தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதியதோர் உலகம் செய்வோம்

+3
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
kalamkadir
7 posters

Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty புதியதோர் உலகம் செய்வோம்

Post by kalamkadir Sun Oct 16, 2011 2:14 am

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?
தெருவைத் திருத்தினால்
ஊரைத் திருத்தலாம்
ஊரைத் திருத்தினால்
உலகத்தைத் திருத்தலாம்
கலகம் இல்லா
உலகம் காண்போம்

ஊரை இணைக்கும் கோடுகளே

ஊரைப் பிரிக்கும் கேடுகளானது
வேற்றுமைத் தீயால்

வெந்து மடிகின்றோம்

வாஞ்சை வாளியால்

அன்பு நீரெடுத்து

வாரி அணைப்போம்

சிரட்டை அளவேனும்

சிரத்தை நினைப்போம்

கத்தியில் நட்ப்பது போல்

பத்திரமாகவும்; கண்ணாடிப்

பாத்திரமாகவும் பக்குவமாய்க்

கோத்திரப் பெருமையின்றிப்

பழகுவோம்


அண்டைத் தெருவோடு

சண்டைப் போட்டே
மண்டை ஒடு மலிவானால்
ஆதரவுப் பிச்சைக்கு
அதுவே திருவோடு


சமத்துவ மரத்தைச்

சாய்ப்பதற்குச்
சாத்தானின் கைகளில்

சுயநலக் கோடாரி

சந்தித்துச் சொல்வோம்

சகோதரர்களின் வீடேறி”



எல்லா வீதிகளும் ஒன்றே”
இனியொரு விதி செய்வோம் நன்றே

மேற்காணுபவைகள் புதுக்கவிதை வாசகர்கட்காக
கீழ்க்காணுப்வைகள் மரபுப்பாவின் நேசர்கட்காக



புதியதோர் உலகம் செய்வோம்
புறப்படு தோழா நீயும்
மதியினை அழிக்கத் தூண்டும்
மதுவினை ஒழிக்க வேண்டும்
சதிகளை உணர வைத்து
சாதிகள் ஒழியச் செய்து
நதிகளின் இணைப்பில் வெல்வோம்
நம்மிடம் பிணைப்பில் செல்வோம்


விளம்+மா+தேமா என்னும் வாய்பாட்டில் அறுசீர் விருத்தம்


குறிப்பு: இக்கவிதை 14/10/2011 வெள்ளிக் கிழமை துபை “சங்கமம்” தொலைக்காட்சியில் பதியப்பட்டது. தமிழன் தொலைக்காட்சி மற்றும் லண்டன் தீபம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும், துபை “சங்கமம்” தொலைக்காட்சி நிர்வாகம் என்னை சங்கமம் தொலைக்காட்சியின் அபுதபி ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பினை ஒப்படைத்துள்ளார்கள். சங்கமம் தொலைக்காட்சி மூலம் உங்களின் கவிதைகள் சங்கமிக்க என்னை மேற்காணும் மின்னஞ்சல்/ கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.



--

”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி(இருப்பிடம்)

எனது வலைப்பூத் தோட்டம் [You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் முகவரி: [You must be registered and logged in to see this link.]


அலை பேசி: 00971-50-8351499
kalamkadir
kalamkadir
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 28
Points : 84
Join date : 05/05/2011

Back to top Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty Re: புதியதோர் உலகம் செய்வோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 16, 2011 10:36 am

பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty Re: புதியதோர் உலகம் செய்வோம்

Post by thaliranna Mon Oct 17, 2011 4:39 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty Re: புதியதோர் உலகம் செய்வோம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 5:24 pm

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?
தெருவைத் திருத்தினால்
ஊரைத் திருத்தலாம்
ஊரைத் திருத்தினால்
உலகத்தைத் திருத்தலாம்
கலகம் இல்லா
உலகம் காண்போம்
- ஆசைதான் ”கவியன்பன்” கலாம்...
என்ன செய்வது யாரும் திருந்த முன் வர மாட்டார்கள்
உங்கள் கனவு பலித்தால் மகிழ்ச்சிதான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty Re: புதியதோர் உலகம் செய்வோம்

Post by கலைநிலா Mon Oct 17, 2011 5:30 pm

கலக்குங்கள் .உலகமெங்கும் பரவட்டும் உங்கள் கவிதை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty Re: புதியதோர் உலகம் செய்வோம்

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 5:35 pm

அருமை :héhé: சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty Re: புதியதோர் உலகம் செய்வோம்

Post by vinitha Mon Oct 17, 2011 7:26 pm

:héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புதியதோர் உலகம் செய்வோம் Empty Re: புதியதோர் உலகம் செய்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum