தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொன்மொழி – win மொழி – சிந்திக்க…
4 posters
Page 1 of 1
பொன்மொழி – win மொழி – சிந்திக்க…
குருவிடம் வந்தான் ஒருவன். “”குருவே, எனக்கு
இருப்பது ஒரு மகன். அவனை எல்லா கலைகளிலும்
கெட்டிக்காரனாக்க விரும்புகிறேன். ஆனால்…”
“”என்ன ஆனால்?… என்னாச்சு?”
“”அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்றுக்
கொள்கிறான். பாட்டு கிளாஸ் போகிறான். கராத்தே
சேர்த்துவிட்டிருக்கிறேன். சனி, ஞாயிறுகளில் நடனம்
படிக்கிறான். அவனுக்கு எல்லாம் தெரிகிறதே தவிர
எதிலும் அவனால் முதலில் வர இயலவில்லை.
அதற்கு என்ன செய்வது குருவே?”
அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார் குரு.
ஒரு பிரசங்கி இருந்தார். ஊர் ஊராய்ச் சென்று நல்ல
கருத்துக்களை பிரசங்கிப்பதுதான் அவர் வேலை.
ஒருமுறை ஒரு மலை கிராமத்துக்குச் சென்றார். அங்கு
ஆடு மாடு மேய்ப்பவர்கள்தான் அதிகம். அவர்களை
மாலையில் ஒரு இடத்தில் கூடச் சொன்னார். அங்கு
அவர் பிரசங்கம் செய்வதாக ஏற்பாடு.
அவர்களிடம் பேசுவதற்காக நிறைய விஷயங்களை
யோசித்து வைத்திருந்தார். ஒரே பிரசங்கத்தில்
அவர்களையெல்லாம் அறிவாளிகளாக மாற்றிவிட
வேண்டும் என்பது அவர் திட்டம்.
ஆனால், மாலையில் அவருக்கு ஒரு அதிர்ச்சி
காத்திருந்தது. அந்தக் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற
-போது ஒரே ஒரு இளைஞன்தான் வந்திருந்தான்.
பிரசங்கிக்கு என்ன செய்வதென்ற தெரியவில்லை.
அந்த இளைஞனிடம்,
“”உன் ஒருவனுக்காக நான் பிரசங்கம் செய்ய முடியாது.
அதனால் நீ போகலாம்” என்றார்
.
அதற்கு அவன், “”ஐயா, நான் மாடுகளுக்குத் தீனி
போடலாம்னு வருவேன். அப்போது சில நாள் எல்லா
மாடும் அங்கே இருக்காது. ஒண்ணு ரெண்டுதான்
இருக்கும். அதுக்காக எல்லோரும் இல்லைனு தீனி
போடாம போகமாட்டேன்” என்றான்.
அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்பதைப்
புரிந்துகொண்ட பிரசங்கி உற்சாகமடைந்து, அவனுக்கு
போதனைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அவனை
போதனைகளால் நிரப்பிவிட்டார். எல்லாம் முடிந்தது.
நல்ல போதனைகளைத் தந்துவிட்டோம், ஒரு ஆடு
மேய்ப்பவனை அறிவால் நிரப்பிவிட்டோம் என்ற
பெருமிதத்தோடு அவனைப் பார்த்து, “”எப்படியிருந்தது?” என்று கேட்டார்.
அதற்கு அந்த ஆடு மேய்ப்பவன் சொன்னான்.
“”ஐயா, ஒரு விஷயம். ஒரு மாடு இருந்தாலும் தீனி
போட்டுட்டுதான் போவேன்னு சொன்னேன். ஆனா
கொண்டு வந்த தீனியையெல்லாம் அது ஒண்ணுக்கே
போட்டு வாய்ல குத்தி திணிக்க மாட்டேன்!”
குரு இந்தக் கதையைச் சொன்னதும் பிரச்னையுடன்
வந்தவனுக்குத் தன் தவறு புரிந்தது.
=========================================
- ரஞ்சன்
நன்றி: குமுதம்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொன்மொழி – win மொழி – சிந்திக்க…
அருமையான கதை ராஜனுக்கு பாராட்டுகளும் பகிர்ந்து கொண்டமைக்கு இராமநாதன் உங்களுக்கு நன்றியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொன்மொழி – win மொழி – சிந்திக்க…
அருமையான கதை.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பொன்மொழி – win மொழி – சிந்திக்க…
நல்ல கதை!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சிந்திக்க…(பொன்மொழி WIN மொழி)
» சிந்திக்க - பொன்மொழி வின் மொழி
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» பொன்மொழி
» சிந்திக்க - பொன்மொழி வின் மொழி
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» பொன்மொழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum