தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எழுத்துக் கிறுக்கல்கள்
3 posters
Page 1 of 1
எழுத்துக் கிறுக்கல்கள்
நூலகத்துடனான உறவு
தளிரிட்ட பள்ளிப் பருவம்
விடுமுறை நாட்களில்
அதிக நேர தரிசனம்
சில புத்தகங்கள் இணைபிரியா
நண்பர்களாக பற்றிப் பிடித்தார்கள்
மதியை சூழ்ந்திருந்த இருளை
சில எழுத்து வரிகள்
தன் ஒளிகளால் விரட்டியடித்தது
எதோ எதோ படித்தேன்
எண்ணத்தில் உதித்தவைகளை
எழுதிக் கிறுக்கினேன்
இராத்திரிமுளுக்க
என்னதான் படிப்பானோ
விடிஞ்சு பார்த்த
தாள் குப்பையா கிடக்குது
அம்மாவின் தினப் புராணம்
எதையோ கிறுக்கி
கசக்கி எறிந்த தாளை
பால்ய நண்பன் படித்துவிட்டு
என்னடா கவிதை எல்லாம்
எழுதத் துடங்கிட்டியா
ஆமா நாளைக்கு அதுதான்
பசிக்கு சோறு போடப்போகுது
அப்பாவின் நகைப்பு
நல்ல புத்தகங்களை வாசிக்கையில்
அறிவுடன் மன மகிழ்ச்சியும்
சுயம் உணர்ந்த வாழ்கையின்
புதிய கோட்பாடுகளும்
உண்மையை எழுதி
ஊருக்குச் சொல்கையில்
ஆத்மா திருப்தியும்
காலங்கள் கடந்தும்
புத்தக நட்புறவு தொடர்ந்ததால்
வற்றாத தெளிந்த நீரூற்றுபோல்
இன்றும் துடர்கிறது
என் எழுத்துக் கிறுக்கல்கள்
தளிரிட்ட பள்ளிப் பருவம்
விடுமுறை நாட்களில்
அதிக நேர தரிசனம்
சில புத்தகங்கள் இணைபிரியா
நண்பர்களாக பற்றிப் பிடித்தார்கள்
மதியை சூழ்ந்திருந்த இருளை
சில எழுத்து வரிகள்
தன் ஒளிகளால் விரட்டியடித்தது
எதோ எதோ படித்தேன்
எண்ணத்தில் உதித்தவைகளை
எழுதிக் கிறுக்கினேன்
இராத்திரிமுளுக்க
என்னதான் படிப்பானோ
விடிஞ்சு பார்த்த
தாள் குப்பையா கிடக்குது
அம்மாவின் தினப் புராணம்
எதையோ கிறுக்கி
கசக்கி எறிந்த தாளை
பால்ய நண்பன் படித்துவிட்டு
என்னடா கவிதை எல்லாம்
எழுதத் துடங்கிட்டியா
ஆமா நாளைக்கு அதுதான்
பசிக்கு சோறு போடப்போகுது
அப்பாவின் நகைப்பு
நல்ல புத்தகங்களை வாசிக்கையில்
அறிவுடன் மன மகிழ்ச்சியும்
சுயம் உணர்ந்த வாழ்கையின்
புதிய கோட்பாடுகளும்
உண்மையை எழுதி
ஊருக்குச் சொல்கையில்
ஆத்மா திருப்தியும்
காலங்கள் கடந்தும்
புத்தக நட்புறவு தொடர்ந்ததால்
வற்றாத தெளிந்த நீரூற்றுபோல்
இன்றும் துடர்கிறது
என் எழுத்துக் கிறுக்கல்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: எழுத்துக் கிறுக்கல்கள்
ஆற்று நீர் போல ஓடட்டும் உங்கள் கவி.. அனைத்து நெஞ்சங்களையும் நனைக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எழுத்துக் கிறுக்கல்கள்
வாழ்த்துக்கள் தோழரே ,இன்னும் சிறக்கட்டும் உங்கள் கவிதை .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: எழுத்துக் கிறுக்கல்கள்
உங்கள் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» காதல் கிறுக்கல்கள்
» கிறுக்கல்கள்
» என் கிறுக்கல்கள்
» இமலாதித்தன் கிறுக்கல்கள்
» காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
» கிறுக்கல்கள்
» என் கிறுக்கல்கள்
» இமலாதித்தன் கிறுக்கல்கள்
» காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum