தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

+33
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ருக்மணி
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
கவிதை அரசி
நெல்லை அன்பன்
ஹிஷாலீ
லாவன்யா
mohamed
nanjilmano
pakee
ஃபாயிஜாகாதர்
sarunjeevan
லெட்சுமி
gomathykomu
sakthivelu
thaliranna
jeba
தமிழன்
vinitha
சரவணன்
கவி கவிதா
Sekar2653
Mahiban
மதுரைஅருண்
nirupanblog
RAJABTHEEN
கோவை ரவி
சக்தி
சிசு
நிலாமதி
arony
கவிக்காதலன்
தோழி பிரஷா
37 posters

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தோழி பிரஷா Sat Apr 16, 2011 3:58 am

First topic message reminder :

ஒரு பாடல் முடியும் முதல் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக் வேண்டும்

முதல் எழுத்து ”அ” ஆரம்பிக்கும் பாடல் ஆரம்பியுங்கள் 1 2 3...
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by நிலாமதி Wed Jan 18, 2012 8:41 pm

என் மன வானில் சிறகை விரிக்கும்
வண்ண பறவைகளே
எண் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள்
தன்னல்மூடிக்கொள்ளும் ........

...அடுத்த சொல் வண்ண
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by ஹிஷாலீ Thu Jan 19, 2012 12:38 pm

நிலாமதி wrote:
ஹிஷாலீ wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ஹிஷாலீ wrote:
நெல்லை அன்பன் wrote:சரியான மொக்கையா இருக்கு. யாருக்காவது புரியுதா?

விட்ட இடத்தில ஆரம்பிக்கணும். புரிஞ்சிட்டு விளையாடுங்க

எங்கே என்ற வார்த்தையில் தான் சிவப்பு கலர் போடப்பட்டுள்ளது. அதில் இருந்து நான் தொடங்கினேன்.இது சரி தானே
சரி தான் நண்பரே தொடருங்கள்

இல்லை நண்பரே தொடருவதற்கு மனம் வரவில்லை

மனம் வரவில்லை ........? இஷ்டமில்லையா ?

மிகவும் சரி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தங்கை கலை Fri Mar 09, 2012 2:47 pm

வண்ணப் பூங்காவனம் வண்ணப் பிருந்தாவனம் இனிய கவிதை

தொருங்கோல் nanbigale nanbargale
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 09, 2012 3:26 pm

பிருந்தாவனத்தில் பூவெடுத்து இளம்
பெண்ணே உனக்கு சூட்டட்டுமா
சலசல நீரை அள்ளி எடுத்து
சந்தனம் குழைத்துப் பூசட்டுமா

கண்ணம்பாடியில் படகு விட்டு - என்
கைகளுக்குள் உனை வைக்கட்டுமா
கட்டிய அழகை விட்டு விடாமல்
கைவளை நொறுங்க அணைக்கட்டுமா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தங்கை கலை Fri Mar 09, 2012 3:38 pm

பெண்ணே நீஞும் பெண்ணா ...பெண்ணால்ல ஓவியம் ளி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by சரவணன் Thu Mar 22, 2012 7:00 pm

தங்கை கலை wrote:பெண்ணே நீஞும் பெண்ணா ...பெண்ணால்ல ஓவியம் ளி
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கண்ணாகள் ரோசாப்பூ
கன்னென்ன கன்னென்ன மல்லிபூ
சிரிக்கும் செவ்வந்தி பூ (வரிகள் தப்பா இருந்தா அத கண்டுபிடிக்க கூடாது எதாருந்தாலும் என்கிட்ட தனியா தான் டீல் பண்ணனும் பப்ளிக்லா போட்டு குடுக்கக்கூடாது என்று அனைவருக்கும் சேர்த்து அபாய மணி அடிக்கிறேன் நன்றி வணக்கம் [You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 23, 2012 6:55 pm

சரோ உங்க பாட்டிலையே அடுத்த பாட்டுக்கான தொடக்கத்தையும் கொடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by சரவணன் Fri Mar 23, 2012 9:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரோ உங்க பாட்டிலையே அடுத்த பாட்டுக்கான தொடக்கத்தையும் கொடுங்க
மறந்துவிட்டேன்

சிரிக்கும்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by நிலாமதி Sat Mar 24, 2012 4:53 am

சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க் சிரிப்பு வருது
சின்ன் மனுஷ்ன் பெரிய மனுஷன்
செயலை பார்க்க சிரிப்புவ்ர்து
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by சரவணன் Sat Mar 24, 2012 5:13 pm

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே என் ஜோடி
நான் போறேன் தேடி கூக்குக்கூ என கூவுவதேனடி கண்மணி கண்மணி
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 26, 2012 11:16 am

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by கவிதை அரசி Fri Apr 20, 2012 1:12 pm

THULI THULI MALAIYAAI WANDHALE [LE] பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 549524797
கவிதை அரசி
கவிதை அரசி
மல்லிகை
மல்லிகை

Posts : 128
Points : 242
Join date : 20/03/2012
Age : 33
Location : ஸ்ரீ லங்கா

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 20, 2012 1:24 pm

கவிதை அரசி wrote:THULI THULI MALAIYAAI WANDHALE [LE] [You must be registered and logged in to see this image.]
தேடி என்ற முதல் வார்த்தையில் பாடல் இருக்கனும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by ஹிஷாலீ Fri Apr 20, 2012 2:21 pm

தேடினேன் வந்தது பாடினே தந்தது பாடவா என்றது
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by நிலாமதி Fri Apr 20, 2012 11:45 pm

தேடி டுதே வானம் இங்க்கே
தேன் நிலவே நீபோனதெங்கே
தேன் நிலவே நீ போனதேங்கே .
.பாடுது [color=red]பார் [/color]இந்த வேணு கானம்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by அ.இராமநாதன் Sat Apr 21, 2012 9:43 am

[You must be registered and logged in to see this image.]

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..
என் வாழ்விலே ஒரே பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை...
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 21, 2012 9:52 am

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by சரவணன் Sat Apr 21, 2012 11:38 am

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தால் போதாதென்று
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by ஹிஷாலீ Sat Apr 21, 2012 4:02 pm

இரண்டில் ஒன்று நான்கானால் இருவருக்கும் எதிர்காலமே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by சரவணன் Sat Apr 21, 2012 5:16 pm

ஹிஷாலீ wrote:இரண்டில் ஒன்று நான்கானால் இருவருக்கும் எதிர்காலமே

பாடல் வரிகள் தவறு என்று நினைக்கிறேன்..
இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே எதிர்காலம் நு வருமோ?
சிவாஜி கணேசன் பாடல் தானே?திரிசூலம் படம்??அதுவா?இல்லை வேறா?
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by ஹிஷாலீ Sat Apr 21, 2012 5:18 pm

சரவணன் wrote:
ஹிஷாலீ wrote:இரண்டில் ஒன்று நான்கானால் இருவருக்கும் எதிர்காலமே

பாடல் வரிகள் தவறு என்று நினைக்கிறேன்..
இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே எதிர்காலம் நு வருமோ?
சிவாஜி கணேசன் பாடல் தானே?திரிசூலம் படம்??அதுவா?இல்லை வேறா?

அதே தான் நண்பரே எனக்கு மறந்துவிட்டது sorry
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by சரவணன் Sat Apr 21, 2012 5:21 pm

ஹிஷாலீ wrote:
சரவணன் wrote:
ஹிஷாலீ wrote:இரண்டில் ஒன்று நான்கானால் இருவருக்கும் எதிர்காலமே

பாடல் வரிகள் தவறு என்று நினைக்கிறேன்..
இரண்டு கைகள் நான்கானால் இருவருக்குமே எதிர்காலம் நு வருமோ?
சிவாஜி கணேசன் பாடல் தானே?திரிசூலம் படம்??அதுவா?இல்லை வேறா?

அதே தான் நண்பரே எனக்கு மறந்துவிட்டது sorry

இதற்காக யென் மன்னிப்பு கேட்கவேண்டும்? பரவாயில்லை..தவறான வார்த்தைகள் போட்டு பாடியதற்க்கு மன்னிப்பு தேவை இல்லை அபராதம் தான் தேவை கொடுங்கள் ரூபாய் ஐம்பது என்னிடம் (இந்த வரவு செலவு நிர்வாகத்தை சேராது) (கண்டுபிடித்த எனக்கு தான் ஐம்பது ரூபாயும் சொந்தம்.பங்கு கேட்டு யாராச்சும் வந்தீங்கன்னா அப்புறம் ரனகலமாயிடும்)
நன்றி வணக்கம்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by ஹிஷாலீ Sat Apr 21, 2012 5:40 pm

அப்படியா உங்கள் கணக்கு வங்கியின் பெயர் தாருங்கள் நான் காசோலை அனுப்புகிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by சரவணன் Sat Apr 21, 2012 5:44 pm

என்னிடம் வங்கி கணக்கே இல்லை எனவே நீங்களே முன் நின்று என் பெயரில் ஒரு வங்கி கணக்கு ஏற்படுத்தி அதில் தங்களின் அபராத தொகையை கட்டிவிடுமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 34
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by ஹிஷாலீ Sat Apr 21, 2012 5:53 pm

சரவணன் wrote:என்னிடம் வங்கி கணக்கே இல்லை எனவே நீங்களே முன் நின்று என் பெயரில் ஒரு வங்கி கணக்கு ஏற்படுத்தி அதில் தங்களின் அபராத தொகையை கட்டிவிடுமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்

அப்படியா என்ன ஒரு பதில் படிக்கவே இன்பமாக உள்ளது. ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
ஓகே உங்கள் முழு பெயர் மற்றும் முகவரி தாருங்கள் இப்போதே cub ஓபன் செய்கிறேன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள் - Page 17 Empty Re: பாட்டுக்கு பாட்டு போட்டி வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum