தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இரத்த கொதிப்பு

3 posters

Go down

இரத்த கொதிப்பு Empty இரத்த கொதிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 18, 2011 10:52 pm

இரவில் பசும் பாலில் 2 பல் பூண்டு நசுக்கிப் போட்டு காய்ச்சிக் குடிக்க இரத்த கொதிப்பும், கொழுப்பும் குறையும்.

வெள்ளைப்பூண்டை பாலுடன் சேர்த்து சாப்பிடவும்.

அவரைப் பிஞ்சு சமைத்து சாப்பிடவும்.

அகத்திக்கீரை அடிக்கடி சாப்பிடவும்.

வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்த்தால் இரத்த கொதிப்பு இறங்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:00 am

இரத்தக் கொதிப்பு என எதைச் சொல்றீங்க யூஜின்? பிளட் பிரஷரையோ?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:02 am

arony wrote:இரத்தக் கொதிப்பு என எதைச் சொல்றீங்க யூஜின்? பிளட் பிரஷரையோ?

இதைக் கேட்டு தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு இரத்தக் கொதிப்பு வரப்போகுது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:03 am

தமிழன் wrote:
arony wrote:இரத்தக் கொதிப்பு என எதைச் சொல்றீங்க யூஜின்? பிளட் பிரஷரையோ?

இதைக் கேட்டு தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு இரத்தக் கொதிப்பு வரப்போகுது.
இரத்த கொதிப்பு 608753
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:04 am

arony wrote:
தமிழன் wrote:
arony wrote:இரத்தக் கொதிப்பு என எதைச் சொல்றீங்க யூஜின்? பிளட் பிரஷரையோ?

இதைக் கேட்டு தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு இரத்தக் கொதிப்பு வரப்போகுது.
இரத்த கொதிப்பு 608753

இப்படி சுற்றினால் மயக்கம் வரும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:05 am

இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:13 am

arony wrote:இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541

என்ன செய்கிறீர்கள்? துப்பாக்கியால தோசை சுடுகிறீர்களா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:15 am

கவிக்கா... வெயார் ஆ யூ? யெல்ப் மீ பிளீஸ்ஸ்ஸ் இரத்த கொதிப்பு 38535 இரத்த கொதிப்பு 38535
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:17 am

arony wrote:கவிக்கா... வெயார் ஆ யூ? யெல்ப் மீ பிளீஸ்ஸ்ஸ் இரத்த கொதிப்பு 38535 இரத்த கொதிப்பு 38535

கவிக்கா என்றால் கவியோட அக்காவா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:20 am

இரத்த கொதிப்பு 88137
ரீ குடிக்கும்போது நான் கதைக்கமாட்டேன்... எங்கட பாட்டி சொல்லித் தந்தவ புரக்கேறும் என்று...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:21 am

arony wrote:இரத்த கொதிப்பு 88137
ரீ குடிக்கும்போது நான் கதைக்கமாட்டேன்... எங்கட பாட்டி சொல்லித் தந்தவ புரக்கேறும் என்று...

ஏன் “டீ” என்பதற்குப் பதிலாக “ரீ” என்று சொல்கிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:25 am

இரத்த கொதிப்பு 38535 இரத்த கொதிப்பு 38535

பதிலை அங்கு சொல்லிட்டனே அப்பவே.... அது நம் நாட்டுப் பாஷை.... இரத்த கொதிப்பு 737607
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:30 am

arony wrote:இரத்த கொதிப்பு 38535 இரத்த கொதிப்பு 38535

பதிலை அங்கு சொல்லிட்டனே அப்பவே.... அது நம் நாட்டுப் பாஷை.... இரத்த கொதிப்பு 737607

மன்னிக்கவும். இப்போதுதான் அந்தப் பதிவைப் பார்த்தேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:34 am

மன்னிக்க முடியாது.... தப்பு யார் செய்தாலும் தப்புத்தான்... உடனே பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி.... மேன்மைதங்கிய... பேரன்புமிக்க புத்திசாலியான நீதிபதியவர்கள் (அது நாந்தேன்) ஆணையிடுகிறார்கள். இரத்த கொதிப்பு 765568 இரத்த கொதிப்பு 765568
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:40 am

arony wrote:மன்னிக்க முடியாது.... தப்பு யார் செய்தாலும் தப்புத்தான்... உடனே பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி.... மேன்மைதங்கிய... பேரன்புமிக்க புத்திசாலியான நீதிபதியவர்கள் (அது நாந்தேன்) ஆணையிடுகிறார்கள். இரத்த கொதிப்பு 765568 இரத்த கொதிப்பு 765568

இந்தியாவில் இருந்து பிரிட்டன் சென்று வருவதற்கான செலவு, தங்கும் செலவு மற்றும் உணவுக்கான செலவுகளை பேரன்புமிக்க புத்திசாலியான நீதிபதி ஏற்க தயரென்றால் உடனடியாக ஆஜராகிவிடுவார்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:44 am

இரத்த கொதிப்பு 765568
இரத்த கொதிப்பு 765568
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:49 am

arony wrote:இரத்த கொதிப்பு 765568
இரத்த கொதிப்பு 765568

நீதிபதி அவர்கள் எங்கே ஓடுகிறார்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:50 am

இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 12:52 am

arony wrote:இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541இரத்த கொதிப்பு 717541

தமிழ்த்தோட்டத்தில் ஒரு டிவிட்டர் குருவி பறந்துக் கொண்டிருக்கிறதே அதையா சுடுகிறீர்கள்? பாவம் அது. விட்டுவிடுங்கள்.


Last edited by தமிழன் on Thu May 19, 2011 1:01 am; edited 2 times in total
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by arony Thu May 19, 2011 12:57 am

இரத்த கொதிப்பு 898268 பேசுவது கேட்குதோ? ஆ.. வடிவாக் கேட்டுப்போட்டுப் பதிலைச் சொல்லுங்கோ இரத்த கொதிப்பு 765568
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழன் Thu May 19, 2011 1:02 am

arony wrote:இரத்த கொதிப்பு 898268 பேசுவது கேட்குதோ? ஆ.. வடிவாக் கேட்டுப்போட்டுப் பதிலைச் சொல்லுங்கோ இரத்த கொதிப்பு 765568

எதுவும் கேட்கவில்லையே. சத்தமாக பேசுங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 19, 2011 11:08 am

arony wrote:இரத்தக் கொதிப்பு என எதைச் சொல்றீங்க யூஜின்? பிளட் பிரஷரையோ?

ஆமாம் பிளட் பிரஷரே தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 19, 2011 11:09 am

அமைதி அமைதி என்னாச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இரத்த கொதிப்பு Empty Re: இரத்த கொதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum