தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

3 posters

Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by RAJABTHEEN Fri Apr 15, 2011 12:45 am

நாம் பிலாக்கரில் பதிவு எழுதும் போது பதிவிற்கு சம்பந்தமான ஆடியோ, வீடியோ பைல்களை சேர்க்க நினைப்போம். வீடியோ பைல்களை எப்படி நம்முடைய பதிவில் சேர்ப்பது என்று என்று நான் முந்தைய பதிவில் கூறி இருக்கிறேன். அதை பார்க்காதவர்கள் இங்கு சென்று பார்த்து கொள்ளவும். இங்கு நான் சில ஆடியோ பைல்களை இங்கு சேர்த்துள்ளேன்

இப்பொழுது நம்முடைய பதிவில் எப்படி ஆடியோ பைல்களை சேர்ப்பது என்று இங்கு பார்க்க போகிறோம்.
நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 3

இந்த வசதியை பெற இந்த தளத்திற்கு செல்லவும் http://www.4shared.com இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை உங்களுடைய gmail id உபயோக படுத்தி கொள்ளலாம். google என்பதை க்ளிக் செய்து உங்கள் Gmail Id , Password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.


நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 4



இதில் முதலில் நீங்கள் Choose file என்பதை க்ளிக் செய்து உங்களுடைய AUDIO பைலை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள். அதற்கு அடுத்து UPLOAD என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் செலக்ட் செய்த FILE அப்லோட் ஆகி மேலே வரும் வந்த பைலை DOUBLE CLICK செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்
நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 6
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by RAJABTHEEN Fri Apr 15, 2011 12:45 am

இதில் EMBED என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ளதை போல வரும் அதில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீள, அகல அளவுகளை மாற்றிக்கொண்டு கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு உங்கள் POST EDITOR பகுதியில் EDIT HTML என்பதை க்ளிக் செய்து நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல இருக்கும்
நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 7
அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த ஆடியோ பைல் உங்களுடைய போஸ்ட்டில் வந்திருக்கும்.


டுடே லொள்ளு நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 24ydds6jpg
சரி எல்லாரும் வந்து வரிசையில நில்லுங்க, ஆளுக்கு ஒரு ஊசி போட்டுக்கிட்டு போங்க
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 101
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 1:20 pm

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 737607 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by arony Fri Apr 15, 2011 1:48 pm

சரியாகப் புரியவில்லை..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 1:54 pm

எது புரியவில்லை அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by arony Fri Apr 15, 2011 2:00 pm

இதில் EMBED என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ளதை போல வரும் அதில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீள, அகல அளவுகளை மாற்றிக்கொண்டு கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கொள்ளுங்கள். காப்பி செய்து கொண்டு ///

இது புரியவில்லை யூஜின்.. EMBED என்பது எங்கிருக்கு?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 2:02 pm

முதலில் நீங்க http://www.4shared.com/ உறுப்பினராகி அங்கு உங்கள் பாடலை வலையேற்றம் செய்த பிறகு தான் கிடைக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by arony Fri Apr 15, 2011 2:03 pm

பார்த்தீங்களோ முக்கியமானதைக் குறிப்பிடாமல் மொட்டையாக எழுதினால் எப்படி பிடியுங்க ரஜாப்டீனை.... இன்று மாட்டட்டும் பார்க்கிறேன்..அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 2:04 pm

ரெஜெப்டீன் ஓடி வாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 2:05 pm

இந்த வசதியை பெற இந்த தளத்திற்கு செல்லவும் 4shared.com /
இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை உங்களுடைய gmail id
உபயோக படுத்தி கொள்ளலாம். google என்பதை க்ளிக் செய்து உங்கள் Gmail Id ,
Password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல
விண்டோ ஓபன் ஆகும்.



நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 4




இதில்
முதலில் நீங்கள் Choose file என்பதை க்ளிக் செய்து உங்களுடைய AUDIO பைலை
தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள். அதற்கு அடுத்து UPLOAD என்ற பட்டனை க்ளிக்
செய்யுங்கள். நீங்கள் செலக்ட் செய்த FILE அப்லோட் ஆகி மேலே வரும் வந்த பைலை
DOUBLE CLICK செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்
நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 6


அக்கா இதனை ஒருமுறை கூட படியுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by arony Fri Apr 15, 2011 2:15 pm

நன்றி யூஜின், இனி முயற்சிக்கிறேன்.

பார்த்தீங்களோ? கலகம் பிறந்ததால் தெளிவு பிறந்திருக்கு. படிக்காமல் நன்றி எனச் சொல்லியிருந்தால் இப்போ ரஜாப்டீன் சொகுசு காரில் போயிருப்பார்.... இது இண்டைக்கு இருக்கு.... நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 2:18 pm

எனக்கு மேல சொன்னது புரிஞ்சுச்சு உங்களுக்கு ஏனோ புரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by arony Fri Apr 15, 2011 2:25 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு மேல சொன்னது புரிஞ்சுச்சு உங்களுக்கு ஏனோ புரியல

நீங்களும் அவருக்கு உடந்தையா... நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 717541
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 2:27 pm

ஐயோ நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 765568 நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? 765568
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது? Empty Re: நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum