தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

+5
rajeshrahul
arony
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
amazysara
9 posters

Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by amazysara Fri Feb 25, 2011 12:50 am

அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!

அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!

அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!

அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 25, 2011 12:52 am

//அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!//

சரி இதை செய்யுங்க முதலில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by கவிக்காதலன் Fri Feb 25, 2011 12:54 am

சூப்பரப்பு... ரொம்ப நல்லா இருக்கு...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by arony Fri Feb 25, 2011 1:46 am

சூப்பர் கவிதை. கொஞ்சம் எழுத்துப் பிழையைக் கவனியுங்க.

///அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!
.//// ஹா..ஹா...ஹா... மிக்க அருமை, எப்போ விருந்து? ஆழவிடுங்கப்பா நானில் எதிர்ப்பு
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by rajeshrahul Fri Feb 25, 2011 1:47 am

arony wrote:சூப்பர் கவிதை. கொஞ்சம் எழுத்துப் பிழையைக் கவனியுங்க.

///அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!

அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!
.//// ஹா..ஹா...ஹா... மிக்க அருமை, எப்போ விருந்து? ஆழவிடுங்கப்பா நானில் எதிர்ப்பு
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by பட்டாம்பூச்சி Fri Feb 25, 2011 10:54 am

கலக்கல் வரிகள் தொடருங்கள் உங்கள் கலக்கலை
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by amazysara Fri Feb 25, 2011 2:17 pm

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by சிசு Fri Feb 25, 2011 4:57 pm

வசீகரமான கவிதை சாரா...
ரசித்தேன் அத்தனை வரியையும்.
பாராட்டுகள்.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by வ.வனிதா Fri Feb 25, 2011 5:00 pm

வித்யாசமான பார்வை ! அருமை ! காத்திருக்கிறோம் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by RAJABTHEEN Fri Feb 25, 2011 5:29 pm

உங்களதும் ஏக்கவரிகளை கவிதைகளாக வெளிகாட்டிய விதம் மிக அருமை
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by amazysara Sun May 08, 2011 1:12 pm

நன்றி நண்பர்களே..
amazysara
amazysara
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 106
Join date : 07/01/2010
Location : coimbatore

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 08, 2011 1:39 pm

amazysara wrote:நன்றி நண்பர்களே..

ரொம்ப நாட்களா உங்கள காணல என்னாச்சு நண்பா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு ஊரே  அவள் காதலிக்க ஏங்குகிறது   Empty Re: ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum