தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
முதிர்க்கன்னி...
+6
பட்டாம்பூச்சி
அரசன்
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
வ.வனிதா
10 posters
Page 1 of 1
முதிர்க்கன்னி...
[You must be registered and logged in to see this image.]
மறக்காமல் ,
பிரம்மன் எழுத மறந்த
ஓர் தலையெழுத்து
நான்!
நான் பிறந்ததுமே
என் பெற்றோர்களுக்குக்
கிடைக்கவில்லையாம்,
சிறு கள்ளிப்பாலும் ,
ஒரு நெல்லுமணியும்....!
அடுத்ததாகப் பிறப்பான்
ஒரு ஆண் சிங்கமென
மூன்றும் பெட்டைக் கோழிகளாக
பெற்றெடுத்தவர்கள் ,
தலைச்சம்பிள்ளை தரித்திரம்
என்றென்னை ஏசிவிட்டு
நாளும் ஆறுதலடைந்தனர்...!
என் குடும்பத்தின் பசிக்காகப்
பத்தாம் வுகுப்பைக் கூட
பாதியில் விட்டுவிட்டுப்
பழைய சோறாகிவிட்டேன்...!
என் தங்கைகளின் காதல்
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!
ம்ம்ம்... நின்றென்ன பயன் ?
மதகுடைத்த என் வயது
மணாளனை மறுதலிக்கச் செய்கிறதே?
மாற்றியமைக்கக் கூட மனதில்லாமல்
மத்தள ஓசைக்கு ஏங்கி நிற்கின்றேன்...!
மத்தளத்திற்கு பதில் சிலர்
மெத்தனத்தால் கைக்கொட்டும்
ஒசையல்லவா என் காதில்
விழுகிறது....??
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...!
எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...!
சிலந்தி வாயில் சிக்கய பூச்சியாய் ,
உடலைக்கொடுத்து உயிரைக்காக்க
திராணியற்று நிற்கின்றேன்...!
என்னைப் போன்று இன்னும்
எத்தனை அன்றில் பறவைகள்
வாழ்க்கைப் பெருங்கடலைப்
பாராமல்,
வீட்டு முற்றத்தடி நீரில்
நீந்திக்கொண்டிருக்கின்றனவோ ?
தெரியவில்லை...!
கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....
மறக்காமல் ,
பிரம்மன் எழுத மறந்த
ஓர் தலையெழுத்து
நான்!
நான் பிறந்ததுமே
என் பெற்றோர்களுக்குக்
கிடைக்கவில்லையாம்,
சிறு கள்ளிப்பாலும் ,
ஒரு நெல்லுமணியும்....!
அடுத்ததாகப் பிறப்பான்
ஒரு ஆண் சிங்கமென
மூன்றும் பெட்டைக் கோழிகளாக
பெற்றெடுத்தவர்கள் ,
தலைச்சம்பிள்ளை தரித்திரம்
என்றென்னை ஏசிவிட்டு
நாளும் ஆறுதலடைந்தனர்...!
என் குடும்பத்தின் பசிக்காகப்
பத்தாம் வுகுப்பைக் கூட
பாதியில் விட்டுவிட்டுப்
பழைய சோறாகிவிட்டேன்...!
என் தங்கைகளின் காதல்
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!
ம்ம்ம்... நின்றென்ன பயன் ?
மதகுடைத்த என் வயது
மணாளனை மறுதலிக்கச் செய்கிறதே?
மாற்றியமைக்கக் கூட மனதில்லாமல்
மத்தள ஓசைக்கு ஏங்கி நிற்கின்றேன்...!
மத்தளத்திற்கு பதில் சிலர்
மெத்தனத்தால் கைக்கொட்டும்
ஒசையல்லவா என் காதில்
விழுகிறது....??
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...!
எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...!
சிலந்தி வாயில் சிக்கய பூச்சியாய் ,
உடலைக்கொடுத்து உயிரைக்காக்க
திராணியற்று நிற்கின்றேன்...!
என்னைப் போன்று இன்னும்
எத்தனை அன்றில் பறவைகள்
வாழ்க்கைப் பெருங்கடலைப்
பாராமல்,
வீட்டு முற்றத்தடி நீரில்
நீந்திக்கொண்டிருக்கின்றனவோ ?
தெரியவில்லை...!
கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முதிர்க்கன்னி...
என் தங்கைகளின் காதல்
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...
எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...
கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்.
நெஞ்சில் பதிந்த வரிகள்
அருமை சூபர் ரெம்ப நல்ல ஒரு சமூக சிந்தையான கவிதை
பாராட்டுக்கள் தோழி
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...
எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...
கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்.
நெஞ்சில் பதிந்த வரிகள்
அருமை சூபர் ரெம்ப நல்ல ஒரு சமூக சிந்தையான கவிதை
பாராட்டுக்கள் தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: முதிர்க்கன்னி...
வருத்தத்தை சுமந்த வரிகள் ..
//கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....//
//கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதிர்க்கன்னி...
//கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....//
நல்லா இருக்கு... இதற்கு ஆண்கள்தான் காரணம் என நான் நினைக்கிறேன்..!!!
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்....//
நல்லா இருக்கு... இதற்கு ஆண்கள்தான் காரணம் என நான் நினைக்கிறேன்..!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முதிர்க்கன்னி...
தோழி உங்கள் படைப்புகள் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது ...
நிச்சயம் ஒரு விட மாற்றத்தை ஏற்படுதுகிறது ,.
வாழ்த்துக்கள்
நிச்சயம் ஒரு விட மாற்றத்தை ஏற்படுதுகிறது ,.
வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முதிர்க்கன்னி...
செய்தாலி wrote:என் தங்கைகளின் காதல்
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...
எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...
கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்.
நெஞ்சில் பதிந்த வரிகள்
அருமை சூபர் ரெம்ப நல்ல ஒரு சமூக சிந்தையான கவிதை
பாராட்டுக்கள் தோழி
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: முதிர்க்கன்னி...
மிக்க நன்றி நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் அநியாயத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் ! உங்களின் வாழ்த்துக்கள் தான் என்னை வளரச் செய்கிறது !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முதிர்க்கன்னி...
அநேகமாக அத்தனைக் கவிதைகளும் கடைசிவரியில் தான் கனலோடு இருக்கும்.
ஏன்... சில கவிதைகளில் கடைசிவரியில் தீகூட பிடிக்கும்.
ஆனால் தோழி, இந்த கவிதையின் ஆரம்பத்திலேயே அனலை உணர்ந்தேன்.
தொடர்ந்த வரிகள் கார்டியோ மீட்டராய் அந்த அபலையின் மனதை அப்பட்டமாக பதிவு செய்தது.
வியக்கிறேன் உங்கள் திறனை.
ரசித்த வரிகள்:
//மறக்காமல் ,
பிரம்மன் எழுத மறந்த
ஓர் தலையெழுத்து நான்!
நான் பிறந்ததுமே
என் பெற்றோர்களுக்குக்
கிடைக்கவில்லையாம்,
சிறு கள்ளிப்பாலும், ஒரு நெல்லுமணியும்....!//
//எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...!//
அப்புறம்... அந்த "அன்றில் பறவையையும்..."
ஏன்... சில கவிதைகளில் கடைசிவரியில் தீகூட பிடிக்கும்.
ஆனால் தோழி, இந்த கவிதையின் ஆரம்பத்திலேயே அனலை உணர்ந்தேன்.
தொடர்ந்த வரிகள் கார்டியோ மீட்டராய் அந்த அபலையின் மனதை அப்பட்டமாக பதிவு செய்தது.
வியக்கிறேன் உங்கள் திறனை.
ரசித்த வரிகள்:
//மறக்காமல் ,
பிரம்மன் எழுத மறந்த
ஓர் தலையெழுத்து நான்!
நான் பிறந்ததுமே
என் பெற்றோர்களுக்குக்
கிடைக்கவில்லையாம்,
சிறு கள்ளிப்பாலும், ஒரு நெல்லுமணியும்....!//
//எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...!//
அப்புறம்... அந்த "அன்றில் பறவையையும்..."
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: முதிர்க்கன்னி...
சிசு அடிக்கடி என்னை அமைதியாக வைக்கிறீர் உங்களின் பாராட்டில் ! மிக்க நன்றி
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: முதிர்க்கன்னி...
செய்தாலி wrote:என் தங்கைகளின் காதல்
உடன்போக்கில்தான்
நான் உணர்ந்தேன்,
மணவாழ்வின் விளிம்பில்
நிற்கிறேன் என்று....!
பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்
பாசமாய் பேசினாலும் ,
பாவியவள் கண்பட்டால்
நீயும் பாழாய்ப் போவாய் ...
என்றிழுத்துச் செல்கின்றனர்...
எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...
கனி முதிர்ந்தால் ,
ஏற்றுக்கொள்ளும் சமுதாயம்
கன்னி முதிர்ந்தால் மட்டும்
ஏன் தூற்றிச் செல்கிறது?
என்பது புரியாத புதிராக
புலம்புகிறது என்னுள்.
நெஞ்சில் பதிந்த வரிகள்
அருமை சூபர் ரெம்ப நல்ல ஒரு சமூக சிந்தையான கவிதை
பாராட்டுக்கள் தோழி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: முதிர்க்கன்னி...
[You must be registered and logged in to see this image.]C-Su wrote:அநேகமாக அத்தனைக் கவிதைகளும் கடைசிவரியில் தான் கனலோடு இருக்கும்.
ஏன்... சில கவிதைகளில் கடைசிவரியில் தீகூட பிடிக்கும்.
ஆனால் தோழி, இந்த கவிதையின் ஆரம்பத்திலேயே அனலை உணர்ந்தேன்.
தொடர்ந்த வரிகள் கார்டியோ மீட்டராய் அந்த அபலையின் மனதை அப்பட்டமாக பதிவு செய்தது.
வியக்கிறேன் உங்கள் திறனை.
ரசித்த வரிகள்:
//மறக்காமல் ,
பிரம்மன் எழுத மறந்த
ஓர் தலையெழுத்து நான்!
நான் பிறந்ததுமே
என் பெற்றோர்களுக்குக்
கிடைக்கவில்லையாம்,
சிறு கள்ளிப்பாலும், ஒரு நெல்லுமணியும்....!//
//எத்தனை முறை எழுந்தாலும்
விழுந்து கொண்டே இருக்கிறேன்,
ஊராரின் வாய்ப்புதைக்குழியில் ...!//
அப்புறம்... அந்த "அன்றில் பறவையையும்..."
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதிர்க்கன்னி...
அருமை நெஞ்சில் பதிந்த வரிகள்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: முதிர்க்கன்னி...
பெண்ணின் சோகம் சொல்லாமல் சொல்லும் வரிகள். மிக்வும் அருமை ...........
பெண்ணின் உண்ர்வை இப்ப்டியும் எழுத வைக்கிறதே.........சமூகம் .
பெண்ணின் உண்ர்வை இப்ப்டியும் எழுத வைக்கிறதே.........சமூகம் .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum