தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sknatarajan
6 posters

Go down

ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன். Empty ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

Post by sknatarajan Thu Feb 24, 2011 9:32 am



ஒன்னாம் வகுப்பு முதலே

ஒன்னாம் தரத்திலே

மதிப்பெண் எடுத்து

மகிழ்ச்சியாத்தான் படிச்சேனே



ஆயிரத்து இருநூறுக்கு

ஆயிரத்து நூறெடுத்து

ஆசையாத்தான் மேலேபடிக்க

தொழிற்பயிற்சியில் சேர்ந்தேனே



பதினாறாயிரம் ரூபாக்கட்டி

பேரை பதிஞ்சுப் போனாரே அப்பா

தேர்வு வரும் வேளையிலே

ஒரு ஐநூறு ரூபா இல்லைன்னாரே



ஊரிலே குடிசை

பிரிச்சி போட்டிருக்காம்

கைக்காசு அதுக்கே

சரியாயிடுச்சாம்



சித்தியைக் கேளுன்னாங்க

சித்தியோ பொட்டை

சிறுக்கிக்கு எதுக்கு

மேல்படிப்பு என்றாக



படிக்கிற இடத்திலே

காசுக் கட்டலைனா

தேர்வுக்கு வராம

ஊருக்கே போன்னாங்க



ஊருக்கு திரும்பியே

நானும் உட்கார்ந்திருக்கேனே

புதிசா வேய்ஞ்ச ஓலை ஓட்டை

வழியாவது உதவி கிடைக்குமான்னு


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
[You must be registered and logged in to see this link.]

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டை பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

avatar
sknatarajan
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 6
Points : 17
Join date : 08/12/2009

Back to top Go down

ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன். Empty Re: ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Feb 24, 2011 10:32 am

அருமையான வரிகள்....

//ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டை பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்//

அதற்கு தானே நமது தோட்டம் இருக்கு... கலங்காதீங்க... உங்களுக்கு தண்ணீர் பாச்சி கனி கொடுக்கும் மரமாக மாற்றும் நமது தோட்டம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன். Empty Re: ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

Post by அரசன் Thu Feb 24, 2011 12:44 pm

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டை பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
//

மிக சரியான வரிகள் ....

கவிதையும் மிக ரசித்தேன் ,,,,
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன். Empty Re: ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

Post by கவிக்காதலன் Thu Feb 24, 2011 9:15 pm

கவிதை ரொம்ப நல்லா இருக்கு... வாழ்த்துக்கள்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன். Empty Re: ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

Post by பட்டாம்பூச்சி Fri Feb 25, 2011 10:56 am

அரசன் wrote:ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டை பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
//

மிக சரியான வரிகள் ....

கவிதையும் மிக ரசித்தேன் ,,,,
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன். Empty Re: ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

Post by சிசு Fri Feb 25, 2011 4:33 pm

:héhé: :héhé:
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன். Empty Re: ஒரு ஐநூறு ரூபா --சா.கி.நடராஜன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum