தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பைக் ஓட்ட சண்டை அநியாயமாக உயிர்ப்பலி.
3 posters
Page 1 of 1
பைக் ஓட்ட சண்டை அநியாயமாக உயிர்ப்பலி.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இரு தரப்பினர் இடையே திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் அதே இடத்தில் இறந்தார், 2 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் எல்லையம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சுல்தான் மகன் அயூப் (18). இவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்கத் தருமாறு அதே பகுதியைச் சேர்ந்த சாகுல் மகன் சாபு (18) கேட்டாராம். அதற்கு அயூப் மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமுற்ற அயூப், சாபுவை தாக்கினாராம். இதைத் தொடர்ந்து சாபு, திருப்பத்தூர் போஸ்கோ நகர் பகுதியில் தனக்கு தெரிந்தவர்களுக்கு போன் மூலம் தான் தாக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போஸ்கோ நகரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆட்டோக்களில் எல்லையம்மன் கோயில் தெரு பகுதிக்கு திங்கள்கிழமை நள்ளிரவு சென்றுள்ளனர். இவர்கள் ஆயுதங்களுடன் ஆட்டோக்களில் வருவதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கலிமுல்லா மகன் தமீம் (32), காதர் மகன் அப்துல் வஹாப் (30), இலியாஸ் மகன் கலீம் (23) ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி எங்கே செல்கிறீர்கள் என கேட்டனராம்.
இதைத் தொடர்ந்து ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவர்களை தாக்கியுள்ளது. இதில் கத்திக்குத்து காயமடைந்த தமீம் அதே இடத்தில் இறந்துள்ளார். அப்துல் வஹாப், கலீம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள் திரளாக சென்று திருப்பத்தூர் - வாணியம்பாடி மெயின் ரோடில் உள்ள கடைகள், தெரு விளக்குகள் ஆகியவற்றை உடைத்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை, ஊர்வலமாக சென்று திறந்திருந்த கடைகளை அடைக்க வேண்டுமென வியாபாரிகளை வற்புறுத்தியுள்ளனர். அதனால் திருப்பத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டன. கோட்டை மசூதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு கட்சிகளின் கொடிகளை அப்புறப்படுத்தியும், கொடிக்கம்பங்களை வெட்டியும் சாய்த்துள்ளனர். தொடர்ந்து திருப்பத்தூர் போலீஸ் நிலையம் அருகில் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸôர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக எல்லையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீத் (48), இவரது மகன் தாஜூதின் (21) ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்தனர்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பைக் ஓட்ட சண்டை அநியாயமாக உயிர்ப்பலி.
இப்ப்டியும் உயிர்பலியா ?
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: பைக் ஓட்ட சண்டை அநியாயமாக உயிர்ப்பலி.
என்னா கொடுமை
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Similar topics
» சமச்சீர் கல்வித் திட்டம்-அரசின் குழப்பத்தால் அநியாயமாக வீணாகிப் போன 60 நாட்கள்!
» சோலார் மோட்டார பைக்
» பைக் ஓட்டுங்களேன் பார்ப்போம்
» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
» வாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்
» சோலார் மோட்டார பைக்
» பைக் ஓட்டுங்களேன் பார்ப்போம்
» பைக் ஆட்டோவாம்...! - நகைச்சுவை
» வாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum