"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...!
by அ.இராமநாதன் Today at 8:09 pm

» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்
by அ.இராமநாதன் Today at 8:08 pm

» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! யார் இட்ட சாபம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:56 pm

» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
by அ.இராமநாதன் Today at 12:52 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 12:48 pm

» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
by அ.இராமநாதன் Today at 12:01 pm

» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....!!
by அ.இராமநாதன் Today at 9:05 am

» நீரில் மிதக்கும் பெருமாள்!
by அ.இராமநாதன் Today at 9:03 am

» கற்றுக்கொள்! - கவிதை
by அ.இராமநாதன் Today at 9:00 am

» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
by அ.இராமநாதன் Today at 8:59 am

» காஜல் அகர்வால் கொந்தளிப்பு!
by அ.இராமநாதன் Today at 8:57 am

» கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
by அ.இராமநாதன் Today at 8:56 am

» கன்னட மொழி படத்தில் சிம்பு!
by அ.இராமநாதன் Today at 8:48 am

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 8:44 am

» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
by அ.இராமநாதன் Today at 8:42 am

» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
by அ.இராமநாதன் Today at 8:38 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
by அ.இராமநாதன் Today at 8:36 am

» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
by அ.இராமநாதன் Today at 8:34 am

» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
by அ.இராமநாதன் Today at 8:32 am

» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
by அ.இராமநாதன் Today at 8:31 am

» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது!
by அ.இராமநாதன் Today at 12:09 am

» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்!
by அ.இராமநாதன் Today at 12:00 am

» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு ?
by அ.இராமநாதன் Yesterday at 9:42 pm

» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:41 pm

» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
by அ.இராமநாதன் Yesterday at 2:36 pm

» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:33 pm

» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 pm

» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
by அ.இராமநாதன் Yesterday at 2:30 pm

» "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
by அ.இராமநாதன் Yesterday at 2:25 pm

» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
by அ.இராமநாதன் Yesterday at 11:40 am

» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்?
by அ.இராமநாதன் Yesterday at 7:41 am

» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» கண்கலங்கிய அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:36 am

» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:31 am

» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 7:29 am

» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்
by அ.இராமநாதன் Yesterday at 7:27 am

» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
by அ.இராமநாதன் Yesterday at 7:24 am

» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை
by அ.இராமநாதன் Yesterday at 7:22 am

» மகப்பேறு தரும் மகரந்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 am

» அரவிந்தரின் சாவித்திரி
by அ.இராமநாதன் Yesterday at 7:17 am

» இளவரசர் ஹாரிக்கு டப்பாவாலாக்களின் பரிசு
by அ.இராமநாதன் Yesterday at 7:14 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ரொம்ப தமாசான ஆள் .

Go down

ரொம்ப தமாசான ஆள் .

Post by சரவணன் on Sat Sep 17, 2011 8:37 pm

ஒரு
ஆள் தன் வீட்டில் முயல்கள் வளர்க்கிறார் . அதில் துரு துரு முயல் ஒன்றை
ஒரு விதமாக பழக்குகிறார் . அது மூன்று குட்டிகரணம் போடவேண்டும் .உடனே இவர்
ஒரு காரட் அதற்கு தருவார் . வீட்டில் விருந்தாளி யாராவது வரும்போது
அவர்களுக்கு தன் கொல்லையில் வளர்க்கப்படும் முயல்களை காட்டும்போது இந்த
குறிப்பிட்ட முயலை கூப்பிட்டு அது இவர் முன் மூன்று குட்டிகரணம் போடுவதை
காட்டி விருந்தாளிகள் ஆச்சரியப்ப்படும்போதே குட்டிகரணத்திற்கு ஊக்க போனசாக
காரட் கொடுப்பார் .


அந்த முயல் தன் சக முயல்களிடம் சொன்னதாம் " இந்த ஆள் ரொம்ப தமாசான ஆள் .
வேடிக்கையை பார் . நான் இப்போ குட்டிகரணம் போடுறேன் .இவன் ஓடி வந்து காரட்
கொடுப்பான் பார்."

மூன்று குட்டிகரணம் போட்டது முயல் . ஓடி வந்து அவர் காரட் கொடுத்தார் .


ஏனைய முயல்கள் அந்த ஆள் செய்யும் சர்க்கஸை மிகவும் ரசித்து மகிழ்வது வழக்கமாகியது .
avatar
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 28
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Sep 17, 2011 8:51 pm

கலக்கல் அருமையான கதை பகிர்வுக்கு நன்றி இந்த முயல் உங்களுடயதா?

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by சரவணன் on Sat Sep 17, 2011 8:55 pm

நைசா சொல்றீங்களே? நா சும்மா உங்க வீட்டுக்கு வந்தப்ப நீங்கதான் அந்த முயல வச்சு வித்தை காட்டுநீங்க அத கூடவா மறப்பாங்க? பேசாதே பப்ளிக் பப்ளிக்
avatar
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 28
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Sep 17, 2011 8:55 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]ஐயோ மாட்டிவிடாதீங்க

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by சரவணன் on Sat Sep 17, 2011 8:56 pm

Laughing
avatar
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 28
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Sep 17, 2011 9:01 pm

சிரிப்ப பாருங்க சரோவுக்க [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by சரவணன் on Sat Sep 17, 2011 9:03 pm

உண்மையா எம்புட்டு நாளைக்கு தான் மறைச்சி வைக்கிறது..எப்படியாச்சும் வெளில தெரிஞ்சிடும்னு தான் நானே சொல்லிட்டேன் ஹிஹி
avatar
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 28
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Sep 17, 2011 9:06 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ரொம்ப தமாசான ஆள் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum