தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆசையாய் வாங்கினான்..!
5 posters
Page 1 of 1
ஆசையாய் வாங்கினான்..!
---
மனவியின்
பிறந்த நாளுக்கு
பட்டுப் புடவை வாங்கினான்
தனக்கு நல்ல பேண்ட்- ஷர்ட்
எடுத்துக் கொண்டான்…
ஊரிலிருந்து ஆசையோடு
தன்னைப்பாரக்க வந்த
தாய்-தந்தைக்கும்
வாங்கினான்
அவர்களை வழியனுப்ப டிக்கெட்..!
================================
>வாணிதாசன்
Last edited by அ.இராமநாதன் on Fri Feb 25, 2011 12:59 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஆசையாய் வாங்கினான்..!
//ஊரிலிருந்து ஆசையோடு
தன்னைப்பாரக்க வந்த
தாய்-தந்தைக்கும்
வாங்கினான்
அவர்களை வழியனுப்ப டிக்கெட்..!//
ரொம்ப வருத்தமாக தான் உள்ளது
தன்னைப்பாரக்க வந்த
தாய்-தந்தைக்கும்
வாங்கினான்
அவர்களை வழியனுப்ப டிக்கெட்..!//
ரொம்ப வருத்தமாக தான் உள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆசையாய் வாங்கினான்..!
ரொம்பக் கொடுமை.
அந்த பேப்பிள் சாறி சூப்பர்....
அந்த பேப்பிள் சாறி சூப்பர்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆசையாய் வாங்கினான்..!
arony wrote:ரொம்பக் கொடுமை.
அந்த பேப்பிள் சாறி சூப்பர்....
அந்த பேப்பிள் சாறி சூப்பர் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஆசையாய் வாங்கினான்..!
rajeshrahul wrote:arony wrote:ரொம்பக் கொடுமை.
அந்த பேப்பிள் சாறி சூப்பர்....
அந்த பேப்பிள் சாறி சூப்பர் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
என்ன நடந்தது ராஜேஷ்?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆசையாய் வாங்கினான்..!
arony wrote:rajeshrahul wrote:arony wrote:ரொம்பக் கொடுமை.
அந்த பேப்பிள் சாறி சூப்பர்....
அந்த பேப்பிள் சாறி சூப்பர் " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" />
என்ன நடந்தது ராஜேஷ்?
உங்களா
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: ஆசையாய் வாங்கினான்..!
அடடா இது என்ன கொடுமை.... எதுக்கு என்னை அடிக்கப்போறீங்க? ஏன் அந்த பேப்பிள் சாறி உங்களுக்கு வேணுமோ? சரி சண்டை வாணாம்... ”இனி மினி மைனி மோ”(இங்கே குழந்தைகள் இப்படித்தான் சொல்லி விளையாடுவார்கள்).... சொல்லி எடுப்பம் ஓக்கை...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆசையாய் வாங்கினான்..!
arony wrote:அடடா இது என்ன கொடுமை.... எதுக்கு என்னை அடிக்கப்போறீங்க? ஏன் அந்த பேப்பிள் சாறி உங்களுக்கு வேணுமோ? சரி சண்டை வாணாம்... ”இனி மினி மைனி மோ”(இங்கே குழந்தைகள் இப்படித்தான் சொல்லி விளையாடுவார்கள்).... சொல்லி எடுப்பம் ஓக்கை...
வேணாம்... அவருக்கே கொடுத்திடுங்க... அவருக்கு சாரி கட்ட ஆசையா இருக்குபோல...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆசையாய் வாங்கினான்..!
கவிக்காதலன் wrote:arony wrote:அடடா இது என்ன கொடுமை.... எதுக்கு என்னை அடிக்கப்போறீங்க? ஏன் அந்த பேப்பிள் சாறி உங்களுக்கு வேணுமோ? சரி சண்டை வாணாம்... ”இனி மினி மைனி மோ”(இங்கே குழந்தைகள் இப்படித்தான் சொல்லி விளையாடுவார்கள்).... சொல்லி எடுப்பம் ஓக்கை...
வேணாம்... அவருக்கே கொடுத்திடுங்க... அவருக்கு சாரி கட்ட ஆசையா இருக்குபோல...!
அப்பவே அவர் இதைக் கேட்டிருக்கலாம், நல்லவேளை நீங்க சொன்னீங்க இல்லாவிட்டால் ....நான் எடுத்திருப்பேன்.... ராஜேஷ் எங்க போயிட்டீங்க வாங்க அயன் பண்ணித் தரட்டோ?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆசையாய் வாங்கினான்..!
arony wrote:கவிக்காதலன் wrote:arony wrote:அடடா இது என்ன கொடுமை.... எதுக்கு என்னை அடிக்கப்போறீங்க? ஏன் அந்த பேப்பிள் சாறி உங்களுக்கு வேணுமோ? சரி சண்டை வாணாம்... ”இனி மினி மைனி மோ”(இங்கே குழந்தைகள் இப்படித்தான் சொல்லி விளையாடுவார்கள்).... சொல்லி எடுப்பம் ஓக்கை...
வேணாம்... அவருக்கே கொடுத்திடுங்க... அவருக்கு சாரி கட்ட ஆசையா இருக்குபோல...!
அப்பவே அவர் இதைக் கேட்டிருக்கலாம், நல்லவேளை நீங்க சொன்னீங்க இல்லாவிட்டால் ....நான் எடுத்திருப்பேன்.... ராஜேஷ் எங்க போயிட்டீங்க வாங்க அயன் பண்ணித் தரட்டோ?
நீங்க கொடுக்க மாட்டீங்கனு சொன்னதால, புது சாறி வாங்க போயிருப்பார்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆசையாய் வாங்கினான்..!
வாணாம் இதுக்கும் மேல போனால் சாமியார் அழுதிடுவார்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஆசையாய் வாங்கினான்..!
arony wrote:வாணாம் இதுக்கும் மேல போனால் சாமியார் அழுதிடுவார்....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum