தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

2 posters

Go down

பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள் Empty பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 26, 2011 2:00 pm

பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள் Studio

மல்டிமீடியா
பணிகளை செய்ய நாம் வேலைக்கும் தனித்தனி மென்பொருளின் உதவியை நாடிச்செல்ல
வேண்டும். உதாரணமாக வீடியோ, ஆடியோவை கன்வெர்ட் செய்ய, ரைட் செய்ய மற்றும்
மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவை கன்வெர்ட் செய்யவும். ஐபோன், ஐபேட்
போன்ற சாதனங்களுக்கான வீடியோ கன்வெர்ட் செய்யவும். 3D போட்டோ மற்றும்
வீடியோ உருவாக்கத்திற்கு என ஒவ்வொரு செயலையும் செய்ய நாம் தனித்தனி
மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். இவ்வாறு இல்லாமல் மேலே
குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய
முடியும். இதற்கு இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.



மென்பொருளை தரவிறக்க சுட்டி



இந்த
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
மென்பொருளானது 62 எம்.பி அளவுடையதாகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள்
ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் ஆடியோ மற்றும் வீடியோ
சீடிக்களை இந்த மென்பொருளின் உதவியுடனே ரைட்டிங் செய்து கொள்ள முடியும்.
மேலும் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கு வீடியோவையும்
கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ சீடியிலிருந்து தனியே பாடலை
மட்டும் பிரித்தெடுக்கவும் முடியும்.



மொபைல்
போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ளவும். இந்த
மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் யூடியூப் தளத்தில் உள்ள வீடியோவினை
பதிவிறக்கம் செய்யவும். பதிவேற்றம் செய்யவும் இந்த மென்பொருள் வழிவகை
செய்கிறது. மேலும் போட்டோக்களை அழகுபடுத்தவும் கன்வெர்ட் செய்யவும்.
வீடியோவில் இருந்து போட்டோவினை பிரித்தெடுக்கவும் இந்த மென்பொருள் வழிவகை
செய்கிறது. மொத்தத்தில் பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய சிறந்ததொரு
மென்பொருள் இதுவாகும். இந்த மென்பொருளின் மூலமாக கன்வெர்ட் செய்யக்கூடிய செயல்கள்.



  • Free YouTube Download
  • Free YouTube to MP3 Converter
  • Free YouTube to iPod and PSP Converter
  • Free YouTube to iPhone Converter
  • Free YouTube to DVD Converter
  • Free YouTube Uploader
  • Free Facebook Uploader
  • Free Video to Android Converter
  • Free Video to Apple TV Converter
  • Free Video to BlackBerry Converter
  • Free Video to HTC Phones Converter
  • Free Video to iPad Converter
  • Free Video to iPod Converter
  • Free Video to iPhone Converter
  • Free Video to LG Phones Converter
  • Free Video to Motorola Phones Converter
  • Free Video to Nintendo Converter
  • Free Video to Nokia Phones Converter
  • Free Video to Samsung Phones Converter
  • Free Video to Sony Phones Converter
  • Free Video to Sony Playstation Converter
  • Free Video to Sony PSP Converter
  • Free Video to Xbox Converter
  • Free DVD Video Converter
  • Free Video to DVD Converter
  • Free Video to Flash Converter
  • Free 3GP Video converter
  • Free Video to MP3 Converter
  • Free Video to JPG Converter
  • Free Audio Converter
  • Free Audio to Flash Converter
  • Free DVD Video Burner
  • Free Disc Burner
  • Free Audio CD Burner
  • Free Audio CD to MP3 Converter
  • Free Screen Video Recorder
  • Free Image Convert and Resize
  • Free Video Dub
  • Free Audio Dub
  • Free Video Flip and Rotate
  • Free 3D Photo Maker
  • Free 3D Video Maker
இதுபோன்ற நடவடிக்கைகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள் Empty Re: பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

Post by பட்டாம்பூச்சி Wed Apr 27, 2011 11:47 am

பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள் 281552
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum