தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
மனசுகுள்ள நாயணச்சத்தம்
5 posters
Page 1 of 1
மனசுகுள்ள நாயணச்சத்தம்
[You must be registered and logged in to see this link.]
இயக்குநர் திரு. ஏ.பி.நாகராஜன் அவர்களின் ஸ்வாரசியமான தகவல்களூடன் வழக்கம் போல் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள் தொகுத்து வழங்குகிறார் இந்த ஒலித்தொகுப்பை. பாடல்கள எல்லாம் இடைக்காலப் பாடல்கள் தான் பாடல்கள் ஊடே இயக்குநர் திரு.ஏ.பி.என் அவரகளின் தகவலுடன் கேட்க ஒரு வித்தியாசமாகதான் உள்ளது.
1.மனசுகுள்ள நாயணச்சத்தம்
2.கண்மணி நீ வர காத்திருந்தேன்
3.ஒரு தேவதை வந்தது
3.இன்பம் பொங்கும் வென்னிலா
4.அடிப்பெண்ணே பொன்னூஞ்சல்
5.கல்யாண நாள் பார்க்க

[You must be registered and logged in to see this link.] | |||||
|
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
நல்லதொரு தொகுப்புக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
மிக அருமையான தொகுப்பு.
1வது பாடல் நான் இதுவரை கேட்டதில்லை, இப்போதான் முதன்முதலா கேட்டுப்பார்த்தேன் சூப்பராக இருக்கு.
2ம் 5ம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
சின்ன ஊசிக்குறிப்பு:
இதில் அறிவிப்பாளராக இருப்பவர் ஏதும் ரேடியோ அலைவரிசையில் ஒலிபரப்புச் செய்கிறாரோ? நிறைய ரேடியோ ஒலிபரப்புக்கள் கேட்பேன், இவர் குரல் கேட்ட குரலாக இருக்கு.

arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
அன்பு ஆரோனி அவரக்ளே திரு.ஆர்.ஜி.லக்ஷ்மிநாராயானா அவர்க்ள் கோவை ரேடியோ சிட்டியில் அறிவிப்பாளராக பணிபுரிபவர் எனது அருமை நண்பர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கில்லாடி. எனது தொகுப்புக்களையும் வழங்கியிருக்கிறார். இணையத்தில் ஆர்.ஜி.எல்.என் என்று ஆங்கிலத்தில் கூகுளில் அடித்து தேடிப்பருங்கள் இவரின் தொகுப்புகக்ள் நிறைய கிடைக்கும் அதிகபட்சம் நான் பதிந்ததாகவே இருக்கும் பாச்ப்பறவைகள் மற்றும் தேன்கிண்ணம் தளத்தில் கேட்டு ரசிக்கலாம் உங்கள் அன்புக்கு நன்றி. அடிக்கடி வாங்க நிறைய இருக்கு.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
பதிலுக்கு நன்றி. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை வேறு என்னவோ எல்லாம் வருது.
முடிந்தால் கோவை ரேடியோ ஒலிபரப்பைக் கண்டு பிடித்துக் கேட்கிறேன்.
///அடிக்கடி வாங்க நிறைய இருக்கு./// அடிக்க டிக்க வரவைக்கிறீங்க... வாறேன் வாறேன்...
முடிந்தால் கோவை ரேடியோ ஒலிபரப்பைக் கண்டு பிடித்துக் கேட்கிறேன்.
///அடிக்கடி வாங்க நிறைய இருக்கு./// அடிக்க டிக்க வரவைக்கிறீங்க... வாறேன் வாறேன்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களை தந்துகொண்டிருக்கும் இளவளுக்கு எனது அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
arony wrote:பதிலுக்கு நன்றி. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை வேறு என்னவோ எல்லாம் வருது.
முடிந்தால் கோவை ரேடியோ ஒலிபரப்பைக் கண்டு பிடித்துக் கேட்கிறேன்.
///அடிக்கடி வாங்க நிறைய இருக்கு./// அடிக்க டிக்க வரவைக்கிறீங்க... வாறேன் வாறேன்...
அடிக்கடிக்க பிரிச்சு சொல்லீட்டீங்களே அரோனி.... அவ்வளவு கடிக்கறேனா? சும்மா தமாஷுக்கு சொன்னேன்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
RAJABDEEN wrote:எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களை தந்துகொண்டிருக்கும் இளவளுக்கு எனது அன்புபாராட்டுக்கள்
நீங்க ரொம்ப நல்லவங்க ராஜப்தீன்... யூஜின் யூஜின்னு ஒருத்தர் இருக்காரே ஐய்யா ஐய்யன்னு ( நல்ல படித்த தமிழ் ஆசிர்யர்களை மரியாதையுடன் மானவர்கள் அழைப்பது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்) என்னப் போய்........மானத்த வாங்கறார். ஹி..ஹி..ஹி..
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
arony wrote:பதிலுக்கு நன்றி. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை வேறு என்னவோ எல்லாம் வருது.
முடிந்தால் கோவை ரேடியோ ஒலிபரப்பைக் கண்டு பிடித்துக் கேட்கிறேன்.
///அடிக்கடி வாங்க நிறைய இருக்கு./// அடிக்க டிக்க வரவைக்கிறீங்க... வாறேன் வாறேன்...
ஆரோனி அவர்களே அதிகம் சிரமப்படவேண்டாம் கீழ்கண்ட தளஙக்ளூக்கு நேரம் கிடைக்கும் போது ஒரு விசிட் அடியுங்கள் நான் குறிப்பிட்ட சுட்டிகள் கிடைக்கும்.
[You must be registered and logged in to see this link.] இதில் வானொலி என்று தேடிப்பாருங்கள் நிறைய என் பதிவுகள் இருக்கும். உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
கோவை ரவி wrote:RAJABDEEN wrote:எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களை தந்துகொண்டிருக்கும் இளவளுக்கு எனது அன்புபாராட்டுக்கள்
நீங்க ரொம்ப நல்லவங்க ராஜப்தீன்... யூஜின் யூஜின்னு ஒருத்தர் இருக்காரே ஐய்யா ஐய்யன்னு ( நல்ல படித்த தமிழ் ஆசிர்யர்களை மரியாதையுடன் மானவர்கள் அழைப்பது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்) என்னப் போய்........மானத்த வாங்கறார். ஹி..ஹி..ஹி..
சரி இப்போ சொல்லுங்க எப்படி உங்கள கூப்பிட
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கோவை ரவி wrote:RAJABDEEN wrote:எனக்கு ரொம்ப பிடித்த பாடல்களை தந்துகொண்டிருக்கும் இளவளுக்கு எனது அன்புபாராட்டுக்கள்
நீங்க ரொம்ப நல்லவங்க ராஜப்தீன்... யூஜின் யூஜின்னு ஒருத்தர் இருக்காரே ஐய்யா ஐய்யன்னு ( நல்ல படித்த தமிழ் ஆசிர்யர்களை மரியாதையுடன் மானவர்கள் அழைப்பது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்) என்னப் போய்........மானத்த வாங்கறார். ஹி..ஹி..ஹி..
சரி இப்போ சொல்லுங்க எப்படி உங்கள கூப்பிட
அடடே பார்த்துட்டீங்களா யூஜின் பின்னூட்டத்தை பார்க்க மாட்டீங்கன்னு நெனச்சேன். நம்ம மதுரை அருண் தம்பி கூப்பிடறாரே அப்படியே அழைக்கலாம். நான் வயதில் தான் உங்களை விட பெரியவன் மற்றபடி உங்களின் படிப்பில் கிட்டக்ககூட்ட நெருங்கமுடியாது.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
அப்படி சொல்லக்கூடாது எதாவது ஒரு துறையில் நீங்க பெரியவரே.. ஒரே துறையில் அனைவரும் பெரிய ஆள் ஆகிவிட முடியாது..
உங்கள் தாழ்மை குணம் என்னை பெரிதும் கவர்ந்தது
உங்கள் தாழ்மை குணம் என்னை பெரிதும் கவர்ந்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்படி சொல்லக்கூடாது எதாவது ஒரு துறையில் நீங்க பெரியவரே.. ஒரே துறையில் அனைவரும் பெரிய ஆள் ஆகிவிட முடியாது..
உங்கள் தாழ்மை குணம் என்னை பெரிதும் கவர்ந்தது
எந்த துறையிலும் நான் பெரியவனில்லை இது தான் உண்மை. என்ன உங்களைப்போன்ற கணினியை பற்றி தெரிந்து கொண்டவரகளிடம் இருந்து கற்றுக்கொண்டது தான் என் இணைய தள பதிவுகள். உண்மையிலேயே எனக்கு கணீனி அன்னா ஆவன்னா கூட தெரியாது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
நல்ல பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மனசுகுள்ள நாயணச்சத்தம்
உங்கள் தொகுப்புகள் அனைத்துமே அருமையா இருக்கு, இதுவரை நான் இப்படி ஒரு தொகுப்பு நான் கேட்டத்தில்.. தொடர்ந்து நமது தோட்டத்தில் இணைந்திருந்து நறுமணப் பூக்களை பூக்க விடுங்க.. உங்கள் அன்பும், ஆதரவும், அரவணைப்பும் எப்போதும் நமது தோட்டத்துக்கு தேவைகோவை ரவி wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அப்படி சொல்லக்கூடாது எதாவது ஒரு துறையில் நீங்க பெரியவரே.. ஒரே துறையில் அனைவரும் பெரிய ஆள் ஆகிவிட முடியாது..
உங்கள் தாழ்மை குணம் என்னை பெரிதும் கவர்ந்தது
எந்த துறையிலும் நான் பெரியவனில்லை இது தான் உண்மை. என்ன உங்களைப்போன்ற கணினியை பற்றி தெரிந்து கொண்டவரகளிடம் இருந்து கற்றுக்கொண்டது தான் என் இணைய தள பதிவுகள். உண்மையிலேயே எனக்கு கணீனி அன்னா ஆவன்னா கூட தெரியாது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|