தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அன்புள்ள தமிழ் செல்வியே
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அன்புள்ள தமிழ் செல்வியே
[You must be registered and logged in to see this link.]
//பொன் மோதிரம் தான் உன் விரலினிலே.. ஓர் நாயகனின் கை இடும் போது,, முழங்கும் ஆலய மணியோசை.. குலுங்கும் கூடவே வளையோசை.. பூத்தூவும் ஆகாயமே பனித்தூவும் நீர் மேகமே//
”செல்வி” என்றதும் என்னமோ நினைக்காதீங்க சாரே நிச்சயமா இது சிச்சுவேசன் சாங்க் இல்லீங்க இனிமையான அண்ணன் தங்கை பாசப் பாடல் கேட்டுபாருங்கள். இந்த பாடலை வழங்கி பதியுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொண்ட கோவை கோபாலகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி.
படம்:உங்கள் அன்பு தங்கச்சி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்: ராஜா ரவீந்தர்,
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பொன் மோதிரம் தான் உன் விரலினிலே
ஓர் நாயகனின் கை இடும் போது
முழங்கும் ஆலய மணியோசை
குலுங்கும் கூடவே வளையோசை
பூத்தூவும் ஆகாயமே பனித்தூவும் நீர் மேகமே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
நீ ஈன்றெடுக்கும் ஓர் மகன் தானே
தாய் மாமனுக்கு தேன் தருவானே
பெறுவேன் நான் அவன் முதல் முத்தம்
இனிக்கும் நாளெல்லாம் என் சித்தம்
தோள் மீது தாலாட்டுவேன்
தாய் போல சீராட்டுவேன்
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
//பொன் மோதிரம் தான் உன் விரலினிலே.. ஓர் நாயகனின் கை இடும் போது,, முழங்கும் ஆலய மணியோசை.. குலுங்கும் கூடவே வளையோசை.. பூத்தூவும் ஆகாயமே பனித்தூவும் நீர் மேகமே//
”செல்வி” என்றதும் என்னமோ நினைக்காதீங்க சாரே நிச்சயமா இது சிச்சுவேசன் சாங்க் இல்லீங்க இனிமையான அண்ணன் தங்கை பாசப் பாடல் கேட்டுபாருங்கள். இந்த பாடலை வழங்கி பதியுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொண்ட கோவை கோபாலகிருஷ்னன் அவர்களுக்கு நன்றி.
படம்:உங்கள் அன்பு தங்கச்சி
பாடியவர்: டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்: ராஜா ரவீந்தர்,
[You must be registered and logged in to see this link.] | |||||
|
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பொன் மோதிரம் தான் உன் விரலினிலே
ஓர் நாயகனின் கை இடும் போது
முழங்கும் ஆலய மணியோசை
குலுங்கும் கூடவே வளையோசை
பூத்தூவும் ஆகாயமே பனித்தூவும் நீர் மேகமே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
நீ ஈன்றெடுக்கும் ஓர் மகன் தானே
தாய் மாமனுக்கு தேன் தருவானே
பெறுவேன் நான் அவன் முதல் முத்தம்
இனிக்கும் நாளெல்லாம் என் சித்தம்
தோள் மீது தாலாட்டுவேன்
தாய் போல சீராட்டுவேன்
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
பன்புள்ள தமிழச்சியே
அண்ணன் எந்நாளும் உன் கட்சியே
வேளாங்கன்னி மாதாவை என்னி
நான் வேண்டுவேன் நீ வாழவே
கல்யாணம் கொண்டாடும் கஸ்தூரி மானே
அன்புள்ள தமிழ் செல்வியே
எந்தன் அழகான தங்கச்சியே
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
கலக்கல் பகிர்வு அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
சூப்பர் பாடல். இன்றுதான் முதல்தடவையாக கேட்டேன்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:சூப்பர் பாடல். இன்றுதான் முதல்தடவையாக கேட்டேன்.
நானும் தான் இந்த ஒலிக்கோப்பை வழங்கிய கோவை போலகிருஷ்னன் சார் தீவிர எஸ்.பி.பி ரசிகர் எனக்கு அனுப்பி வைத்து பா.நி.பா தளத்தில் பதியுங்கள் என்றார். அதிலுருந்துதான் தொடர்பு கொடுத்துள்ளேன். பா.நி.பா தளத்தில் இது போன்ற அறிதான பாடல்கள் நிறைய இருக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
கோவை ரவி wrote:arony wrote:சூப்பர் பாடல். இன்றுதான் முதல்தடவையாக கேட்டேன்.
நானும் தான் இந்த ஒலிக்கோப்பை வழங்கிய கோவை போலகிருஷ்னன் சார் தீவிர எஸ்.பி.பி ரசிகர் எனக்கு அனுப்பி வைத்து பா.நி.பா தளத்தில் பதியுங்கள் என்றார். அதிலுருந்துதான் தொடர்பு கொடுத்துள்ளேன். பா.நி.பா தளத்தில் இது போன்ற அறிதான பாடல்கள் நிறைய இருக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள்.
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
என்னா வந்த உடனே இன்று ரீ குடிக்கிறீங்க அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
பாட்டுக் கேட்கும்போது ரீ குடிக்கோணும்... அப்பத்தான் இரண்டும் சேர்ந்து டபிள் இனிப்பாக இருக்கும்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
ஏன் எல்லோரும் “டீ” என்பதற்குப் பதிலாக “ரீ” என்று சொல்கிறீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:பாட்டுக் கேட்கும்போது ரீ குடிக்கோணும்... அப்பத்தான் இரண்டும் சேர்ந்து டபிள் இனிப்பாக இருக்கும்... [You must be registered and logged in to see this image.]
அதுவும் அப்படியா? இதனை நம்ம கோவை ரவி அண்ணன் ஏன் தான் சொல்லலையோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
தமிழன் wrote:ஏன் எல்லோரும் “டீ” என்பதற்குப் பதிலாக “ரீ” என்று சொல்கிறீர்கள்?
t இல ஆரம்பிப்பதை ரீ என்போம், d இல் ஆரம்பித்தால் டி என்போம்... .
யூஜின்.... கோ.ர.அ க்கு இந்த விஷயம் தெரியாதுபோல, இனி நாங்கதான் சொல்லிக்கொடுக்கோணும்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
தமிழன் wrote:ஏன் எல்லோரும் “டீ” என்பதற்குப் பதிலாக “ரீ” என்று சொல்கிறீர்கள்?
ஐயா, இதற்கு பதில் இல்லையா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:[You must be registered and logged in to see this image.]
பதில் கேட்டால் ஏன் இப்படி தலையை இடித்துக் கொள்கிறீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
யூஜின்... கொஞ்ச நேரம் தமிழனைப் பிடிச்சுக் கட்டி வையுங்க.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:யூஜின்... கொஞ்ச நேரம் தமிழனைப் பிடிச்சுக் கட்டி வையுங்க.... [You must be registered and logged in to see this image.]
என்னைக் கட்டி வைக்க சொல்லி விட்டு நீங்க எங்கே ஓடுகிறீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
நீங்க கட்டை அவிழ்ப்பதற்குள் நான் பின்னூட்டம் போட்டு முடிக்கத்தான்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:நீங்க கட்டை அவிழ்ப்பதற்குள் நான் பின்னூட்டம் போட்டு முடிக்கத்தான்.... [You must be registered and logged in to see this image.]
இன்னும் கட்டவேயில்லையே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
இன்னும் கட்டவில்லையா? நல்லவேளை சொன்னீங்க....
யூஜின் அங்க யாருடன் ஃபோனில பேசிக்கொண்டிருக்கிறீங்க? கெதியா வாங்க சங்கிலியோட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... [You must be registered and logged in to see this image.]
யூஜின் அங்க யாருடன் ஃபோனில பேசிக்கொண்டிருக்கிறீங்க? கெதியா வாங்க சங்கிலியோட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:இன்னும் கட்டவில்லையா? நல்லவேளை சொன்னீங்க....
யூஜின் அங்க யாருடன் ஃபோனில பேசிக்கொண்டிருக்கிறீங்க? கெதியா வாங்க சங்கிலியோட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... [You must be registered and logged in to see this image.]
முதலில் ஆரோனி பாட்டியோட நாய்க் குட்டியை சங்கிலியால் கட்டுங்கள். எல்லா இடத்திலும் ஒடிக் கொண்டேயிருக்கிறது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
அதை யாராலும் புய்க்க முடியாது, அதுக்கு டெய்லி, பூஸ்ட் குடுக்கிறனான்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:அதை யாராலும் புய்க்க முடியாது, அதுக்கு டெய்லி, பூஸ்ட் குடுக்கிறனான்... [You must be registered and logged in to see this image.]
நாய்க் குட்டிக்கு யாராவது பூஸ்ட் கொடுப்பாங்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
அதுதான் சொன்னனே நான் கொடுக்கிறேன் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
arony wrote:அதுதான் சொன்னனே நான் கொடுக்கிறேன் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.]
உங்களைத் தவிர வேறு யாரவது கொடுக்கிறார்களா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: அன்புள்ள தமிழ் செல்வியே
தமிழன் wrote:arony wrote:அதுதான் சொன்னனே நான் கொடுக்கிறேன் என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.]
உங்களைத் தவிர வேறு யாரவது கொடுக்கிறார்களா?
கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ... நான் சாப்பிடாமல் தண்ணி குடிக்காமல்.... கொஞ்ச நாளைக்கு இதை ரிசேஜ் பண்ணி வந்து சொல்கிறேன் ஓக்கை.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் மக்கட் பெயர்கள் - நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள்
» நீங்கள் தமிழ் FM பிரியரா? இதோ உங்களுக்காக அணைத்து தமிழ் FM களும் ஒரே இடத்தில்,
» தமிழ் எழுத்தை காப்போம். கலப்பு முயற்சியை முறியடிபோம் - மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|