தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆதம்மா ஒரு குறிப்பு
3 posters
Page 1 of 1
ஆதம்மா ஒரு குறிப்பு
ஆத்மாவின் அழுகை சத்தம் என்ற என் கிறுக்கலுக்கு என் இனிய நண்பர்கள் அரசன் ,சிசு அவர்களின்
பின்னூட்டத்திற்கு எனக்கு தெரிந்த சில கருத்து (தவறாக நினைக்கவேண்டான் )
ஒருவர் எழுதுவது எல்லாம் உண்மையாகி விடாது என்ற கோணத்தில் உங்களின் கேள்வி சரியே
அதே நேரத்தில் ஒரு பொய்யை உண்மையாக்கி எழுதுவதில் எனக்கும் ஒருபோதும் உடன்பாடில்லை
தற்பொழுது பேய் பிசாசு ஆவி இப்படி இவைகளை பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய நடந்து வருகிறது
நான் படித்த வேத புத்தங்களும் ,சில மத அறிஞர்களும் ,சில மேதாவதிகளும் எழுதிய புத்தங்களில் இருந்து
நான் அறிந்து கொண்ட சிலவைகளை உங்கள் முன் வைக்கிறேன்
உடல் இறந்தவுடன் ஆத்மாவும் இறந்து விட்டதாக மனிதர்கள் என்னுகிராகள் அது அப்படி அல்ல
நிர்னைக்கபட்ட ஆயுள் நாட்குறிப்பைகொண்டுமனித உடலில் ஆத்மா என்னும் உயிரை இறைவன் ஊதுகிறான்
அப்படி ஊதப்படும் ஆத்மா முக்திபெற்ற பிறகு இறைவனிடத்தில் மீளும்
சில உடலுக்கு ஆயுள் இருக்காது உதாரணம் (கருவில் சிதையும் சிசு ,தற்கொலை செய்பவர்கள் ,எதிர்பாராத விபத்தில் இறப்பவர்கள் இப்படி நிறைய
உடல் இறப்பதால் மனித ஆயுள் முடிந்து விடுகிறது என்பது ஏற்றுகொள்ள முடியாது
நம் உடலில் உயிர் இருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் உடலை விட்டு பிரியும் ஆத்மா இருக்கிறது என்பதும் உண்மையே
சில ஆத்மாக்கள் உடனே முக்திபெறும் சில ஆத்மாக்கள் முக்தி கிடைக்கும் வரை அலைந்துகொண்டு இருக்கும்
அந்த ஆத்மாக்களால் மனிதர்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியாது அந்த வலிமை ஆத்மாக்களுக்கு கிடையாது
சிலர் சொல்லுவார்கள் பேய் சிசாசு என்பார்கள் உண்மையில் அது ஒரு இறந்த ஆத்மாவின் செயல் அல்ல
ஏன் என்றால் இறந்த ஆத்மாவுக்கு எந்த வலிமையையும் கிடையாது
பேய், பிசாசு ,சாத்தான் இருக்கு அவர்கள் மனித ஆத்மாக்கள் அல்ல
அவர்கள் யார் என்றால் நல்ல வானவர்கள்(ஒளியால் படைக்கப்பட்டவர்கள் ) (தேவர்கள் -இந்து ),(மலக்குகள்-இஸ்லாம் )(ஏஞ்சல் -கிருத்தவம் ) இருப்பதாக நாம் நம்புகிறோம் அதேபோல்தால் கெட்ட தீய வானவர்கள் (நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் )இந்து -சாத்தான் )(இஸ்லாம் -ஷைத்தான் )(கிறிஸ்துவம் -டெவில்ஸ் )
தான் அவர்கள்
நல்ல வானவர்கள் மனிதர்களிடம் நன்மையை செய்ய சொல்ல்வார்கள் அதே சமயம் தீயவானவர்கள் நம்மிடம் தீமையை செய்ய சொல்வார்கள்
தீய வானவர்களை வணங்கும் சில மாந்திர வாதிகள்தான் அவர்களை கொண்டு பில்லி ,சூனியம் ,செய்வினை இப்படி கெடுதல்களை செய்ய சொல்ல்வார்கள் இது இன்ற்வை நாம் கண்டுவரும் உண்மைகள் இதை போய் என்று சொல்ல முடியாது உதார்ரணம் நிறைய நிகழ்வுகள் நம்மை சுற்றி உள்ளது
நான் படித்த புத்தகத்தில் இருந்து எனக்கு கிடைத்த சில அறிவு
இதில் மாற்று கருத்து ஏதும் தவறாக இருந்தால் மனிக்கவும்
குறிப்பு : கிறுக்கலின் கரு கற்பனை அல்ல உண்மை
2002 சென்னையில் இருந்து நான் ஊருக்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்து இறக்கி வீட்டுக்குச் செல்லும் வழியில்
நான் என் காதுகளால் கேட்ட அழுகை சத்தம் அது
அதேபோல் ஒரு மதத்திற்கு முன் எனக்கு தெரிந்த என் ஊரைச்ச்செர்தவர் ஒரு இளைஞன் பஸ்ஸில் பொருளை ஏற்றுகையில் தவறி விழுந்து இறந்ததும் ஒரு உண்மை சம்பவம்
என்றும் தோழமையுடன்
அ .செய்யது அலி

Last edited by செய்தாலி on Sat Feb 26, 2011 2:39 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஆதம்மா ஒரு குறிப்பு
உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.. அனைவரும் எல்லாம் உண்மை என்று நம்புவதில்லை.. ஆனால் நம் வாழ்க்கையில் நம் நெருங்கிய உறவுகளின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளிலிருந்து நாம் கற்று கொள்ளுகிறோ.. அப்படியே உங்கள் படைப்புகளிலிருந்து நானும் பல சிந்தனைகளையும், உண்மைகளையும் கற்றுகொண்டேன்.. தொடரட்டும் உங்கள் உண்மை கிறுக்கல்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆதம்மா ஒரு குறிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.. அனைவரும் எல்லாம் உண்மை என்று நம்புவதில்லை.. ஆனால் நம் வாழ்க்கையில் நம் நெருங்கிய உறவுகளின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளிலிருந்து நாம் கற்று கொள்ளுகிறோ.. அப்படியே உங்கள் படைப்புகளிலிருந்து நானும் பல சிந்தனைகளையும், உண்மைகளையும் கற்றுகொண்டேன்.. தொடரட்டும் உங்கள் உண்மை கிறுக்கல்கள்...
நண்பா இதுஒரு விளக்கம் அல்ல என் அன்பு நண்பர்கள் கேட்ட சிறு சந்தேகத்திற்கான எனக்கு தெரிந்த சிறிய பதில் அவ்வளவுதான்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஆதம்மா ஒரு குறிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் விளக்கத்திற்கு நன்றி நண்பரே.. அனைவரும் எல்லாம் உண்மை என்று நம்புவதில்லை.. ஆனால் நம் வாழ்க்கையில் நம் நெருங்கிய உறவுகளின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளிலிருந்து நாம் கற்று கொள்ளுகிறோ.. அப்படியே உங்கள் படைப்புகளிலிருந்து நானும் பல சிந்தனைகளையும், உண்மைகளையும் கற்றுகொண்டேன்.. தொடரட்டும் உங்கள் உண்மை கிறுக்கல்கள்...
இக்கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» தலைவியின் குறிப்பு!
» அழகுக் குறிப்பு
» ஒரு கடவுள் குறிப்பு
» ஒரு காதல் குறிப்பு
» நாற்காலி குறிப்பு
» அழகுக் குறிப்பு
» ஒரு கடவுள் குறிப்பு
» ஒரு காதல் குறிப்பு
» நாற்காலி குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum