தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னைby eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm
தமிழுக்காக
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழன்
vinitha
yarlpavanan
8 posters
Page 1 of 1
தமிழுக்காக
உலகெங்கும் தமிழை மறந்தவர்களுக்கு, தமிழ் பேச முடியாதவர்களுக்கு தமிழறிவை ஊட்டல் மற்றும் தமிழிலிருந்து பிறமொழிச் சொல்களை நீக்கினால் தூயதமிழ் வரும் என்பதை விளக்குதல் எனத் தமிழ் சார்ந்த பகுதிகளைத் தனித் தலைப்பின் கீழ் பேணினால் நன்று.
இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
பகிர்வுக்கு நன்றி அண்ணா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: தமிழுக்காக
nvinitha wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அக்கா நீங்களும் படிக்காமல்தான் பின்னூட்டம் அளிக்கிறீர்களா? அவர் சொன்னது ஆலோசனை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தமிழுக்காக
டமில் நாங்க படித்தம் புதுசாக வந்த அண்ணவ சும்மா விடலாமாதமிழன் wrote:nvinitha wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அக்கா நீங்களும் படிக்காமல்தான் பின்னூட்டம் அளிக்கிறீர்களா? அவர் சொன்னது ஆலோசனை.
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: தமிழுக்காக
nvinitha wrote:டமில் நாங்க படித்தம் புதுசாக வந்த அண்ணவ சும்மா விடலாமாதமிழன் wrote:nvinitha wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அக்கா நீங்களும் படிக்காமல்தான் பின்னூட்டம் அளிக்கிறீர்களா? அவர் சொன்னது ஆலோசனை.
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> தங்களுக்கு என்னாயிற்று அக்கா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: தமிழுக்காக
இன்று டமில் உங்களுக்கு என்ன நடந்தது
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: தமிழுக்காக
தங்களின் ஆலோசனைக்கு நன்றி ஐயா, விரைவில் இதற்கு என ஒரு பகுதியை நாம் செயல்படுத்தலாம், என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று சொல்லுங்க நாம் துவங்கிவிடுவோம் ஐயா...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழுக்காக
nvinitha wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
நன்றி தங்கையே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
தமிழன் wrote:nvinitha wrote:டமில் நாங்க படித்தம் புதுசாக வந்த அண்ணவ சும்மா விடலாமாதமிழன் wrote:nvinitha wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> அக்கா நீங்களும் படிக்காமல்தான் பின்னூட்டம் அளிக்கிறீர்களா? அவர் சொன்னது ஆலோசனை.
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> தங்களுக்கு என்னாயிற்று அக்கா?
இருவரும் இணைந்து என்னைக் கொல்லாதீர்கள்.
தமிழனுக்கும் நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்களின் ஆலோசனைக்கு நன்றி ஐயா, விரைவில் இதற்கு என ஒரு பகுதியை நாம் செயல்படுத்தலாம், என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று சொல்லுங்க நாம் துவங்கிவிடுவோம் ஐயா...
தமிழுக்கென ஒரு பகுதி ஒதுக்கினால் தங்கள் தளத்திற்குப் பெருமை என்றுரைத்தமையால் அதற்குத் தலைப்பையும் தரச் சொன்னீர்.
"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற பாரதியாரின் பாவடியைக் கொஞ்சம் மாற்றி "தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்" என்று தலைப்பு இட்டுக்கொள்ளலாம்.
புதிய தலைப்பின் கீழ் தமிழுக்கென ஒரு பகுதியை ஒதுக்கினால் எனது படைப்பாக "தமிழா? தமிழரா?" என்ற தலைப்பில் பத்து நாள்களுக்கு ஒன்றாக ஒரு தொடரைத் தங்கள் தளத்தில் பதிவு செய்கிறேன். எடுத்துக்காட்டாக "தமிழ் இனி மெல்லச் சாகும்" என ஒரு பதிவை இன்று பதிகிறேன்.
இதேபோல பல பதிவுகளை வெவ்வேறு தலைப்புகளில் நீங்கள் பெற்றுத் தொகுக்க முடியுமே!
தங்கள் உயர்ந்த வரவேற்புக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
//தமிழுக்கென ஒரு பகுதி ஒதுக்கினால் தங்கள் தளத்திற்குப் பெருமை என்றுரைத்தமையால் அதற்குத் தலைப்பையும் தரச் சொன்னீர்.//
ஐயா இது என் தளம் அல்ல, நமது தளமே நமது தோட்டமே
விரைவில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் ஐயா
ஐயா இது என் தளம் அல்ல, நமது தளமே நமது தோட்டமே
விரைவில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழுக்காக
- மிக்க மகிழ்ச்சி தோட்ட நடத்துநரே :héhé: :héhé: :héhé:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://தமிழுக்கென ஒரு பகுதி ஒதுக்கினால் தங்கள் தளத்திற்குப் பெருமை என்றுரைத்தமையால் அதற்குத் தலைப்பையும் தரச் சொன்னீர்.//
ஐயா இது என் தளம் அல்ல, நமது தளமே நமது தோட்டமே
விரைவில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: தமிழுக்காக
தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது
கட்டுரைச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஐயா
[You must be registered and logged in to see this link.]
கட்டுரைச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஐயா
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: தமிழுக்காக
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது
கட்டுரைச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஐயா
[You must be registered and logged in to see this link.]
இந்த பெயரை இன்னும் சிறந்ததாய் அமைக்கலாமே...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழுக்காக
மகிழ்ச்சி.உங்கள் தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம் பகுதி தொடர வாழ்த்துகிறேன் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: தமிழுக்காக
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://தமிழுக்கென ஒரு பகுதி ஒதுக்கினால் தங்கள் தளத்திற்குப் பெருமை என்றுரைத்தமையால் அதற்குத் தலைப்பையும் தரச் சொன்னீர்.//
ஐயா இது என் தளம் அல்ல, நமது தளமே நமது தோட்டமே
விரைவில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே!
தங்கள் அடிக்குறிப்பே எங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறதே! தனி மனிதத் தளமல்ல, தமிழ்த் தோட்டம் பெரிய குடும்பம் என்று. அதில் நானும் ஒரு சிறு புழுவாக இணைந்துள்ளேன்.
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது
கட்டுரைச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஐயா
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே!
தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றி விட்டீர்கள். எனது பணியைத் தொடருகிறேன். 2004 மார்கழி கடற்கோள்(Tsunami) வந்த பின்னர் தான், தமிழினதும் தமிழரதும் வரலாறு மீட்டுப்பார்க்கப்பட்டது. அதுக்குப் பிறகு தான் ஒன்றாயிருந்த ஈழத்தையும் இந்தியாவையும் இரண்டாக்கியது கடற்கோள்(Tsunami) தானென்று. அதுக்கும் பின்னாலே தான் நாம் பேசும் தமிழில் 25 இற்கு மேற்பட்ட மொழிகள் கலந்திருக்கிறது என்று. தமிழிலிருந்து பிறமொழிகளை அகற்றித் தூய தமிழ் பேணலாம் என்பதை 2005 இலே தான் அறிஞர்களும் முன் வைத்தனர்.
இதிலிருந்து உங்கள் தலைப்புக்கு கீழே தூய தமிழ் பேணுவது பற்றி எழுதத் தொடங்குகிறேன். நண்பர்களே! என்னை விடப் பெரிய அறிஞர்களே! நீங்களும் இதுபற்றி எழுதுங்கள்.
மீளவும் தங்களுக்கு நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
kalainilaa wrote:மகிழ்ச்சி.உங்கள் தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம் பகுதி தொடர வாழ்த்துகிறேன் .
நன்றி.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது
கட்டுரைச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஐயா
[You must be registered and logged in to see this link.]
இந்த பெயரை இன்னும் சிறந்ததாய் அமைக்கலாமே...!!
இதைவிடச் சிறந்த பெயரைத் தாங்கள் வழங்கினால் முகாமைத்துவம் மாற்றுமே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
அதுவும் நீங்கதான் சொல்லணும்... நான் சொன்னது என் தனிப்பட்ட கருத்து.... !எல்லாருக்கும் பிடித்திருந்தால் இதுவே ஓகே...yarlpavanan wrote:கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது
கட்டுரைச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஐயா
[You must be registered and logged in to see this link.]
இந்த பெயரை இன்னும் சிறந்ததாய் அமைக்கலாமே...!!
இதைவிடச் சிறந்த பெயரைத் தாங்கள் வழங்கினால் முகாமைத்துவம் மாற்றுமே!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: தமிழுக்காக
கவிக்காதலன் wrote:அதுவும் நீங்கதான் சொல்லணும்... நான் சொன்னது என் தனிப்பட்ட கருத்து.... !எல்லாருக்கும் பிடித்திருந்தால் இதுவே ஓகே...yarlpavanan wrote:கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்களின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது
கட்டுரைச் சோலை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஐயா
[You must be registered and logged in to see this link.]
இந்த பெயரை இன்னும் சிறந்ததாய் அமைக்கலாமே...!!
இதைவிடச் சிறந்த பெயரைத் தாங்கள் வழங்கினால் முகாமைத்துவம் மாற்றுமே!
எனக்குப் பெயர் வைக்கத் தெரியாதையா
என் பெயரையே என்னப்பா தான் வைத்தார்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 54
Location : sri lanka
Re: தமிழுக்காக
உங்க பிள்ளைக்கு யார் பெயர் வைத்தது ஐயா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 48
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|