தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எப்படி முடிந்தது உன்னால்.
+4
வ.வனிதா
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோழி பிரஷா
8 posters
Page 1 of 1
எப்படி முடிந்தது உன்னால்.
கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை
உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்
சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது
அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது..!
........................................
[You must be registered and logged in to see this link.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
வேதனையை சுமந்து வந்த வரிகள் ... ரசித்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எப்படி முடிந்தது உன்னால்.
வலிகள் சுமந்த வரிகள் ...
காதலில் இதுவெல்லாம் இப்போ சகஜமாச்சி தோழி
காதலில் இதுவெல்லாம் இப்போ சகஜமாச்சி தோழி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எப்படி முடிந்தது உன்னால்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வேதனையை சுமந்து வந்த வரிகள் ... ரசித்தேன்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
கவிவரிகள் அனைத்தும் அருமை ! காதலின் வெளிப்பாடு மிகவும் அருமை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: எப்படி முடிந்தது உன்னால்.
நல்லாத்தான் இருக்கு... ஆனாலும் ஒரு மனக்குறை...
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த உன்னால்
என்னை விட்டு எப்படி பிரிந்து செல்ல முடிந்தது..!//
ஒரு காதலனின் பார்வையில் இந்த கவிதை அமைந்திருக்கிறது.
சில காதல்களில்... காதலனும் பிரிந்து செல்கிறான். எனவே,
ஒரு காதலியின் கோணத்தில் இந்த ஆண்வர்க்கத்தின் முகமூடியைக் கிழிக்கவும் கவிதைச் சாட்டையை சுழற்றுங்களேன்...

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: எப்படி முடிந்தது உன்னால்.
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது..!//
ஹ்ம்ம்ம்ம்.... அதானே எப்படி பிரிந்து செல்ல முடிந்தது...? : :...: : : :...: :
கவிதை சூப்பரோ சூப்பர்!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எப்படி முடிந்தது உன்னால்.
அரசன் wrote:வலிகள் சுமந்த வரிகள் ...
காதலில் இதுவெல்லாம் இப்போ சகஜமாச்சி தோழி
ஆம்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
வனிதாவ.வனிதா wrote:கவிவரிகள் அனைத்தும் அருமை ! காதலின் வெளிப்பாடு மிகவும் அருமை !
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
கவிக்காதலன் wrote:
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து செல்ல
முடிந்தது..!//
ஹ்ம்ம்ம்ம்.... அதானே எப்படி பிரிந்து செல்ல முடிந்தது...? : :...: : : :...: :
கவிதை சூப்பரோ சூப்பர்!!!
நன்றி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
C-Su wrote:நல்லாத்தான் இருக்கு... ஆனாலும் ஒரு மனக்குறை...
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த உன்னால்
என்னை விட்டு எப்படி பிரிந்து செல்ல முடிந்தது..!//
ஒரு காதலனின் பார்வையில் இந்த கவிதை அமைந்திருக்கிறது.
சில காதல்களில்... காதலனும் பிரிந்து செல்கிறான். எனவே,
ஒரு காதலியின் கோணத்தில் இந்த ஆண்வர்க்கத்தின் முகமூடியைக் கிழிக்கவும் கவிதைச் சாட்டையை சுழற்றுங்களேன்...
நிச்சயமாக உங்கள்மனக்குறையை நிவர்த்திசெய்கின்றேன்தோழி....
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
தோழி பிரஷா wrote:C-Su wrote:நல்லாத்தான் இருக்கு... ஆனாலும் ஒரு மனக்குறை...
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த உன்னால்
என்னை விட்டு எப்படி பிரிந்து செல்ல முடிந்தது..!//
ஒரு காதலனின் பார்வையில் இந்த கவிதை அமைந்திருக்கிறது.
சில காதல்களில்... காதலனும் பிரிந்து செல்கிறான். எனவே,
ஒரு காதலியின் கோணத்தில் இந்த ஆண்வர்க்கத்தின் முகமூடியைக் கிழிக்கவும் கவிதைச் சாட்டையை சுழற்றுங்களேன்...
நிச்சயமாக உங்கள்மனக்குறையை நிவர்த்திசெய்கின்றேன்தோழி....
சிசு தோழியல்ல... தோழன்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எப்படி முடிந்தது உன்னால்.
கவிக்காதலன் wrote:தோழி பிரஷா wrote:C-Su wrote:நல்லாத்தான் இருக்கு... ஆனாலும் ஒரு மனக்குறை...
//அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த உன்னால்
என்னை விட்டு எப்படி பிரிந்து செல்ல முடிந்தது..!//
ஒரு காதலனின் பார்வையில் இந்த கவிதை அமைந்திருக்கிறது.
சில காதல்களில்... காதலனும் பிரிந்து செல்கிறான். எனவே,
ஒரு காதலியின் கோணத்தில் இந்த ஆண்வர்க்கத்தின் முகமூடியைக் கிழிக்கவும் கவிதைச் சாட்டையை சுழற்றுங்களேன்...
நிச்சயமாக உங்கள்மனக்குறையை நிவர்த்திசெய்கின்றேன்தோழி....
சிசு தோழியல்ல... தோழன்...
ஓ அப்படியா மன்னிக்கனும் சிசு. தெரியப்படுத்தியமைக்கு நன்றி கவிக்காதலன்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
வரிகளில் காதல் ஸ்பரிசங்கள் அருமை தோழி
காதல் கவிதை வல்லவர் தோழர் கவிக்காதலன் காதல் வரிகளால் நம் உள்ளங்களை வருடுகிறார்
தான் எழுதும் வரிகளில் காதல் ஸ்பரிசங்களால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் தோழி பிரஷா
வாழ்த்த்துக்கள் தோழி
காதல் கவிதை வல்லவர் தோழர் கவிக்காதலன் காதல் வரிகளால் நம் உள்ளங்களை வருடுகிறார்
தான் எழுதும் வரிகளில் காதல் ஸ்பரிசங்களால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் தோழி பிரஷா
வாழ்த்த்துக்கள் தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: எப்படி முடிந்தது உன்னால்.
[You must be registered and logged in to see this image.]
செய்தாலி wrote:வரிகளில் காதல் ஸ்பரிசங்கள் அருமை தோழி
காதல் கவிதை வல்லவர் தோழர் கவிக்காதலன் காதல் வரிகளால் நம் உள்ளங்களை வருடுகிறார்
தான் எழுதும் வரிகளில் காதல் ஸ்பரிசங்களால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் தோழி பிரஷா
வாழ்த்த்துக்கள் தோழி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எப்படி முடிந்தது உன்னால்.
செய்தாலி wrote:வரிகளில் காதல் ஸ்பரிசங்கள் அருமை தோழி
காதல் கவிதை வல்லவர் தோழர் கவிக்காதலன் காதல் வரிகளால் நம் உள்ளங்களை வருடுகிறார்
தான் எழுதும் வரிகளில் காதல் ஸ்பரிசங்களால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் தோழி பிரஷா
வாழ்த்த்துக்கள் தோழி
நன்றி செய்தாலி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]செய்தாலி wrote:வரிகளில் காதல் ஸ்பரிசங்கள் அருமை தோழி
காதல் கவிதை வல்லவர் தோழர் கவிக்காதலன் காதல் வரிகளால் நம் உள்ளங்களை வருடுகிறார்
தான் எழுதும் வரிகளில் காதல் ஸ்பரிசங்களால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார் தோழி பிரஷா
வாழ்த்த்துக்கள் தோழி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: எப்படி முடிந்தது உன்னால்.
கவிதை அருமை...
-----------------------
[You must be registered and logged in to see this image.]
-
உறவும் வரும்
பிரிவும் வரும்
வாழ்க்கை ஒன்றுதான்..!
======================
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
-----------------------
[You must be registered and logged in to see this image.]
-
உறவும் வரும்
பிரிவும் வரும்
வாழ்க்கை ஒன்றுதான்..!
======================
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எப்படி முடிந்தது உன்னால்.
நன்றிஅ.இராமநாதன் wrote:கவிதை அருமை...
-----------------------
[You must be registered and logged in to see this image.]
-
உறவும் வரும்
பிரிவும் வரும்
வாழ்க்கை ஒன்றுதான்..!
======================
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum