தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விண்டோஸ் கணனிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய 470 டூவீட்கள் தரும் மென்பொருள்
2 posters
Page 1 of 1
விண்டோஸ் கணனிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய 470 டூவீட்கள் தரும் மென்பொருள்
விண்டோஸ் கணனியை பயன்படுத்துபவர்கள் எப்போதும் கவலைப்படுவது அதன் பாதுகாப்பு பற்றியதே. புரவுசிங்க் செண்டர் போன்ற பொது இடங்களில் இருக்கும் கணனிகளை அதிகமானோர் பயன்படுத்துவதால் இன்னும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பாதுகாப்பிற்காக விண்டோஸில் செய்யவேண்டிய சில நடவடிக்கைகள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அவற்றையும் கஸ்டமைஸ் செய்வதோடு மேலதிகமாக கணனி பாதுகாப்பு திட்டங்களை செயற்படுத்துதல், அத்துடன் உங்கள் கணனியில் அத்துமீறி நுழைபவர்களை தடுக்க, பாஸ்வேட் பாதுகாப்புடன் டுவீட் செய்யப்பட்ட அனைத்து ஆப்ஸன்களையும் ரீசெட் செய்யவும் முடிந்தால் நல்லது தானே. அதற்காகதான் True System Security Tweaker என்ற மென்பொருள் இருக்கின்றது. இந்த மென்பொருள் மூலம் விண்டோஸ் கணனிக்கு அவசியமான 470 பாதுகாப்பு செயற்பாடுகளை டுவீக் செய்யலாம். இது ஒரு போர்ட்டபிள் அப்பிளிகேஷன். எனவே இதை இயக்கியதுமே பயன்படுத்த தொடங்கலாம். இதன் நவிகேஷன் பாரில் இடப்பக்கத்தில் எல்லா லோகேஷன்களையும் அக்ஸஸ் செய்யலாம். மேலும் User Restrictions மற்றும் Windows Common Restrictions என்ற பிரிவுகளின் கீழே ஏராளாமான டுவீட்களை செய்யலாம். விண்டோஸ் கணனியின் எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கிய Desktop, Credential manager இருந்து Control panel வரை , Drives restriction, File system இல் இருந்து Software restrictions வரை மற்றும் Network போன்றவைகளையும் டூவீக் செய்யலாம். எடிட் மெனுவில் எல்லா டுவீட்களையும் அண்டூ செய்யவும் பாஸ்வேட் கொடுத்து பாதுகாக்கவும் முடிகிறது. எல்லா விண்டோஸ் களிலும் இயங்குகிறது. சாதாரண கணனி பாவனையாளர்களுக்கும் அத்துடன் இன்ரநெட் செண்டர்களுக்கும் இந்த மென்பொருள் பயன் தருவதாக இருக்கும். டவுண்லோட் செய்ய : http://coolstuff.ws/software/systweaker/ |
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» விண்டோஸ் 7 ஐ துரிதப்படுத்த இலவச மென்பொருள்
» காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:
» கூடங்குளம் மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது - அத்வானி
» விண்டோஸ்-7 தீர்வுகள்
» விண்டோஸ் 7 பக் அப்
» காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்:
» கூடங்குளம் மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது - அத்வானி
» விண்டோஸ்-7 தீர்வுகள்
» விண்டோஸ் 7 பக் அப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum