தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நாளைய ஆகாயம் நமக்காக...

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கார்த்திகேயன்
சிசு
7 posters

Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty நாளைய ஆகாயம் நமக்காக...

Post by சிசு Wed May 04, 2011 9:02 pm

[You must be registered and logged in to see this image.]

குறைகிற நிலா மறுபடி வளரும்.
மறைகிற சூரியன் மறுநாள் உதிக்கும்.
விழுகிற விதை செடியாய் முளைக்கும்.
அழுகிற மழை புல்லாய் சிரிக்கும்.

உடைகிற மலை சிலையென ஆகும்.
சிதைகிற அணு சக்தியை வீசும்.
ஒடிகிற மூங்கில் குழலாய் மாறும்.
முடிகிற நாள் மறுபடி விடியும்.

தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு.

தொடரும் கனவுகளை துரத்திப்பிடி.
வசப்படும் பொழுதுகளை வசீகரப்படுத்து.
வளரும் நினைவுகளை வரிசைப்படுத்து.

நம்பிக்கை வீணையை நாள்தோறும் வாசி.
நேற்றை மற; இன்றை நினை.
நாளைய ஆகாயம் நமக்காக விரியும்.

- சிசு...


சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by கார்த்திகேயன் Wed May 04, 2011 9:11 pm

அருமையான பதிவு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....அப்றம் இந்த மாதிரி படம் சேர்ப்பது எப்படின்னு எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லித்தரிங்களா...
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 51
Join date : 03/05/2011

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by சிசு Wed May 04, 2011 9:14 pm

நன்றி கார்த்திகேயன்...

இந்த உரலியைச் சுட்டுங்களேன்... படங்களை இணைக்க அது வழிகாட்டும்...

[You must be registered and logged in to see this link.]
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 9:27 pm

C-Su wrote:நன்றி கார்த்திகேயன்...

இந்த உரலியைச் சுட்டுங்களேன்... படங்களை இணைக்க அது வழிகாட்டும்...

[You must be registered and logged in to see this link.]

உடனடி உதவிக்கு நன்றி சிசு நம்ம கார்த்திகேயனும் இனி நம்மில் ஒருவராக கலக்கபோறார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 9:29 pm

//தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு.//

//நம்பிக்கை வீணையை நாள்தோறும் வாசி.
நேற்றை மற; இன்றை நினை.
நாளைய ஆகாயம் நமக்காக விரியும்.//

எல்லா வரிகளும் அருமை சிசு, ரொம்ப சிந்திக்க தூண்டிவிட்டீஙக் பாராட்ட வார்த்தைகளே இல்ல ரொம்ப நல்லா இருக்கு வரிகள் அனைத்தும் தொடர்ந்து இது போல சுவையுடன் சுவைக்க தாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by சிசு Wed May 04, 2011 9:45 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
C-Su wrote:நன்றி கார்த்திகேயன்...

இந்த உரலியைச் சுட்டுங்களேன்... படங்களை இணைக்க அது வழிகாட்டும்...

[You must be registered and logged in to see this link.]

உடனடி உதவிக்கு நன்றி சிசு நம்ம கார்த்திகேயனும் இனி நம்மில் ஒருவராக கலக்கபோறார்

என் கடமையைத்தான் நான் செஞ்சேன்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by சிசு Wed May 04, 2011 9:46 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு.//

//நம்பிக்கை வீணையை நாள்தோறும் வாசி.
நேற்றை மற; இன்றை நினை.
நாளைய ஆகாயம் நமக்காக விரியும்.//

எல்லா வரிகளும் அருமை சிசு, ரொம்ப சிந்திக்க தூண்டிவிட்டீஙக் பாராட்ட வார்த்தைகளே இல்ல ரொம்ப நல்லா இருக்கு வரிகள் அனைத்தும் தொடர்ந்து இது போல சுவையுடன் சுவைக்க தாங்க

மிக்க நன்றி யூஜின்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 10:01 pm

C-Su wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
C-Su wrote:நன்றி கார்த்திகேயன்...

இந்த உரலியைச் சுட்டுங்களேன்... படங்களை இணைக்க அது வழிகாட்டும்...

[You must be registered and logged in to see this link.]

உடனடி உதவிக்கு நன்றி சிசு நம்ம கார்த்திகேயனும் இனி நம்மில் ஒருவராக கலக்கபோறார்

என் கடமையைத்தான் நான் செஞ்சேன்...

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by நிலாமதி Thu May 05, 2011 2:36 am

தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு..........

..பாராட்டுக்கள் சிசு .
தன்னம்பிக்கை ஊட்டும் வ்ரிகள்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by அ.இராமநாதன் Thu May 05, 2011 7:36 am

[You must be registered and logged in to see this image.]
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 11:04 am

nilaamathy wrote:தடைகள் எல்லாம் முடிவுகள் அல்ல.
இடர்கள் எல்லாம் இறுதிகள் அல்ல.
வழியில் வருகிற பள்ளம் தாண்டு.
விழியில் வழிகிற கண்ணீர் தாங்கு..........

..பாராட்டுக்கள் சிசு .
தன்னம்பிக்கை ஊட்டும் வ்ரிகள்.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by அரசன் Thu May 05, 2011 11:37 am

வாழ்த்துக்கள் சிசு .,..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by கவிக்காதலன் Fri May 06, 2011 2:10 am

கலக்குறீங்க தல...

ஒடிகிற மூங்கில் குழலாய் மாறும்.
முடிகிற நாள் மறுபடி விடியும்.
சூப்பர் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by சிசு Fri May 06, 2011 3:03 pm

@ nilaamathy
@ அ.இராமநாதன்
@ தமிழ்த்தோட்டம் (யூஜின்)
@ அரசன்
@ கவிக்காதலன்

நன்றி அக்கா, ஐயா, நண்பா, தோழா, சகா... Laughing
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 4:27 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by சிசு Fri May 06, 2011 7:03 pm

சியர்ஸ்
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நாளைய ஆகாயம் நமக்காக... Empty Re: நாளைய ஆகாயம் நமக்காக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum