தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போன ஜெனமத்தில் நான் என்னவாய் இருந்திருப்பேன்..?
5 posters
Page 1 of 1
போன ஜெனமத்தில் நான் என்னவாய் இருந்திருப்பேன்..?
ஒரு வாரமாய் இதுதான் மனசெல்லாம்...
"போன ஜெனமத்தில்
நான் என்னவாய் இருந்திருப்பேன்..?"
நெருங்கிய நண்பன்"நிறைய கடன்பட்டு இருப்பாய்....அதான்
கடன் அதிகமாய் திரும்புவதில்லை..!!சொல்லி சிரித்தான்.
"பூம் பூம் மாடு மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுங்க.."
மனைவியின் வசவு கேட்டு அப்பிடியும் இருந்திருப்பேனோ..?
என்றொரு எண்ணம்..!!
"எருமை மாதிரி உட்கார்ந்திரு" என்ற
அப்பாவின் பிரிய கோபத்தையும் அதையும்
அசைபோட்டாயிற்று..!!
"பாப்பம்பட்டி ஜோசியர்" இது பற்றி
'புட்டு புட்டு' வைப்பதாக கேள்வி பட்டு புறப்பட்டேன் பஸ் பிடித்து.
இரண்டு மணிநேர கணக்குகளுக்கு பின்னும்
ஏதேதோ அள்ளி வீசிகொண்டிருந்தார்
இறுக்கமாய் முகம் போகவே
இறுதியாய்"வாத்தியார்" என்று சொல்லி வாய் மூடினார்.
பல யோசனையில் வெளிவர
ஜோசியர் பின் புறமாய் வேலியோர மரத்தில் மூத்திரம் போவது
தூரத்தில் தெரிந்தது...
"ஜோசியர் போன ஜென்மத்தில் என்னவாய் இருந்திருப்பார்...?"
என்ற கற்பனை ஓடியது இப்போது..
[You must be registered and logged in to see this link.]

amazysara- புதிய மொட்டு
- Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore
Re: போன ஜெனமத்தில் நான் என்னவாய் இருந்திருப்பேன்..?
ஹாஹா.. நல்லா இருக்கு...
//ஜோசியர் பின் புறமாய் வேலியோர மரத்தில் மூத்திரம் போவது
தூரத்தில் தெரிந்தது...
"ஜோசியர் போன ஜென்மத்தில் என்னவாய் இருந்திருப்பார்...?"
என்ற கற்பனை ஓடியது இப்போது..
//
னேக்கு புரிந்துடுத்து ஜோசியர் என்னவா இருந்திருப்பார்னு...!!!

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: போன ஜெனமத்தில் நான் என்னவாய் இருந்திருப்பேன்..?
கவிக்காதலன் wrote:ஹாஹா.. நல்லா இருக்கு...
//ஜோசியர் பின் புறமாய் வேலியோர மரத்தில் மூத்திரம் போவது
தூரத்தில் தெரிந்தது...
"ஜோசியர் போன ஜென்மத்தில் என்னவாய் இருந்திருப்பார்...?"
என்ற கற்பனை ஓடியது இப்போது..
//
னேக்கு புரிந்துடுத்து ஜோசியர் என்னவா இருந்திருப்பார்னு...!!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: போன ஜெனமத்தில் நான் என்னவாய் இருந்திருப்பேன்..?
:héhé: :héhé:
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» "நான்”
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
» நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது...
» நான் சம்பத் , தமிழ் தோட்டத்திற்கு நான் ஒரு வரவு
» "நான்”
» மீண்டும் நான்.., மீண்டு நான் .
» நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum