"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘மௌனமாக இரு’
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 2:18 pm

» புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 9:28 am

» நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 8:00 am

» ரயில் டிக்கெட் முன்பதிவு: இன்று குறிப்பிட்ட நேரம் வரை நிறுத்தம்
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 7:58 am

» மூன்று கொம்பு மாடு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Sat Jul 14, 2018 7:54 am

» எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:11 am

» கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:06 am

» பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:04 am

» ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:02 am

» கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 3:00 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:57 am

» மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:53 am

» தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:51 am

» சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
by அ.இராமநாதன் Fri Jul 13, 2018 2:51 am

» பெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
by அ.இராமநாதன் Thu Jul 12, 2018 10:59 am

» ‘கால்பந்துக்கே அவமானம்’
by அ.இராமநாதன் Thu Jul 12, 2018 10:49 am

» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
by அ.இராமநாதன் Thu Jul 12, 2018 10:46 am

» ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:26 am

» உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறப்பு
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:24 am

» பாக். செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:22 am

» பிரெக்சிட் விவகாரத்தில் திருப்பம்: இரு பிரிட்டன் அமைச்சர்கள் விலகல்
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:20 am

» ஓரின சேர்க்கை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றம் பரிசீலனை
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:18 am

» துக்க வீட்டில் செல்பி தேவையா: நடிகருக்கு கண்டனம்
by அ.இராமநாதன் Tue Jul 10, 2018 8:16 am

» ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 6:48 pm

» வரும் 15-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து விமான சேவை துவக்கம்
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:18 am

» 50 ஆயிரம் மரங்கள், ரூ.100 கோடியை சேமித்த சி.பி.எஸ்.இ.,
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:16 am

» ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:14 am

» பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:11 am

» ஆப்கன் தேர்தல்: பலியான சீக்கியரின் மகனுக்கு வாய்ப்பு
by அ.இராமநாதன் Mon Jul 09, 2018 10:06 am

» திரைப்பட பாடல்கள் - காணொளி
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:16 pm

» தைப்பூசத் திருநாள் - சிறப்புகள்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:12 pm

» ‘கொல்’ சிரிப்பு
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:05 pm

» எட்டு போட்டா போதாது, எட்டு சாலையிலே ஓட்டி காமிக்கணும்...!!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 8:30 pm

» பல்சுவை குறிப்புகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 7:38 pm

» அழகு டிப்ஸ்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:20 pm

» தயாரிப்பாளர் ஸ்ருதி
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:17 pm

» தேடி வந்த செல்வம் - தமிழர் தாலாட்டு
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:15 pm

» இலவச இணைப்பாய் வண்டுகள்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:13 pm

» துறைவாரியாக கடவுள்கள்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:10 pm

» தென்றலே வீசு - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:07 pm

» தரையில் எண்ணை சிந்தி விட்டால்....
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 4:04 pm

» கவர்ச்சி கொடியேற்றிய நாயகி!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:59 am

» செம போத ஆகாதே - சினிமா விமர்சனம்
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:46 am

» 22 வருடங்களுக்கு பின், பிரபு - மோகன்லால்!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:33 am

» பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்!
by அ.இராமநாதன் Sun Jul 08, 2018 9:25 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதுல பஞ்சா?

Go down

காதுல பஞ்சா?

Post by அ.இராமநாதன் on Thu Nov 17, 2011 4:03 am



தென்கட்சி கோ.சுவாமிநாதன் எழுதியதிலிருந்து…
——————————
[You must be registered and logged in to see this image.]



வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி
சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும்
முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.


ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப்
பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக்
கோபம் வந்துவிட்டது.


“இந்தப் பள்ளியில் பத்து வருஷமாப் படிச்சிருக்கே;
ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம்
நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு
அடைச்சுகிட்டிருந்தியா?ன்னு கோபாமாக திட்டினார்.


அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.
இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி.
கொடுத்து அனுப்பி விட்டார்.


அந்தப்ப பையன் தெருவில் இறங்கி நடந்தான்.
“”உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?
என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே
இருந்தது.


உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான்.
அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத்
தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது.


தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து
காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை
வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்


பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்ரவின்றிப் படிக்க
வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை
செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம்
நடந்தது.


அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க
இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி
உத்தரவிட்டார்.


போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து
கொடுத்தான். கோடீஸ்வரனானான். அவர்தான்
செஸ்டர் கீரின் வுட்.


சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை
சரியான முறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.
நாமும் முயல்வோமே!
-
==================================

- ஆர்.உஷா பாஸ்கரன், கும்பகோணம்
நன்றி: மங்கையர் மலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28437
Points : 62669
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: காதுல பஞ்சா?

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Nov 17, 2011 10:20 am

பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி ஐயா

விழிப்புணர்வு...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 36
Location : வேலூர்

Back to top Go down

Re: காதுல பஞ்சா?

Post by ஃபாயிஜாகாதர் on Thu Nov 17, 2011 10:29 am

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி
avatar
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 34
Location : chennai

Back to top Go down

Re: காதுல பஞ்சா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 17, 2011 1:15 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி ஐயா

விழிப்புணர்வு...

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: காதுல பஞ்சா?

Post by thaliranna on Fri Nov 18, 2011 6:51 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 43
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

Re: காதுல பஞ்சா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum