தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ம. ரமேஷ் ஹைக்கூ -616

+6
கலைநிலா
vinitha
தங்கை கலை
சிசு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 8:33 pm

நிர்வாணக் கால் தடம்
யாரும் பார்க்கும் முன்
அழித்துவிடும் கடல் அலை


(சரி இந்த ஹைக்கூவில் கால் தடம் எப்படி நிர்வாணமானது?)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 8:37 pm

ம. ரமேஷ் ஹைக்கூ -616 578617873 தெரியல ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 8:48 pm

கடற்கரை பக்கம் போய் இருக்கிறீர்களா?

சென்றால் உன்னிப்பாகக் கவனியுங்கள் விடை கிடைக்கும்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 9:11 pm

போயிருக்கிறேன் காலடி தடங்கள் பார்த்திருக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by சிசு Tue Nov 22, 2011 9:13 pm

அருமை ரமேஷ்.....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by சிசு Tue Nov 22, 2011 9:14 pm

காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.

சரிதானே ரமேஷ்??!!!
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 9:18 pm

சிசு wrote:காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.

சரிதானே ரமேஷ்??!!!
[quote]

பாதி சரி

இன்னும் முக்கியமான பாதி கருத்து இருக்கிறது

சாதாரணமாக யோசித்தாலே மீதிக் கருத்து வெளிப்படும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 9:34 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:போயிருக்கிறேன் காலடி தடங்கள் பார்த்திருக்கிறேன்

அப்படியென்றால் சற்று யோசித்தால் எளிதாகக் கண்டுபிடித்து விடலாமே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தங்கை கலை Tue Nov 22, 2011 9:38 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:போயிருக்கிறேன் காலடி தடங்கள் பார்த்திருக்கிறேன்

அப்படியென்றால் சற்று யோசித்தால் எளிதாகக் கண்டுபிடித்து விடலாமே?
யுஜின் அண்ணா கண்டிப்பாக கண்டு பிடிக்க மாட்டாங்க அண்ணா /// ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 9:48 pm

சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தங்கை கலை Tue Nov 22, 2011 9:51 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
சாரி அண்ணா ..நீங்கள் காதல்,கீதல் ன்னு பேரியவங்க விடயம் பேசுவீங்க ,,,
நான் பாடசாலை போற பிள்ளையாக்கும் ஷோ நான் எஸ்காபூ ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அண்ணா கணிதப் புதிர்ன்ன சொல்லுங்கள் அண்ணா நான் வாரேன் ம. ரமேஷ் ஹைக்கூ -616 69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by vinitha Tue Nov 22, 2011 10:40 pm

நல்ல யோசனை
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 10:44 pm

தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
சாரி அண்ணா ..நீங்கள் காதல்,கீதல் ன்னு பேரியவங்க விடயம் பேசுவீங்க ,,,
நான் பாடசாலை போற பிள்ளையாக்கும் ஷோ நான் எஸ்காபூ ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அண்ணா கணிதப் புதிர்ன்ன சொல்லுங்கள் அண்ணா நான் வாரேன் ம. ரமேஷ் ஹைக்கூ -616 69767

சரி நீங்கள் மெரீனா கடற்கரைக்குச் சென்றதில்லையா? கால் தடங்களைப் பார்த்ததில்லையா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கலைநிலா Tue Nov 22, 2011 10:46 pm

சிசு wrote:காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.

சரிதானே ரமேஷ்??!!!

உங்கள் வரிகள் நிவாரணம் ..
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 11:03 pm

kalainilaa wrote:
சிசு wrote:காலணி அணியாத பாதங்களின் தடம்....
அதனால் அது ஆனது நிர்வாணம்.

சரிதானே ரமேஷ்??!!!

உங்கள் வரிகள் நிவாரணம் ..

இன்னும் கொஞ்சம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் முயற்சியுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 12:40 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி கலை நீங்க கண்டு பிடிங்க பார்ப்போம்
சாரி அண்ணா ..நீங்கள் காதல்,கீதல் ன்னு பேரியவங்க விடயம் பேசுவீங்க ,,,
நான் பாடசாலை போற பிள்ளையாக்கும் ஷோ நான் எஸ்காபூ ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அண்ணா கணிதப் புதிர்ன்ன சொல்லுங்கள் அண்ணா நான் வாரேன் ம. ரமேஷ் ஹைக்கூ -616 69767

சரி நீங்கள் மெரீனா கடற்கரைக்குச் சென்றதில்லையா? கால் தடங்களைப் பார்த்ததில்லையா?
அண்ணா நான் மெரீனா கடற்கரைக்குச் சென்று உள்ளேன் அண்ணா ....ஆனால் கால் தடங்களை கவனித்ததில்லை அண்ணா ..
ம. ரமேஷ் ஹைக்கூ -616 69767 ம. ரமேஷ் ஹைக்கூ -616 69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 23, 2011 2:03 pm

Laughing [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by thaliranna Wed Nov 23, 2011 3:42 pm

யோசிக்க வைத்த ஹைக்கூ ! எனக்கும் விளங்கவில்லை! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 23, 2011 11:02 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நிர்வாணக் கால் தடம்
யாரும் பார்க்கும் முன்
அழித்துவிடும் கடல் அலை


(சரி இந்த ஹைக்கூவில் கால் தடம் எப்படி நிர்வாணமானது?)
தோட்டத்து மலர்களின் இந்த ஹைக்கூவில் நிர்வாணம் எது, ஏன் என்று முயற்சித்தமைக்குப் பாராட்டுகள்

காதலன் காதலிக்கோ
காதலி காதலனுக்கோ
கடற்கரையில் காத்திருக்கிறார்

இருவரில் ஒருவர் வரவில்லை

அதனால் வந்தவர் போய் விடுகிறார்

அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிறது கால் தடம்

அலையில் காலை நனைக்கவும் அருகிலிருந்து ரசிக்கவும், அவரின் அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிற கால் தடத்தை மிதித்துக் கொண்டுப் போகிறார்கள்

அதனால் அக் கால் தடம் சிதைந்து போகிறது

அந்தக் கால் தடத்தை பலர் மிதித்துச் சிதைத்துவிட்டதால் நிர்வாணமாகி விடுகிறது

அதனால் அலை அழிக்கிறது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 23, 2011 11:04 pm

விளக்கம் அருமை, தங்களின் கற்பனை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by thaliranna Thu Nov 24, 2011 10:25 pm

அருமையான விளக்கம்! பாராட்டுக்கள்! தங்கள் சிந்தனை அபாரம்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 48
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Nov 24, 2011 11:10 pm

மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by சிசு Sat Nov 26, 2011 8:48 pm

உங்கள் விளக்கத்தைப் படித்துவிட்டு மீண்டும் ஹைக்கூவை வாசித்தால் விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் என்போன்ற சிறியவர்களுக்கு முதல் வாசிப்பில் இது புரியுமா என்பதை நிச்சயமாக சொல்லமுடியவில்லை...

கனமான சிந்தனையை கருவில் கொண்ட எளிய வார்த்தைகள்...
சரி...
ஹைக்கூ என்பதே துளிக்குள் கடலை அடைக்கும் முயற்சி தானே...!!

பாராட்டுகள் ரமேஷ்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Nov 26, 2011 9:17 pm

கனமான சிந்தனையை கருவில் கொண்ட எளிய வார்த்தைகள்...இதுதான் ஹைக்கூவின் பண்பு

தங்கள் பாராட்டுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தோட்டத்து உறவுகளே தாங்கள் படித்துப் புரியாத எந்த ஹைக்கூ என்றாலும் தோட்டத்தில் யார் பதிந்திருந்தாலும் புரியவில்லை என்று தெரியப்படுத்தினால் நானோ தளிர் அண்ணாவோ அந்த ஹைக்கூவை எழுதியவரோ அந்த ஹைக்கூவின் கருவை புரிந்து கொண்ட மற்றவர்களோ விளக்குவார்கள் என்பதை தங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவருகிறேன்

நன்றி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by கலைநிலா Sat Nov 26, 2011 11:19 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:நிர்வாணக் கால் தடம்
யாரும் பார்க்கும் முன்
அழித்துவிடும் கடல் அலை


(சரி இந்த ஹைக்கூவில் கால் தடம் எப்படி நிர்வாணமானது?)
தோட்டத்து மலர்களின் இந்த ஹைக்கூவில் நிர்வாணம் எது, ஏன் என்று முயற்சித்தமைக்குப் பாராட்டுகள்

காதலன் காதலிக்கோ
காதலி காதலனுக்கோ
கடற்கரையில் காத்திருக்கிறார்

இருவரில் ஒருவர் வரவில்லை

அதனால் வந்தவர் போய் விடுகிறார்

அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிறது கால் தடம்

அலையில் காலை நனைக்கவும் அருகிலிருந்து ரசிக்கவும், அவரின் அலை அருகே (காத்திருந்த இடத்தில்) பதிந்திருக்கிற கால் தடத்தை மிதித்துக் கொண்டுப் போகிறார்கள்

அதனால் அக் கால் தடம் சிதைந்து போகிறது

அந்தக் கால் தடத்தை பலர் மிதித்துச் சிதைத்துவிட்டதால் நிர்வாணமாகி விடுகிறது

அதனால் அலை அழிக்கிறது
சியர்ஸ் சியர்ஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூ -616 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூ -616

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum