தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

+3
கவிக்காதலன்
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters

Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 14, 2011 5:27 pm

பெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

அதில், அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் “லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார்.

சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும், இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7 வினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.95 வினாடிகளையும், தலைமுடியை பார்க்க 0.85 வினாடிகள் செலவிட்டதாகவும் கருத்து கூறியுள்ளனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by நிலாமதி Thu Apr 14, 2011 8:05 pm

கண் கண்டதும் காதல் ............. :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by கவிக்காதலன் Fri Apr 15, 2011 1:24 am

இது வேறயா.... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 1:11 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by சிசு Tue Apr 19, 2011 7:27 pm

ரைட்டு...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by அரசன் Tue Apr 19, 2011 8:21 pm

சரி நம்ம நாட்டுல என்ன சொல்லி இருக்காங்க ,.. அதா சொல்லுங்க ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 20, 2011 11:28 am

அரசன் wrote:சரி நம்ம நாட்டுல என்ன சொல்லி இருக்காங்க ,.. அதா சொல்லுங்க ...
ஆய்வாளர்கள் ஆய்வு செய்துகிட்டே இருக்காங்க அதுவர கொஞசம் பொறுமையா இருங்க பாஸ்... எதுக்கு இப்படி ஆத்திர படுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by அ.இராமநாதன் Wed Apr 20, 2011 11:52 am

முகத்தில் மெல்லிய புன்னகைடன் இளம்சிவப்பாக இருக்கும் உதடுகள் பலரையும் ஈர்க்கும். உதடுகள் வளமாக இருந்தால்தான் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
-
* காதல் உணர்ச்சியை ஏற்படுத்துவதிலும் உதடுகளுக்கு முக்கியபங்கு உண்டு. ஒரு உண்மை சொல்ல வேண்டுமானால் உதடுகளை சரியாக பராமரிக்காவிட்டால் உங்களுக்கும், கணவருக்குமான நெருக்கம் கூட குறையலாம். எனவே உதடுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 20, 2011 12:04 pm

தகவலுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by arony Thu Apr 21, 2011 12:29 am

[You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by கவிக்காதலன் Thu Apr 21, 2011 3:08 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன் wrote:சரி நம்ம நாட்டுல என்ன சொல்லி இருக்காங்க ,.. அதா சொல்லுங்க ...
ஆய்வாளர்கள் ஆய்வு செய்துகிட்டே இருக்காங்க அதுவர கொஞசம் பொறுமையா இருங்க பாஸ்... எதுக்கு இப்படி ஆத்திர படுறீங்க?

எதை ஆய்வு செய்றாங்க? உதடையா..??? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by அ.இராமநாதன் Thu Apr 21, 2011 9:36 am

பாசம் காட்டுதல் மன அழுத்தத்தைக்
குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல
நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள்
தெரிவிக்கின்றன
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by கவிக்காதலன் Fri Apr 22, 2011 1:57 am

பாசம் காட்டுதல் மன அழுத்தத்தைக்
குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல
நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள்
தெரிவிக்கின்றன

நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 22, 2011 7:31 pm

அ.இராமநாதன் wrote:பாசம் காட்டுதல் மன அழுத்தத்தைக்
குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல
நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள்
தெரிவிக்கின்றன

நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்  Empty Re: பெண்களின் உதடுகள் ஆண்களை மயக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum