தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

+2
தோழி பிரஷா
மதுரைஅருண்
6 posters

Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by மதுரைஅருண் Sat Mar 12, 2011 2:15 am



படம்
: மாதங்கள் ஏழு ( Mathangal ezhu )
பாடல் : மணித்தூறல் போடும் மழைக்கால ( Manithooral Podum Mazhaikala)
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : வித்யாசாகர்
வருடம் :
09-07-1993

இயக்குநர் : யூகி சேது

தயாரிப்பாளர் : A.சுந்தரம்
பாடலாசிரியர் : வாலி
வசனம் : பாலகுமரன்
பதிப்பாளர் :
G.ஜெயசந்திரன்

படத்தொகுப்பு : நித்யன்

கலை : மோகனம்
நடிகர்கள் : Yogi sethu, Ramya Krishanan, Nazar, Poornam viswanathan, மனோரமா


[You must be registered and logged in to see this link.]


இந்த பாடலின் ஒலி நாடாவையும்(MP3), படத்தின் தகவல்களையும் எனக்கு அளித்த திரு.விகாஷ் காம்ப்ளி(Vikas Kamble, Mumbai) அவர்களுக்கு என் முதல் நன்றி...

மனதை மயக்கும் ரம்மியமான இசைகலந்த பாடல்களை கேட்கும் போது அதற்கு என்ன விளக்கம், அதாங்க கருத்து எழுதுவதென்றே புரியாது.
அப்படிப்பட்ட ரம்மையமான இசையோடு சேர்ந்து நம் பாடும் நிலாவின் குரல் சேர்ந்தால் என்ன செய்வது.
அப்படிதாங்க இந்த பாடலுக்கு நான் முழித்தேன். பாடலுக்கு கருத்து எழுத
நினைத்தாலே பாடலும் பாடலின் இசையும் செவிகளில் ஒலித்துக் கொண்டே
இருக்கிறது.

யூகி சேது கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்றே இப்பாடலைக் கேட்டு படத்தின் தகவல்களை திரட்டும் போது தான் தெரிந்துகொண்டேன்.
அதோடு இப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார் என்பதும் அடுத்த ஆச்சரியம். படம்
இயக்கும் அளவிற்கு அவர் திறமைவாய்ந்தவர் தான் என்றாலும் கதாநாயகன் என்பது
அவரின் அதீத துனிச்சல்..
இப்பொழுதைய படங்களில் அவருடைய இணைக் கதாப்பாத்திரம் பலருக்குப் பிடித்தமான
ஒன்று. அதுவும் அஜித் நடித்த அசல் படத்தின் காமெடியன் தோற்றம் அருமை.



[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

பாடல் வரிகள்

SPB : மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே.....
ஆஆஆஆஆஆஆ.....
மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்


சரணம் 1

யார் எதற்கு மூலம் என்று
யாரும் சொல்லத்தான் சாத்தியம்...
வேர்இருக்கும் இருக்கமெல்லாம்
வேரைக் கண்களால் பார்த்திடும்...
ஆயிரம் செடி, கொடி, நாளும் காக்குது
யார் நடும் விதை, இதை, யாரைக் கேட்பது...
ஒரு தாய் எனைச் சுமந்தாள்...
அவள் தந்தை பேர் சொல்ல மறந்தால்...
இது என் தவறா... குளிர் காற்றே கூறு....

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்


சரணம் 2

மாளிகையோ மண் குடிலோ
ரெண்டும் சொந்தம் தான் எங்களுக்கு...
பூக்கடையோ சாக்கடையோ (சிரிப்பு)
வேதம் இல்லையே தென்றலுக்கு...
நான் அதன் இனம் என நாளும் வாழ்கிறேன்
காற்றென தினம் தினம் கானம் சொல்கிறேன்...
நடு வீதியில் நடப்பேன்...
வானம் பாடி போல் இசைப் படிப்பேன்...
மனம் போல் பிழைக்கும்.. ஒரு ஜீவன் நான் தான்...

மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்
பனிக்காற்றில் ஆடும் பல ஜாதி பூக்கள் தோட்டம்
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மழையின் தந்தை யாரு
மலரின் தந்தை யாரு
மண் மீது யாரும் கேட்டதில்லையே



இங்கு வந்தும் உங்கள் கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தலாமே....

[You must be registered and logged in to see this link.]


மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by தோழி பிரஷா Sat Mar 12, 2011 2:36 am

அருமை பகிர்வுக்கு நன்றி
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by கவிக்காதலன் Sat Mar 12, 2011 2:56 am

பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by arony Sat Mar 12, 2011 3:30 am

அருமையான பாடல் மதுரை அருண். ஆரம்பித்துவிட்டீங்க... தொடருங்க வாழ்த்துக்கள்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 12, 2011 12:57 pm

arony wrote:அருமையான பாடல் மதுரை அருண். ஆரம்பித்துவிட்டீங்க... தொடருங்க வாழ்த்துக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 12, 2011 12:59 pm

arony wrote:அருமையான பாடல் மதுரை அருண். ஆரம்பித்துவிட்டீங்க... தொடருங்க வாழ்த்துக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by கோவை ரவி Sat Mar 12, 2011 8:49 pm

அருண் இந்த பாடல் இரண்டு வாரங்களுக்கு முன் பா.நி.பா தளத்தில் பதிந்து தொடர்பு கொடுத்துள்ளேன் என்று நினைக்கிறேன். மறுபடியும் பதிந்தால் என்னா தேன் குரலை எவ்வளவு முறை வேண்டுமானாலும் சுவைக்கலாம். பாடல் தகவல்கள் விவரமாக கொடுத்துள்ளீர்கள். மார்ச் 3ஆம் தேதி பதிந்துள்ளேன்.
[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by மதுரைஅருண் Sun Mar 13, 2011 2:05 am

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆரோனி மற்றும் [You must be registered and logged in to see this link.]
அவ்ர்களே ....
ரவீ அண்ணா நமது பா.நி.பா தளத்தில் பாடலை பார்த்தேன்...அதற்கு மறுமொழியும் பதிந்துள்ளேன்... பாருங்கள்...
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by கோவை ரவி Mon Mar 14, 2011 10:59 am

மதுரைஅருண் wrote:வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆரோனி மற்றும் [You must be registered and logged in to see this link.]
அவ்ர்களே ....
ரவீ அண்ணா நமது பா.நி.பா தளத்தில் பாடலை பார்த்தேன்...அதற்கு மறுமொழியும் பதிந்துள்ளேன்... பாருங்கள்...

அருண் இதே தளத்தில் 3ஆம் தேதி பதிந்ததைத்தான் குறிப்பிட்டேன். ரீபிடேசன் வராமல் பார்த்துக்கொள்வோம். உங்கள் ஆர்வத்திற்க்கு நன்றி.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம் Empty Re: 099- மணித்தூறல் போடும் மழைக்கால மேகக் கூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum