1. Tools கிளிக் செய்து AddOns தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு Add Ons டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Extensions என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
3. பின் Link Alert என்பதன் கீழ் Options என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும்.
4. உடன் Link Alert Options டயலாக் பாக்ஸ் தோன்றும். இதில் Basic என்னும் பட்டனை அழுத்தி மவுஸ் பாய்ண்ட்டரை முன்னரே வரையறை செய்த பைல் வகைகளுக்கு மாற்றவும் மாற்றாமல் இருக்கவும் செய்திடலாம். இதில் உள்ள Advanced பட்டன் நாம் உருவாக்கும் பைல் வகைகளை இந்த பட்டியலில் இணைக்க வழி செய்திடுகிறது. அதே போல நாம் விரும்பும் கர்சர் வகைகளையும் இதில் சேர்க்கலாம். இங்கு கிடைக்கும் Display பட்டன் டிஸ்பிளே வகைகளில் மாற்றத்தினை ஏற்படுத்த வழி தருகிறது. எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சர் சிறியதாக உள்ளதாக எண்ணினால் அதனைப் பெரிதாக்கலாம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சில வேளைகளில் அவை நடைமுறைக்கு வருவதற்கு பயர்பாக்ஸ் தொகுப்பினை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும்.
இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். லிங்க் அலர்ட் ஒரு பைலுக்கு நேரடியாக இணைப்பு கிடைத்தால் தான் நாம் செட் செய்தபடி கர்சரின் தோற்றத்தை மாற்றும். சில இணைய தளங்கள் சில ஸ்கிரிப்ட் மூலம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லலாம். வெப் பேஜ் என எண்ணப்படும் ஒரு தளம் ஒருவகை பைல் டைப்பாக இருக்கலாம்.

சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: டவுண்லோட் ஆகும் பைல் எது?
தேவையான் பதிவு தொடரட்டும் .நன்றி .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: டவுண்லோட் ஆகும் பைல் எது?
பயனுள்ள பகிர்வு, பகிர்வுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டவுண்லோட் ஆகும் பைல் எது?
ஊக்கத்துக்கு மிக்க நன்றிகள்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» இந்த வார டவுண்லோட் இன்டர்நெட் பயன்பாட்டினைக் கணக்கிட
» விண்டோஸ் பைல் வகைகள்
» கணினியில் உள்ள பைல் வகைகள்...
» இணைய வெளியில் பைல் சேமிக்க
» சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டாம் - வருகிறது கூகுள் ஜி&டிரைவ் இன்டர்நெட்டில் பைல் ஸ்டோர் வசதி
» விண்டோஸ் பைல் வகைகள்
» கணினியில் உள்ள பைல் வகைகள்...
» இணைய வெளியில் பைல் சேமிக்க
» சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டாம் - வருகிறது கூகுள் ஜி&டிரைவ் இன்டர்நெட்டில் பைல் ஸ்டோர் வசதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum