தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வணக்கம் உறவுகளே..

+8
நிலாமதி
அ.இராமநாதன்
தமிழன்
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
தோழி பிரஷா
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty வணக்கம் உறவுகளே..

Post by தோழி பிரஷா Thu May 12, 2011 2:56 am

First topic message reminder :

வணக்கம் கவிக்கா ஆரணி... சரிங்க பாஸ் சரிங்க பாஸ் நலமா?
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down


வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by பட்டாம்பூச்சி Fri Jun 10, 2011 3:37 pm

வணக்கம் நண்பர்களே
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 12:22 am

அனைவருக்கும் இனிய வணக்கம்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 12:27 am

வாங்க டமில். நலமோ? உங்களைக் காணவில்லையே இப்பக்கம்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 12:29 am

arony wrote:வாங்க டமில். நலமோ? உங்களைக் காணவில்லையே இப்பக்கம்... [You must be registered and logged in to see this image.]

வணக்கம். நலமே.

தாங்கள் நலம்தானே?

வழக்கமாக நான் கேட்கும் கேள்வியை தாங்கள் இன்று எனக்கு முன்பு கேட்டு விட்டீர்கள். நான் தினமும் தமிழ்த் தோட்டத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். தங்களைத்தான் காணவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 12:31 am

ஓ அப்பூடியா மன்னிக்கவும். நான் ரொம்பவும் குட்டிப்பொண்ணாக இருப்பதால உங்கட கண்ணுக்கு என்னைத் தெரிவதில்லை சிலவேளைகளில்... அதுதான் காரணம். நான் நலமே கொஞ்சம் பிசியாக இருந்தேன். [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 12:34 am

arony wrote:ஓ அப்பூடியா மன்னிக்கவும். நான் ரொம்பவும் குட்டிப்பொண்ணாக இருப்பதால உங்கட கண்ணுக்கு என்னைத் தெரிவதில்லை சிலவேளைகளில்... அதுதான் காரணம். நான் நலமே கொஞ்சம் பிசியாக இருந்தேன். [You must be registered and logged in to see this image.]

ஏன் நீங்கள் வளரவேயில்லையா? வயதான காலத்தில் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 12:47 am

மிக்க நன்றி. வயதானதும் நிட்சயம் கவனம் செலுத்துவேன் அப்போ டமிலையும் நினைக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 12:53 am

arony wrote:மிக்க நன்றி. வயதானதும் நிட்சயம் கவனம் செலுத்துவேன் அப்போ டமிலையும் நினைக்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]

இப்பவே தங்களுக்கு 60 வயது என்று சொன்னீர்கள். இன்னும் வயதான காலமென்றால் 70 வயதிலா?

இடையில் திடீரென்று தங்களைக் காணவில்லையே. “டீ” குடிக்கச் சென்று விட்டீர்களா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 3:02 am

இல்லை ரீ குடிக்கச் சென்றேன்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 3:08 am

arony wrote:இல்லை ரீ குடிக்கச் சென்றேன்... [You must be registered and logged in to see this image.]

ஏன் “டீ” என்பதை “ரீ” என்று சொல்கிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 3:14 am

நீங்க tea என்பதை டீ என்றால் deer என்பதை எப்படிச் சொல்லுவீங்க அதுவும் டீ தானா?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 3:18 am

arony wrote:நீங்க tea என்பதை டீ என்றால் deer என்பதை எப்படிச் சொல்லுவீங்க அதுவும் டீ தானா?

ஏன் குழப்புறீங்க?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by நிலாமதி Sat Jun 11, 2011 3:23 am

அழகு தமிழிலும் சொல்லலாம். தேநீர் என்று :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 3:24 am

nilaamathy wrote:அழகு தமிழிலும் சொல்லலாம். தேநீர் என்று :héhé:

இது அருமை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 3:31 am

தேநீர் என்பது.... சுத்தத் தமிழ்... டமில்.

ரீ என்பது பேச்சுவழக்கு மொழி.

அதாவது... உட்காருங்க என்றால் அது பேச்சுவழக்கு. உட்காருங்கள் என்பதுதான் சரியான எழுத்து வடிவம். அப்பூடித்தான் எல்லாம்... இதுக்குமேலயும் டமிலுக்கு சந்தேகம் வந்தால்அடிதான் விழும் ஓ அ/ [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 3:35 am

arony wrote:தேநீர் என்பது.... சுத்தத் தமிழ்... டமில்.

ரீ என்பது பேச்சுவழக்கு மொழி.

அதாவது... உட்காருங்க என்றால் அது பேச்சுவழக்கு. உட்காருங்கள் என்பதுதான் சரியான எழுத்து வடிவம். அப்பூடித்தான் எல்லாம்... இதுக்குமேலயும் டமிலுக்கு சந்தேகம் வந்தால்அடிதான் விழும் ஓ அ/ [You must be registered and logged in to see this image.]

இங்கே சென்றுப் பாருங்கள்: [You must be registered and logged in to see this link.]

“டீ” கடை என்றுதானே இருக்கிறது.

தேநீர் என்பது தமிழ் வார்த்தை என்று தெரியும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 3:43 am

தேநீர் என்பதை இலங்கையில் நாங்கள் தேத்தண்ணி என்றுதான் சொல்வோம்... அதாவது பால்விடாத பிளாக் ரீயை. பால்விட்டதை ரீ என்போம், ஆனா தமிழ்நாட்டில் டீ எனக் கதைக்கிறீங்க அதுதான் வித்தியாசம்.... இதில் சரி பிழை சொல்ல ஏதுமில்லை, பேச்சுவழக்கு மொழிக்கு சரிபிழை சொல்ல முடியாதே.

இலங்கையில் வடபகுதியில்... வெளியில போய்விட்டார் என்போம். அதையே கிழக்கில் சிலர் ”வெட்டைக்குப் போய்விட்டார்” என்பார்கள்... இதெல்லாம் பேச்சு வழக்கே... அவரவர் பாஷை..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 3:46 am

arony wrote:தேநீர் என்பதை இலங்கையில் நாங்கள் தேத்தண்ணி என்றுதான் சொல்வோம்... அதாவது பால்விடாத பிளாக் ரீயை. பால்விட்டதை ரீ என்போம், ஆனா தமிழ்நாட்டில் டீ எனக் கதைக்கிறீங்க அதுதான் வித்தியாசம்.... இதில் சரி பிழை சொல்ல ஏதுமில்லை, பேச்சுவழக்கு மொழிக்கு சரிபிழை சொல்ல முடியாதே.

இலங்கையில் வடபகுதியில்... வெளியில போய்விட்டார் என்போம். அதையே கிழக்கில் சிலர் ”வெட்டைக்குப் போய்விட்டார்” என்பார்கள்... இதெல்லாம் பேச்சு வழக்கே... அவரவர் பாஷை..

ஆம். அவரவர் பேச்சு வழக்கு என்பதுதான் சரி. நீங்கள் தமிழ் நாட்டின் திரைப்படங்களைப் பார்க்கும்போது பேச்சு வழக்கு வித்தியசமாக தெரியுமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 3:50 am

நிறையவே.

ஆனா, எங்களுக்கு அதாவது இலங்கையர்கள் , தமிழ்நாட்டுப் பாஷையைக் கண்டுபிடித்துவிடுகிறோம், ஆனால் தமிழ் நாட்டினர் நாம் கதைப்பது புரியவில்லை என்கிறார்கள்... குறிப்பாக ஃபோனில் கதைக்கும்போது நண்பிகள் மிகவும் கஸ்டப்படுகிறார்கள், விளக்கம் கேட்கிறார்கள்:(, புரியவில்லை என்கிறார்கள்:(
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 3:54 am

arony wrote:நிறையவே.

ஆனா, எங்களுக்கு அதாவது இலங்கையர்கள் , தமிழ்நாட்டுப் பாஷையைக் கண்டுபிடித்துவிடுகிறோம், ஆனால் தமிழ் நாட்டினர் நாம் கதைப்பது புரியவில்லை என்கிறார்கள்... குறிப்பாக ஃபோனில் கதைக்கும்போது நண்பிகள் மிகவும் கஸ்டப்படுகிறார்கள், விளக்கம் கேட்கிறார்கள்:(, புரியவில்லை என்கிறார்கள்:(

நீங்கள் தமிழ் நாட்டுத் திரைப்படங்களைத் தொடர்ந்துப் பார்ப்பதால் தமிழ் நாட்டின் பேச்சு வழக்கை எளிதில் புரிந்துக் கொள்ள முடிகிறது என்று நினைக்கிறேன். ஆனால் தங்களின் பேச்சு வழக்கு எங்களுக்குப் புதிதாக இருப்பதால் எளிதில் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 4:06 am

இருக்கலாம்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 4:09 am

arony wrote:இருக்கலாம்.

இருக்கலாம் என்பது இருக்கலாம்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 4:11 am

ஓம் ஓம் இருக்கலாம் அல்லது இருக்கலாம்.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by தமிழன் Sat Jun 11, 2011 4:17 am

arony wrote:ஓம் ஓம் இருக்கலாம் அல்லது இருக்கலாம்.... [You must be registered and logged in to see this image.]

தங்கள் நாட்டில் தமிழின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by arony Sat Jun 11, 2011 4:35 am

இப்போ எவ்வளவோ மாற்றங்கள், இருப்பினும் அங்கு தமிழ் தமிழ்தான்.... கலப்பில்லாமல் இருக்கு.

ஓக்கை டமில்... நேரமாகிறது மீண்டும் சந்திப்போம்.... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வணக்கம் உறவுகளே.. - Page 3 Empty Re: வணக்கம் உறவுகளே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum