தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
vinitha
கவியருவி ம. ரமேஷ்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 11:30 am

First topic message reminder :

தோட்டத்தின் சிறந்த பதிவர்களுக்காக தமிழ்த்தோட்டம் (யூஜின்), RAJABDEEN, கவிக்காதலன், அரசன், தோழி பிரஷா rajeshrahul, arony, அ.இராமநாதன், kalainilaa, நிலாமதி அவர்களுக்கு தோட்டத்தின் இளைஞர்கள் சார்பாக டாக்டர் பட்டம் தரலாம் என்று இருக்கிறோம்...

ஏற்றுக் கொள்கிறீர்களா ?

டாக்டர் பட்டம் பெற இருப்பவர்கள் கருத்து கூறுங்கள்

தோட்டத்து மற்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீர்கள்... தாங்களும் கருத்தைத் தெரிவிக்கலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down


தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 17, 2011 3:26 pm

கலை wrote:நான் படிச்சிஉம் கண்டிப்பா வாங்குவேன் அண்ணா
இதுக்கும் தங்கைக்கு எனது முன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழன் Mon Oct 17, 2011 5:31 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி டமில்

அப்போ உடம்பு சரியில்லை என்றால் தங்களிடம் மருத்துவம் பார்க்கலாமா ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 5:34 pm

தமிழன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நன்றி டமில்

அப்போ உடம்பு சரியில்லை என்றால் தங்களிடம் மருத்துவம் பார்க்கலாமா ஐயா?
பார்க்கலாம் அய்யா சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 5:34 pm

தமிழன் wrote:டாக்டர் தமிழ்த்தோட்டம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். மற்ற டாக்டர்களுக்கும் வாழ்த்துகள்.
- தமிழன் தமிழ்த்தோட்டம் ஐயாவுக்கு அவசரப் பட்டு கௌரவ டாக்கர் பட்டம் கொடுத்து விட்டார்
அதை திரும்பத் தர வேண்டும் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கலைநிலா Mon Oct 17, 2011 5:43 pm

ம. ரமேஷ் wrote: RAJABDEEN, கவிக்காதலன், அரசன், தோழி பிரஷா, rajeshrahul, arony, இவர்கள் தோட்டத்கிற்கு வருவதிலலையே என்ன காரணம்?

ராஜாப்டீன் தவிர மற்றவர்கள் வந்து போகிறார்கள் .வேலையின் பளுவால் இரவு தான்
வந்து போகிறார்கள் .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழன் Mon Oct 17, 2011 5:43 pm

தமிழ்த்தோட்டம் ஐயா, டாக்டர் பட்டம் படித்து வாங்கினால் குறைந்தபட்சம் ஐந்து இலட்சம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் செலவாகும். இங்கே நீங்கள் ஒரு இலட்சம் [You must be registered and logged in to see this image.] கொடுத்தால் போதும்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கலைநிலா Mon Oct 17, 2011 5:44 pm

ம. ரமேஷ் wrote:தோட்டத்தின் சிறந்த பதிவர்களுக்காக தமிழ்த்தோட்டம் (யூஜின்), RAJABDEEN, கவிக்காதலன், அரசன், தோழி பிரஷா rajeshrahul, arony, அ.இராமநாதன், kalainilaa, நிலாமதி அவர்களுக்கு தோட்டத்தின் இளைஞர்கள் சார்பாக டாக்டர் பட்டம் தரலாம் என்று இருக்கிறோம்...

ஏற்றுக் கொள்கிறீர்களா ?

டாக்டர் பட்டம் பெற இருப்பவர்கள் கருத்து கூறுங்கள்

தோட்டத்து மற்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீர்கள்... தாங்களும் கருத்தைத் தெரிவிக்கலாம்

கொடுக்கலாம் .ஐயா அவர்களுக்கு ,நமது தளத்தின் நக்கீரன் யென்று கொடுக்கலாம் இலவளே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 5:51 pm

kalainilaa wrote:
ம. ரமேஷ் wrote:தோட்டத்தின் சிறந்த பதிவர்களுக்காக தமிழ்த்தோட்டம் (யூஜின்), RAJABDEEN, கவிக்காதலன், அரசன், தோழி பிரஷா rajeshrahul, arony, அ.இராமநாதன், kalainilaa, நிலாமதி அவர்களுக்கு தோட்டத்தின் இளைஞர்கள் சார்பாக டாக்டர் பட்டம் தரலாம் என்று இருக்கிறோம்...

ஏற்றுக் கொள்கிறீர்களா ?

டாக்டர் பட்டம் பெற இருப்பவர்கள் கருத்து கூறுங்கள்

தோட்டத்து மற்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீர்கள்... தாங்களும் கருத்தைத் தெரிவிக்கலாம்

கொடுக்கலாம் .ஐயா அவர்களுக்கு ,நமது தளத்தின் நக்கீரன் யென்று கொடுக்கலாம் இலவளே .
- எல்லாம் சரி... உங்கள் பெயர் ஏன் அழிக்கப்பட்டுள்ளது?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Oct 17, 2011 5:55 pm

அ.இராமநாதன் ஐயா அவர்களுக்கு ,நமது தளத்தின் நக்கீரன் யென்று பட்டம் கொடுக்கலாம். உண்மைதான் ஐயா எல்லாவற்றையும் சிறப்பாகப் பதிய அறிவுறுத்துகிறார்... அவருக்குப் பாராட்டுகள் நிறைய...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 6:54 pm

ம. ரமேஷ் wrote:அ.இராமநாதன் ஐயா அவர்களுக்கு ,நமது தளத்தின் நக்கீரன் யென்று பட்டம் கொடுக்கலாம். உண்மைதான் ஐயா எல்லாவற்றையும் சிறப்பாகப் பதிய அறிவுறுத்துகிறார்... அவருக்குப் பாராட்டுகள் நிறைய...
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Mon Oct 17, 2011 7:08 pm

kalainilaa wrote:
ம. ரமேஷ் wrote:தோட்டத்தின் சிறந்த பதிவர்களுக்காக தமிழ்த்தோட்டம் (யூஜின்), RAJABDEEN, கவிக்காதலன், அரசன், தோழி பிரஷா rajeshrahul, arony, அ.இராமநாதன், kalainilaa, நிலாமதி அவர்களுக்கு தோட்டத்தின் இளைஞர்கள் சார்பாக டாக்டர் பட்டம் தரலாம் என்று இருக்கிறோம்...

ஏற்றுக் கொள்கிறீர்களா ?

டாக்டர் பட்டம் பெற இருப்பவர்கள் கருத்து கூறுங்கள்

தோட்டத்து மற்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கிறீர்கள்... தாங்களும் கருத்தைத் தெரிவிக்கலாம்

கொடுக்கலாம் .ஐயா அவர்களுக்கு ,நமது தளத்தின் நக்கீரன் யென்று கொடுக்கலாம் இலவளே .
கலை நிலா அண்ணா உங்கள் நேம் ஐ ஏன் அளித்தீர்கள் ? எனக்கு புடிக்கவில்லை நீங்கள் இவ்வாறு பண்ணியது .. அய்யா நக்கீரன் என்றால் நீங்கள் எங்களை மகிழ்விக்கும் வைகை புயல் அல்லவா ...உங்களுக்கு ஒரு அழகிய பட்டம் கொடுக்கணும் ... சியர்ஸ் சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by vinitha Mon Oct 17, 2011 7:14 pm

சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by அரசன் Thu Oct 20, 2011 6:10 pm

சரி ஹைக்கூ மன்னரே இளசுகள் என்று கூறினீர்கள் ...
அப்போ எங்களை எந்த வரிசையில் இணைத்து உள்ளீர்கள் ,..

நாங்களும் துடிப்பான இளசுகள் தான் ..
இப்படி கவுத்து புட்டிகளே மன்னரே...

சரிங்க முனைவர் பட்டம் கொடுப்பதாக இருந்தால் எங்க தல மன்னிக்கனும் தல , பச்ச மண்ணு சிங்கம் கவிக்கா அவர்களுக்கு வழங்கலாம் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 6:12 pm

ராமநாதன் அய்யவிர்க்கும் ,கலை நிலா அண்ணா ,தளிர் அண்ணா ,ரமேஷ் அண்ணா அவங்களுக்கும் kodukkalamae
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by அரசன் Thu Oct 20, 2011 6:14 pm

கலை wrote:ராமநாதன் அய்யவிர்க்கும் ,கலை நிலா அண்ணா ,தளிர் அண்ணா ,ரமேஷ் அண்ணா அவங்களுக்கும் kodukkalamae

சிங்கங்களுக்கு சிங்கத்தையே பரிசாக கொடுப்பாங்களா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Thu Oct 20, 2011 6:25 pm

அப்போ அவங்களுக்கு என்ன கொடுக்கணும் அரசன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 8:22 pm

ம. ரமேஷ் wrote:அ.இராமநாதன் ஐயா அவர்களுக்கு ,நமது தளத்தின் நக்கீரன் யென்று பட்டம் கொடுக்கலாம். உண்மைதான் ஐயா எல்லாவற்றையும் சிறப்பாகப் பதிய அறிவுறுத்துகிறார்... அவருக்குப் பாராட்டுகள் நிறைய...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 20, 2011 8:23 pm

போட்டிகள் முடிந்த பின்னர் நான் கலந்தாலோசித்து செயல்படுத்தலாம் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by அரசன் Thu Oct 20, 2011 8:56 pm

இது நல்ல புள்ளைக்கு அழகு
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by அரசன் Thu Oct 20, 2011 8:56 pm

கலை wrote:அப்போ அவங்களுக்கு என்ன கொடுக்கணும் அரசன்

அவங்க கிட்டே தான் கேட்கணும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Oct 22, 2011 9:56 am

அரசன் wrote:சரி ஹைக்கூ மன்னரே இளசுகள் என்று கூறினீர்கள் ...
அப்போ எங்களை எந்த வரிசையில் இணைத்து உள்ளீர்கள் ,..

நாங்களும் துடிப்பான இளசுகள் தான் ..
இப்படி கவுத்து புட்டிகளே மன்னரே...

சரிங்க முனைவர் பட்டம் கொடுப்பதாக இருந்தால் எங்க தல மன்னிக்கனும் தல , பச்ச மண்ணு சிங்கம் கவிக்கா அவர்களுக்கு வழங்கலாம் ...

மூன்று வகையான டாக்டர் பட்டம் இருக்கிறது.

1.முறையான டாக்டர் பட்டம். மருத்துவத் துறையில் பணியாற்றலாம். மருத்துவம் பார்க்கலாம்.

2. முனைவர் பட்டம் (Doctor of Philosophy) - ஒரு துறையில் முனைந்து செய்யப்படும் ஆய்வுக்காகக் கொடுக்கப்படும் டாக்டர் பட்டமாகும். உண்மையான டாக்டர் பட்டமுமாகும். அரசு வேலை வாய்ப்பையும் பெறலாம்.

3.கௌரவ டாக்டர் பட்டத்தால் ஒருவருக்கு கௌரவம் மட்டுமே உண்டாகும். வேறு பயன் இல்லை.

இதனால் நான் சொல்ல வந்தது அரசன் அவர்கள் கௌரவ டாக்டர் பட்டம் என்று சொல்வதற்குப் பதிலாக முனைவர் பட்டம் கொடுப்பதாக இருந்தால்... என்பதால் அவருக்குச் சொல்லப்பட்டது ஆகும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 22, 2011 10:45 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by தங்கை கலை Sat Oct 22, 2011 1:00 pm

ம. ரமேஷ் wrote:
அரசன் wrote:சரி ஹைக்கூ மன்னரே இளசுகள் என்று கூறினீர்கள் ...
அப்போ எங்களை எந்த வரிசையில் இணைத்து உள்ளீர்கள் ,..

நாங்களும் துடிப்பான இளசுகள் தான் ..
இப்படி கவுத்து புட்டிகளே மன்னரே...

சரிங்க முனைவர் பட்டம் கொடுப்பதாக இருந்தால் எங்க தல மன்னிக்கனும் தல , பச்ச மண்ணு சிங்கம் கவிக்கா அவர்களுக்கு வழங்கலாம் ...

மூன்று வகையான டாக்டர் பட்டம் இருக்கிறது.

1.முறையான டாக்டர் பட்டம். மருத்துவத் துறையில் பணியாற்றலாம். மருத்துவம் பார்க்கலாம்.

2. முனைவர் பட்டம் (Doctor of Philosophy) - ஒரு துறையில் முனைந்து செய்யப்படும் ஆய்வுக்காகக் கொடுக்கப்படும் டாக்டர் பட்டமாகும். உண்மையான டாக்டர் பட்டமுமாகும். அரசு வேலை வாய்ப்பையும் பெறலாம்.

3.கௌரவ டாக்டர் பட்டத்தால் ஒருவருக்கு கௌரவம் மட்டுமே உண்டாகும். வேறு பயன் இல்லை.

இதனால் நான் சொல்ல வந்தது அரசன் அவர்கள் கௌரவ டாக்டர் பட்டம் என்று சொல்வதற்குப் பதிலாக முனைவர் பட்டம் கொடுப்பதாக இருந்தால்... என்பதால் அவருக்குச் சொல்லப்பட்டது ஆகும்.
முனைவர் அரசனுக்கு வாழ்த்துக்கள் தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by கவிக்காதலன் Sat Oct 22, 2011 11:14 pm

அப்படியே ஒரு 1 கோடி ரூபாய் பணமும் கொடுங்க...! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?  - Page 2 Empty Re: தோட்டத்தின் சார்பாக டாக்டர் பட்டம் தரலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum