தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
கண்ணிலே ஈரம் உண்டு
5 posters
Page 1 of 1
கண்ணிலே ஈரம் உண்டு
[You must be registered and logged in to see this link.]
பிரபல திரைபட நடிகை சுஜாதா நேற்று காலாமானார் இன்று அவரின் உடல் தகனம். மறைந்த நடிகையின் உறவுகளுக்கு தமிழ்த்தோட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
அத்துடன் இந்த ஒலித்தொகுப்பில் நடிகை சுஜாதா அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களின் தகவல்களூடன் அவரின் படப்பாடல்கள் மற்றும் நடிகை சுஜாதா படப்பாடல்கள் கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை வழக்கம் போல் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்களூக்கு நன்றிகள் பல.
1.கண்ணிலே ஈரம் உண்டு
2.தாமரை கண்ணங்கள்
3.தாலாட்டுதே வானம்
4.ஜெகமே மந்திரம்
5.நினைவாலே சிலை செய்து
6.காதோடுதான் நான் பேசுவேன்
7.காற்றுக்கென்ன வேலி
8.கலைவானியே உன்னைத்தானே
பிரபல திரைபட நடிகை சுஜாதா நேற்று காலாமானார் இன்று அவரின் உடல் தகனம். மறைந்த நடிகையின் உறவுகளுக்கு தமிழ்த்தோட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
அத்துடன் இந்த ஒலித்தொகுப்பில் நடிகை சுஜாதா அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களின் தகவல்களூடன் அவரின் படப்பாடல்கள் மற்றும் நடிகை சுஜாதா படப்பாடல்கள் கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை வழக்கம் போல் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்களூக்கு நன்றிகள் பல.
1.கண்ணிலே ஈரம் உண்டு
2.தாமரை கண்ணங்கள்
3.தாலாட்டுதே வானம்
4.ஜெகமே மந்திரம்
5.நினைவாலே சிலை செய்து
6.காதோடுதான் நான் பேசுவேன்
7.காற்றுக்கென்ன வேலி
8.கலைவானியே உன்னைத்தானே
[You must be registered and logged in to see this link.] | |||||
|
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண்ணிலே ஈரம் உண்டு
மீண்டும் ஒரு கலக்கல் தொகுப்புக்கு நன்றி.. நன்றி சொல்ல வார்த்தைகளே இல்ல அவ்வளவு சிறப்பான தொகுப்பை கொடுக்குறீங்க செவி உணவாக மனமார்ந்த நன்றி .. தொடரட்டும் உங்கள் ஒலி பூக்கள் நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்ணிலே ஈரம் உண்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மீண்டும் ஒரு கலக்கல் தொகுப்புக்கு நன்றி.. நன்றி சொல்ல வார்த்தைகளே இல்ல அவ்வளவு சிறப்பான தொகுப்பை கொடுக்குறீங்க செவி உணவாக மனமார்ந்த நன்றி .. தொடரட்டும் உங்கள் ஒலி பூக்கள் நமது தோட்டத்தில்
உடனே வந்துட்டீங்க யூஜின் ஒலிக்கோப்பை நிதானமாக கேட்டு பாருங்கள் கே.பி சாரின் அற்புத தகவல்கள் ஆச்சரியத்தை தரும். உங்கள் ஆத்ரவுக்கு நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண்ணிலே ஈரம் உண்டு
ஆம் கேட்கிறேன் ஐயா.. ரொம்ப நன்றி ஒலிக்கோப்பைக்கு உங்கள் வேலை பளுவிலும் நேரத்தை ஒதுக்கி சிரமம் எடுத்து பதிவு செய்கிறீங்க பாராட்டுகிறோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்ணிலே ஈரம் உண்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆம் கேட்கிறேன் ஐயா.. ரொம்ப நன்றி ஒலிக்கோப்பைக்கு உங்கள் வேலை பளுவிலும் நேரத்தை ஒதுக்கி சிரமம் எடுத்து பதிவு செய்கிறீங்க பாராட்டுகிறோம்..
//ஆம் கேட்கிறேன் ஐயா// அடடே மறக்க மாட்டீங்கப் போல?
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண்ணிலே ஈரம் உண்டு
அண்ணே பழக்க தோசத்தில் வந்துச்சு மன்னித்துக்கோங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்ணிலே ஈரம் உண்டு
ஓகே.. ஓகே... இன்று மாலை முடிந்தால் மானேஜர் மாதவனை கூப்பிடலாம்..
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: கண்ணிலே ஈரம் உண்டு
சரி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கண்ணிலே ஈரம் உண்டு
உண்மைதான் எனக்கும் கேள்விப்பட்டதும் மிகவும் மனவருத்தமாக இருந்தது. பழைய நடிகர்/கை களில் எனக்கு சுஜாதாவையும் மிகவும் பிடிக்கும்.
யூஜின் சொன்னதுபோல மிகவும் அருமையான தொகுப்பு.
அனைத்தையும் ஒரேயடியாக இருந்து கேட்க நேரம் கிடைப்பது குறைவு. எப்படியாவது கேட்டுவிடுவேன்.
நினைவாலே சிலை செய்து........ பாடலை என்றுமே மறக்கவே முடியாது... இன்று கேட்டாலும் மனதை வருடும் அருமையான பாடல்.
காற்றுக்கென்ன வேலி... அதுவும் சூப்பர்...
அருமையான தொகுப்பிற்கு நன்றி. உடனே பார்க்கமுடியாதுவிட்டாலும்... நேரமுள்ளபோது பார்த்தும், கேட்டும், பின்னூட்டமும் தந்து விடுவேன்.
ஊசிக்குறிப்பு:
இது தம்பி யூஜினுக்கு மட்டும்.....
ஓவராக நல்ல பிள்ளையாக நடிக்கக்கூடாது தெரியுமோ.. [You must be registered and logged in to see this image.]
படிச்சதும் கிழிச்சிடுங்க யூஜின்...
யூஜின் சொன்னதுபோல மிகவும் அருமையான தொகுப்பு.
அனைத்தையும் ஒரேயடியாக இருந்து கேட்க நேரம் கிடைப்பது குறைவு. எப்படியாவது கேட்டுவிடுவேன்.
நினைவாலே சிலை செய்து........ பாடலை என்றுமே மறக்கவே முடியாது... இன்று கேட்டாலும் மனதை வருடும் அருமையான பாடல்.
காற்றுக்கென்ன வேலி... அதுவும் சூப்பர்...
அருமையான தொகுப்பிற்கு நன்றி. உடனே பார்க்கமுடியாதுவிட்டாலும்... நேரமுள்ளபோது பார்த்தும், கேட்டும், பின்னூட்டமும் தந்து விடுவேன்.
ஊசிக்குறிப்பு:
இது தம்பி யூஜினுக்கு மட்டும்.....
ஓவராக நல்ல பிள்ளையாக நடிக்கக்கூடாது தெரியுமோ.. [You must be registered and logged in to see this image.]
படிச்சதும் கிழிச்சிடுங்க யூஜின்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கண்ணிலே ஈரம் உண்டு
தொகுப்பிற்கு நன்றி!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கண்ணிலே ஈரம் உண்டு
ஆரோனி அவர்களே நேரம் கிடைக்கும் போது கேட்டு மகிழுங்கள். அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயான ஒலிதொகுப்புக்கள் இரவு மொத்தம் மூன்று மணி நேர நிகழ்ச்சி அதாவது 9 முதல் 12 நடுநிசிவரை பதிவு செய்து அதை எடிட் செய்து விளம்பரங்களை தூக்கி ஒரு மணி நேரமாக கொண்டு வருவதற்க்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிடிக்கும். ஆகையால் நீங்கள் நிதானமாக கேட்கலாம். உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80
Re: கண்ணிலே ஈரம் உண்டு
[You must be registered and logged in to see this image.]arony wrote:
ஊசிக்குறிப்பு:
இது தம்பி யூஜினுக்கு மட்டும்.....
ஓவராக நல்ல பிள்ளையாக நடிக்கக்கூடாது தெரியுமோ.. [You must be registered and logged in to see this image.]
படிச்சதும் கிழிச்சிடுங்க யூஜின்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
» அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு
» கண்ணிலே காந்தத்தையும் ...
» !!!...*ஈரம்*...!!!
» ஈரம்
» அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆக்கமும் உண்டு அழிவும் உண்டு
» கண்ணிலே காந்தத்தையும் ...
» !!!...*ஈரம்*...!!!
» ஈரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum