தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

2 posters

Go down

மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள் Empty மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

Post by 3tamil78 Fri Feb 25, 2011 7:45 pm

தோழர்களுக்கு,

மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்.

செப்டம்பர் 2009 லிருந்து இன்று வரை தொடர்ச்சியாக தமிழீழம் சார்ந்தும், தமிழகம் சார்ந்தும் கருத்தியல் தளத்திலும், செயல்தளத்திலும் செயல்பட்டுகொண்டிருகிறோம். மேலும் அரசியல் தளத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னேறி செல்ல, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தை சார்ந்த சனநாயகவாதிகள், ஈழஆதரவாளர்கள் மற்றும் தோழர்கள் எங்களுடன் சேர்ந்து செயலாற்றுவதற்கும் நிகழ்வுகளுக்கான நிதிஉதவி அளிக்குமாறு மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம். குறிப்பாக ஈழத்து புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். தமிழகத்தின் தமிழர்களின் உதவியை மட்டுமே கொண்டு செயல்பட தீர்மானித்து இருக்கிறோம்.



நிதி உதவி காசோலையாகவோ, பணமாகவோ கீழ்க்கண்ட வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுகொள்கிறோம். செலுத்திய தொகையையும் தங்களின் விவரத்தையும் மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுகொள்கிறோம் . வரவு செலவு கணக்குகளை எங்கள் வலைத்தளத்தில் வெளியிடுகிறோம்.

நிதி தவிர பொருட்களாக - கணினி, வலைதள தொடர்பு (internet connection ) , புத்தகங்கள், இதழ்கள், அச்சக உதவி (பிரிண்டிங்) போன்ற உதவிகளையும் வரவேற்கிறோம்.உங்கள் உதவி தொகை மாததவணையாக அமைவது எங்களை நீண்ட காலம் செயல்பட வைக்கும். நன்றி.


இந்து நாளிதழ் எதிர்ப்பு போராட நிதி உதவி வேண்டுகோள் -
மே பதினேழு இயக்கம்
இந்து நாளிதழ் தமிழின விரோதியாகவும், தமிழீழ விரோதியாகவும் மற்றும் உலகின் பெரும்பான்மையான தேசியஇன விடுதலைக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மிகமுக்கியமாக இந்த பரப்புரையின் விளைவினை தமிழினம் கடந்த ஈழப்படுகொலையின் போது நன்கு உணர்ந்தது. தமது முற்போக்கு முகமூடியால் தமிழீழபோராட்டத்தை பயங்கரவாதமாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக சித்தரித்து இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் முக்கியமான அறிவுசீவிகளை திசைதிருப்பிய இந்து பத்திரிக்கையின் செயலை தமிழனம் எதிர்கொண்டது. இது பெரும் பின்னடைவாக, பல்வேறு தளங்களில் இருந்து வந்து இருக்கவேண்டிய ஆதரவு காலம் கடந்து வருவதற்கும், போரை நிறுத்த வேண்டிய அவசியம் உணர்த்தப்படாமலும் போனதற்கு ஒரு முக்கியமான காரணமாய் இந்துவின் பொய் பரப்புரை அமைந்தது.

தற்பொழுது மீண்டும் தனது புதிய திட்டத்துடன் ராஜபக்சேவின் தமிழின செயல்களுக்கு ஆதரவாகவும், ஈழத்தில் நடக்கும் போருக்குபிந்தய படுகொலைகளை மறைத்து ராஜபக்சேவின் மீதான குற்றசாட்டில் இருந்து காப்பாற்ற முயல்கிற இந்த பத்திரிகையின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த சனநாயக முறையில் எதிர்கொள்ள பெரும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இந்து பத்திரிகையின் பொய் பரப்புரையை தடுத்து நிறுத்துவது இன்றியமையாத கடமை என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். விரிவாக நடத்த வேண்டிய இந்த போராட்டத்திற்கு பெரும் நிதி தேவைபடுகின்றது. தேவைபடுகின்ற பொருள் உதவிகளை அளித்து இந்த போராட்டம் வெற்றிபெற துணை நிற்குமாறு சகஅமைப்புகளையும், தோழர்களையும் கேட்டுக்கொள்கிறோம். தங்களது நிதி உதவியினை பின்வரும் வங்கி கணக்கில் செலுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.


பெயர் - P .A . PRAVEEN KUMAR

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,

கணக்கு எண் 129601000017929 , Savings Account,

வேளச்சேரி கிளை. சென்னை. IFC Code : ioba0001296

உதவி பற்றிய விவரங்களை தவறாமல் [You must be registered and logged in to see this link.],

முகவரிக்கு அனுப்பவும் , Ph- 9443486285, 9884877487

திருமுருகன்
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்
avatar
3tamil78
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 150
Join date : 07/10/2010

Back to top Go down

மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள் Empty Re: மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 16, 2011 12:19 am

தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்
» மரியாதைக்குரிய திரு. ஞாநி அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் விளக்க கடிதம் (A Open Letter to Thiru. Gnani)
» மக்கள் இயக்கத்தின் மாநாடு : விஜய் பசு தானம்
» ஹைகூ என்றால் பதினேழு அட்சரங்கள் எங்கே?
» தமிழகமும் தமிழீழ விடுதலையும் தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள் - கருத்தரங்கம் - மே பதினேழு இயக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum