தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
2 posters
Page 1 of 1
உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
மாவட்டங்களில் மனநல மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவி அளிக்க தேவைப்படும்
உளவியலாளர்கள் மற்றும் சமூகநல பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வி.கே.சுப்புராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மாவட்ட மனநல சுகாதாரத் திட்டம் தமிழ்நாடு அரசால்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மன
நோயாளிகளுக்கும், மனநோய்க்கு எளிதில் இலக்காகும் நபர்களுக்கும், சிறப்பான
மருத்துவ சிகிச்சை ஆரம்ப சுகாதார நிலையம், தாலுக்கா மருத்துவமனைகள் மற்றும்
அரசு தலைமை மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வருவதாகும்.
இந்த திட்டம் அமலாவதற்கு முன்பு, மருத்துவ கல்லுÖரி மருத்துவமனைகளிலோ,
பெருநகரங்களில் உள்ள மனநல மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற
முடிந்தது. இதனால், அதிகமான பொருட்செலவும், நேரமும், உடன் வருபவர்களின் நேர
இழப்பும், ஏற்பட்டு வந்தது. சிகிச்சையின் இடையே தவிர்க்க இயலாத
காரணத்தால், தொடர் சிகிச்சை எடுக்க இயலாத நிலை இருந்து வந்தது.
இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு மனநோயாளிகள் அதிக அளவில் தங்கள்
வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சிகிச்சை பெற்றும், குணமடைந்தும்
வருகிறார்கள். எட்டு மாவட்டங்களில் மனநல மருத்துவர்களுக்கு தொழில் நுட்ப
உதவி அளிக்க உளவியலாளர்கள் மற்றும் சமூக நலப்பணியாளர்கள்
தேவைப்படுகின்றனர்.
அதன்படி, மதுரை, தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில், உளவியலாளர்
மற்றும் சமூக நலப்பணியாளர் பணியிடமும், நாமக்கல், திருவாரூர், காஞ்சீபுரம்
ஆகிய மாவட்டங்களில் சமூக நலப்பணியாளர் பணியிடமும், கன்னியாகுமரி
மாவட்டத்தில் உளவியாளர் பணியிடமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக
நலப்பணியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் முழுக்க முழுக்க
தற்காலிகமானதாகும்.
உளவியலாளர் எம்.பில் (கிளினிக்கல் சைக்காலஜி) அல்லது எம்.ஏ அல்லது
எம்.எஸ்ஸி (உளவியல்) துறையில் 6 மாத பயிற்சி அனுபவம் மற்றும் சமூக நல
ஊழியர் எம்.எஸ்.டபிய்ல்ï-எம்.ஏ சமூக நலப்பணி மனநலம் பயின்றோருக்கு
முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு இல்லை. சொந்த மாவட்டத்தை
சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உளவியலாளர்களுக்கு மாத
தொகுப்பூதியம் ரூ.8 ஆயிரம், சமூக நல ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.5
ஆயிரம் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் அவர்களது விண்ணப்பத்தினை வரும் 24-ந் தேதிக்குள்
இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், (மத்திய மனநலத்
திட்டம்) தொகுப்பூதிய பணியிடம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை,
சென்னை-6 என்ற முகவரிக்கு தங்களின் பெயர், பிறந்த தேதி, கல்வி தகுதி, சொந்த
மாவட்டம் சான்றிதழ்களை இணைத்து (ஜெராக்ஸ் நகல்) தொடர்பு கொள்ள வேண்டிய
முகவரியை குறிப்பிட்டு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வரும் 24-ந் தேதிக்குள்
-
விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்து விட்டதா..?
-
விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்து விட்டதா..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: உளவியலாளர், சமூகநல பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
ஆமாம் முடிவடைந்து விட்டது (தாமதமாக தெரிவித்தமைக்கு மன்னிக்கவும்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
» விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
» ஓமனில் பொது பணியாளர் வேலை-பிப் 7ல் நேர்முக தேர்வு: தகுதி எஸ்.எஸ்.எல்.சி
» கூகுள் வேலை... குவிந்தன விண்ணப்பங்கள்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|