தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பூ அது பூதான்.....!!!

+9
கவிக்காதலன்
உங்கள் நண்பன்
thaliranna
தங்கை கலை
அரசன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
vinitha
nanjilmano
13 posters

Go down

பூ அது பூதான்.....!!! Empty பூ அது பூதான்.....!!!

Post by nanjilmano Thu Nov 17, 2011 1:58 pm


பூ அது பூதான்
பெண்ணே நீ பெண்தான்

ஆண் நீ ஆண்தான்
தேன் அது தேன்தான்

மான் அது மான்தான்
தென்றல் அது தென்றல்தான்

கடல் அது கடல்தான்
பாலைவனம் அது பாலைவனம்தான்

சோலை அது சோலைதான்
சேலை அது சேலைதான்

பட்டு அது பட்டுதான்
பாட்டு அது பாட்டுதான்

காதல் அது காதல்தான்
ஊடல் அது உடல்தான்

சிபி அது கில்மாதான்
விக்கி அது கிக்கிளிபிக்கிளிதான்

கனி [[அந்த கனி இல்லை]] அது கனிதான்
செம்மொழி அது சுவைதான்

பறவை அது பறவைதான்
வானம் அது வானம்தான்

மழை அது மழைதான்
பனி அது பனிதான்

வேலி அது வேலிதான்
பாம்பு அது பாம்புதான்

மரம் அது மரம்தான்
காடு அது காடுதான்

தமிழ்வாசி அவன் பதிவன்தான்
ராமானுஜம் அவர் புலவர்தான்

மகேந்திரன் அவன் கவிஞன்தான்
கல்பனா அவள் கவிதையரசி'தான்

தண்ணீர் அது தண்ணீர்தான்
குளம் அது குளம்தான்

ஆலயம் அது கோவில்தான்
பூசாரி அவன் பூசாரிதான்

மாளிகை அது மாளிகைதான்
மாடி அது மாடிதான்

நதி அது நதிதான்
ஓடம் அது ஒடம்தான்

கடலலை அது கடல் அலைதான்
கப்பல் அது கப்பல்தான்

அம்மா அம்மாதான்
அய்யா அய்யாதான் [[ஹி ஹி உள்குத்து சிபி கண்ணாடி மேல சத்தியமா இல்லை]]

பெட்ரோல் அது பெட்ரோல்தான்
டீசல் அது டீசல்தான்

குமரி அது குமரிதான்
நெல்லை அது நெல்லைதான் [[அருவாளும், அல்வாவும் ஒருங்கே கிட்டும் இடம்]]

மது அது மதுதான்
மாது அது மாதுதான்

அருவா அது அருவாதான்
கத்தி அது கத்திதான்

மொக்கை அது மொக்கைதான்
பல்பு அது பல்புதான்

நிலம் அது நிலம்தான்
ஏரி அது ஏரிதான்

பன்னீர் அது பன்னீர்தான்
நன்னீர் அது நன்னீர்தான்

கவிதை அது கவிதைதான்
சாடல் அது சாடல்தான்

மோதல் அது மோதல்தான்
சண்டை அது சண்டைதான்

நான் நான்தான்
நீ நீதான்......!!!

அவரவர் இடத்தில் அவரவர் இருந்தாலே வீட்டுக்கும் நாட்டுக்கும் ஏன் உலகுக்கும் நல்லது......!!!!

டிஸ்கி : அழுகுன முட்டையை யாருலேய் அங்கே தூக்குறது....???
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 49
Location : பஹ்ரைன்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by vinitha Thu Nov 17, 2011 2:02 pm

பூ அது பூதான்.....!!! 69767 :héhé: :héhé: :héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Nov 17, 2011 2:06 pm

முதல் பதிவே அட்டகாசமா இருக்கு பாராட்டுக்கள் மனோ... உங்களை [You must be registered and logged in to see this link.]

பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 17, 2011 2:11 pm

அது அதுதான்
இது இதுதான்

எல்லாம் அது அதுவாகவே இருக்கிறது
மனிதன் மட்டும்தான் மாறிவிட்டான்
பகுத்தறிவு பெற்றதன் விளைவோ என்னமோ?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by அரசன் Thu Nov 17, 2011 2:13 pm

வாங்க மனோ அண்ணே .. வந்துட்டீங்க இனி கெளப்புங்க உங்கள் அட்டகாசாத்தை
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by nanjilmano Thu Nov 17, 2011 2:20 pm

Re: பூ அது பூதான்.....!!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Today at 12:36 pm

முதல் பதிவே அட்டகாசமா இருக்கு பாராட்டுக்கள் மனோ... உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம்

பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்//

கண்டிப்பா அறிமுகம் செய்யுறேன் மக்கா...
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 49
Location : பஹ்ரைன்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by nanjilmano Thu Nov 17, 2011 2:21 pm

கவியருவி ம. ரமேஷ் Today at 12:41 pm

அது அதுதான்
இது இதுதான்

எல்லாம் அது அதுவாகவே இருக்கிறது
மனிதன் மட்டும்தான் மாறிவிட்டான்
பகுத்தறிவு பெற்றதன் விளைவோ என்னமோ?//

மனுஷன் மனுஷன்தான்னு சொல்லமுடியலையே!!!
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 49
Location : பஹ்ரைன்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by nanjilmano Thu Nov 17, 2011 2:22 pm

Re: பூ அது பூதான்.....!!!
by அரசன் Today at 12:43 pm

வாங்க மனோ அண்ணே .. வந்துட்டீங்க இனி கெளப்புங்க உங்கள் அட்டகாசாத்தை//

ஹா ஹா ஹா ஹா அட அரசனும் இங்கே இருக்காரே...!!!
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 49
Location : பஹ்ரைன்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by தங்கை கலை Thu Nov 17, 2011 2:30 pm

அடக் கொடுமையே <img src=" longdesc="90" /> ....
என்னை விட மனோ அண்ணா நல்லா போடுறீங்க மொக்கை சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by nanjilmano Thu Nov 17, 2011 7:24 pm

Re: பூ அது பூதான்.....!!!
by தங்கை கலை Today at 1:00 pm

அடக் கொடுமையே ....
என்னை விட மனோ அண்ணா நல்லா போடுறீங்க மொக்கை //

ஹா ஹா ஹா ஹா...
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 49
Location : பஹ்ரைன்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by அரசன் Thu Nov 17, 2011 8:27 pm

nanjilmano wrote:Re: பூ அது பூதான்.....!!!
by அரசன் Today at 12:43 pm

வாங்க மனோ அண்ணே .. வந்துட்டீங்க இனி கெளப்புங்க உங்கள் அட்டகாசாத்தை//

ஹா ஹா ஹா ஹா அட அரசனும் இங்கே இருக்காரே...!!!

நான் முன்னரே வந்துட்டேன் அண்ணே ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by thaliranna Thu Nov 17, 2011 8:39 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by nanjilmano Thu Nov 17, 2011 8:42 pm

அரசன் wrote:
nanjilmano wrote:Re: பூ அது பூதான்.....!!!
by அரசன் Today at 12:43 pm

வாங்க மனோ அண்ணே .. வந்துட்டீங்க இனி கெளப்புங்க உங்கள் அட்டகாசாத்தை//

ஹா ஹா ஹா ஹா அட அரசனும் இங்கே இருக்காரே...!!!

நான் முன்னரே வந்துட்டேன் அண்ணே ..

ஹா ஹா ஹா ஹா அப்போ நீங்க எனக்கு சீனியர்.....
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 49
Location : பஹ்ரைன்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by தங்கை கலை Fri Nov 18, 2011 12:33 pm

nanjilmano wrote:
அரசன் wrote:
nanjilmano wrote:Re: பூ அது பூதான்.....!!!
by அரசன் Today at 12:43 pm

வாங்க மனோ அண்ணே .. வந்துட்டீங்க இனி கெளப்புங்க உங்கள் அட்டகாசாத்தை//

ஹா ஹா ஹா ஹா அட அரசனும் இங்கே இருக்காரே...!!!

நான் முன்னரே வந்துட்டேன் அண்ணே ..

ஹா ஹா ஹா ஹா அப்போ நீங்க எனக்கு சீனியர்.....

மனோ அண்ணா ,அரசன் இங்க சீனியர் யா ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ?/
நல்ல காமெடி யா பேசுரிங்க பூ அது பூதான்.....!!! 1510611536 பூ அது பூதான்.....!!! 1510611536 பூ அது பூதான்.....!!! 1510611536
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 18, 2011 12:37 pm

என்ன கலை இப்படி சிரிக்கிறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by உங்கள் நண்பன் Fri Nov 18, 2011 1:49 pm

பாராட்டுக்கள்
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 06/10/2011

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by கவிக்காதலன் Fri Nov 18, 2011 2:35 pm

:héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by arony Fri Nov 18, 2011 5:13 pm

கர்ர் எங்களுக்கும் தெரியுமே.. பூ பூத்தான் காய் காய்த்தான்... இதையெல்லாம் சொல்லிக்காட்டிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 18, 2011 5:52 pm

arony wrote:கர்ர் எங்களுக்கும் தெரியுமே.. பூ பூத்தான் காய் காய்த்தான்... இதையெல்லாம் சொல்லிக்காட்டிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் [You must be registered and logged in to see this image.]
எங்க ஓடுறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by தோட்ட நாயகன்(ந.கார்த்தி) Sat Jan 14, 2012 12:18 pm

[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by ஹிஷாலீ Sat Jan 14, 2012 2:26 pm

மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 28
Location : chennai

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by அப்துல்லாஹ் Sat Jan 14, 2012 3:01 pm

அப்பாடி என்ன ஒரு விளக்கம் ............
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 14, 2012 4:27 pm

சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் அன்பு மலர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

பூ அது பூதான்.....!!! Empty Re: பூ அது பூதான்.....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum