தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
RAJABTHEEN
6 posters
Page 1 of 1
1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
அசத்தலான 1000பதிவுகளை தந்து தோட்டத்தை சிறப்பித்துக்கொண்டிருக்கும் அருமைத்தோழமைக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் [You must be registered and logged in to see this image.]
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
வாழ்த்துக்கள் சிசு அருமையான மறுமொழிகள், மிகவு ஆளமான பதில்களால் எல்லார் மனதிலும் நீங்க இடம் பிடித்துவிட்டீங்க .. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விட வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
வாழ்த்துக்கள்..!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் சிசு அருமையான மறுமொழிகள், மிகவு ஆளமான பதில்களால் எல்லார் மனதிலும் நீங்க இடம் பிடித்துவிட்டீங்க .. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விட வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
நெசந்தானா... ஏம்ப்பா...
எதுக்கும் ஒருவாட்டி நான் கிள்ளிப் பாத்துக்குறேன்...
அட நெசந்தான்... நெசந்தான்...
காட்டாறு மாதிரி கரைபுரண்டு ஓடுற இந்த நட்புவட்டத்துல நானும் சில துளிகள் சேத்துருக்கேன்னு நெனச்சா புல்லரிக்குது. இந்த தோட்டத்துக்கு வராமப் போயிருந்தா ஒருவேளை நான் ஒரு குட்டையா தேங்கிப் போனாலும் போயிருப்பேன்.
பரவலான வாசிப்புக்கு என்னை ஆட்படுத்தியதும்,
கிறுக்கலான என் பதிவுகளை ஆற்றுப்படுத்தியதும்,
தோட்டமும், நண்பர்களும் தான்...
மீண்டும் மீண்டும் நன்றிகள் அத்தனை சகாக்களுக்கும்....

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
RAJABDEEN wrote:அசத்தலான 1000பதிவுகளை தந்து தோட்டத்தை சிறப்பித்துக்கொண்டிருக்கும் அருமைத்தோழமைக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்
நன்றி தோழா... தொடர்ச்சியான் உங்கள் பாராட்டுதலுக்கும், ஊக்கத்திற்கும்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் சிசு அருமையான மறுமொழிகள், மிகவு ஆளமான பதில்களால் எல்லார் மனதிலும் நீங்க இடம் பிடித்துவிட்டீங்க .. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விட வாழ்த்துக்கள்
நன்றி யூஜின்.... என்னோட மறுமொழிகள் எல்லாம் கொஞ்சம் நீளமாவும், சமயங்கள்ல அதிகப்பிரசங்கித்தனமாவும் இருக்குதோன்னு எனக்கே ஒரு சந்தேகம்... ஆனா படைப்புகளை அதன் சிறப்பான வரிகளையோ, ஆழமான கருத்துகளை மேற்கோள் காட்டியோ ஊக்கப்படுத்தினால் அது படைப்பாளிக்கு ஆகப்பெரும் டானிக்-ஆக அமையும் என்ற எண்ணத்திலேயே நான் மறுமொழியிடுகிறேன்.
சமயங்களில் படைப்பைவிட என் மறுமொழி நீளமாகப் போனதுமுண்டு..... அப்போதெல்லாம் என்னைப் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
கவிக்காதலன் wrote:வாழ்த்துக்கள்..!!!
அன்புமலருக்கு நன்றிகள் கவிக்கா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
தோழி பிரஷா wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் சிசு அருமையான மறுமொழிகள், மிகவு ஆளமான பதில்களால் எல்லார் மனதிலும் நீங்க இடம் பிடித்துவிட்டீங்க .. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விட வாழ்த்துக்கள்
நன்றி தோழி... கண்ணுக்கு குளிர்ச்சியாக மலர் அளித்திருக்கிறீர்கள்... என் கணினித் திரையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது இப்போது... மீண்டும் நன்றிகள் தோழி....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
சிசுவுக்கு எனது வாழ்த்துக்கள்..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
சிசுவுக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]
இன்னும் பல ஆயிரத்தை மின்னல் வேகத்தில் காண வாழ்த்துக்கள்.
இன்னும் பல ஆயிரத்தை மின்னல் வேகத்தில் காண வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
C-Su wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் சிசு அருமையான மறுமொழிகள், மிகவு ஆளமான பதில்களால் எல்லார் மனதிலும் நீங்க இடம் பிடித்துவிட்டீங்க .. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விட வாழ்த்துக்கள்
நன்றி யூஜின்.... என்னோட மறுமொழிகள் எல்லாம் கொஞ்சம் நீளமாவும், சமயங்கள்ல அதிகப்பிரசங்கித்தனமாவும் இருக்குதோன்னு எனக்கே ஒரு சந்தேகம்... ஆனா படைப்புகளை அதன் சிறப்பான வரிகளையோ, ஆழமான கருத்துகளை மேற்கோள் காட்டியோ ஊக்கப்படுத்தினால் அது படைப்பாளிக்கு ஆகப்பெரும் டானிக்-ஆக அமையும் என்ற எண்ணத்திலேயே நான் மறுமொழியிடுகிறேன்.
சமயங்களில் படைப்பைவிட என் மறுமொழி நீளமாகப் போனதுமுண்டு..... அப்போதெல்லாம் என்னைப் பொறுத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.....
ஒரு படைப்பாளிக்கு உயிர் பின்னூட்டமே.. அந்த முறையில் அவர்களுக்கு உயிர் கொடுத்து வரும் உங்களை வாழ்த்துகிறேன்.. இனியும் உங்கள் சந்தேகம் உங்களை தொடர வேண்டாம்.. வளமையான மறுமொழிகளோடு உங்கள் படைப்புகளையும் பூக்கவிட்டு நமது தோட்டத்தை தொடர்ந்து நறுமணம் வீச செய்யுங்க நண்பரே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: 1000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் சிசுவை வாழ்த்தலாம் வாருங்கள்
நன்றி யூஜின்...
நன்றி அக்கா...
நன்றி தோழி...
நன்றி அக்கா...
நன்றி தோழி...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Similar topics
» கவியருவியை வாழ்த்தலாம் வாருங்கள்..
» 7000பதிவுகளைத்தாண்டிச்செல்லும் தலைவர் யுஜினை வாழ்த்தலாம் வாருங்கள்
» 30000பதிவுகளைத்தாண்டி வெற்றி நடைபோடும் தமிழ்த்தோட்டத்தை வாழ்த்தலாம் வாருங்கள்
» 4000சிறப்புபதிவுகளைத்தாண்டிய தமிழ்த்தோட்டத்தின் மன்னன் யுஜினை வாழ்த்தலாம் வாருங்கள்
» 4000 பதிவைத்தாண்டிய கலக்கல் மன்னன்கவிக்காதலனை வாழ்த்தலாம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|