தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதிருக்கு விடை கூறுங்கள்

+5
vinitha
தங்கை கலை
muthuselvi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
tamizhmuhil
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty புதிருக்கு விடை கூறுங்கள்

Post by tamizhmuhil Sat Dec 03, 2011 12:21 am

எண்கள் 1 முதல் 10 வரை - இவை குறிப்பாக, அந்த எண்ணிக்கைகளில் உள்ள சிறப்பானவற்றை குறிக்கும்.சொல்லும் பதில்கள் அனைத்தும் எண்ணிக்கைக்கு மேல் இருக்கக்கூடாது. உலகில் இன்னொன்றும் இருக்கக்கூடாது. எண்ணிக்கையும் குறையக் கூடாது. அவைகள் என்னென்ன?
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 4:16 pm

பு்ரியல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by muthuselvi Sat Dec 03, 2011 4:50 pm

1 - நிலா
2 - இரவு, பகல்
3 - சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவி (முபெருந்தேவியர்)
4 - புத்தகத்தின் பக்கம்
5 - பஞ்சபூதங்கள்
6 - முருகனின் அறுபடை வீடு
7 - வான்வில்
8 - எட்டு திசைகள்
9 - நவ ரத்தினங்கள் , நவ தானியங்கள் , நவரசங்கள்
10 - கடவுளின் பத்து அவதாரங்கள்
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 4:52 pm

ஒ இப்போ தான் எனக்கு புரிந்தது
முத்துசெல்வி பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தங்கை கலை Sat Dec 03, 2011 4:53 pm

muthuselvi wrote:1 - நிலா
2 - இரவு, பகல்
3 - சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி தேவி (முபெருந்தேவியர்)
4 - புத்தகத்தின் பக்கம்
5 - பஞ்சபூதங்கள்
6 - முருகனின் அறுபடை வீடு
7 - வான்வில்
8 - எட்டு திசைகள்
9 - நவ ரத்தினங்கள் , நவ தானியங்கள் , நவரசங்கள்
10 - கடவுளின் பத்து அவதாரங்கள்
வாழ்த்துக்கள் அக்கா ,,,

செல்வி அக்கா நலம் thananae ....ரொம்ப நாள் ஆகுது உங்களைடம் கதைச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by muthuselvi Sat Dec 03, 2011 5:00 pm

ஆமா கலை ... வேறு வேலை தேடி கொண்டிருந்தேன் .... அதான் தோட்டத்திற்கு வர முடியவில்லை .... நலமே... தேர்வுக்கு தயாரா கலை?
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 5:02 pm

muthuselvi wrote:ஆமா கலை ... வேறு வேலை தேடி கொண்டிருந்தேன் .... அதான் தோட்டத்திற்கு வர முடியவில்லை .... நலமே... தேர்வுக்கு தயாரா கலை?
நேரம் கிடைக்கையில் வந்து செல்லுங்க முத்துசெல்வி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தங்கை கலை Sat Dec 03, 2011 5:02 pm

muthuselvi wrote:ஆமா கலை ... வேறு வேலை தேடி கொண்டிருந்தேன் .... அதான் தோட்டத்திற்கு வர முடியவில்லை .... நலமே... தேர்வுக்கு தயாரா கலை?
படிச்சிட்டே இருக்கான் ,,,, வேலை கிடைத்து விட்டதா அக்கா உங்களுக்கு ,,,,,
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by vinitha Sat Dec 03, 2011 5:04 pm

அக்கா எப்படி இருக்கிறீங்க
என்ன செய்கிறீங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by muthuselvi Sat Dec 03, 2011 5:06 pm

மெடிக்கல் டெஸ்ட் முடிஞ்சுது... ரிசல்ட் கு காத்துருக்கிறேன்.....
கண்டிப்பாக வருவேன் யுஜின்..... வேலை தேடியதால் ..... தமிழ் தோட்ட போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை ... அதான் வருத்தமாக உள்ளது...
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 5:07 pm

ஏன் முத்துசெல்வி, போட்டி 15 தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது கலந்துக்கோங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தங்கை கலை Sat Dec 03, 2011 5:08 pm

muthuselvi wrote:மெடிக்கல் டெஸ்ட் முடிஞ்சுது... ரிசல்ட் கு காத்துருக்கிறேன்.....
கண்டிப்பாக வருவேன் யுஜின்..... வேலை தேடியதால் ..... தமிழ் தோட்ட போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை ... அதான் வருத்தமாக உள்ளது...

சந்தோஷம் அக்கா ..ரிசல்ட் உங்களுக்கு சாதகமா வரும் ....

அக்கா போட்ட்யுய்ல கலந்துக்க முடியில பீல் பண்ணாதீங்க ,.,,
வினி நான் கலாந்துக்குறேன் உங்க சார்பா மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by muthuselvi Sat Dec 03, 2011 5:15 pm

நன்றி கலை , வினி.... வாழ்துகள் எனது சார்பாக.....

கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன் யுஜின்......
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by vinitha Sat Dec 03, 2011 5:17 pm

ஓகே அக்கா ஆனால நான் என்ன பண்ண போறான் போட்டிக்கு
அக்கா ஏதாவது ஹெல்ப் என்ன பண்ணலாம்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 5:19 pm

முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by janand Sat Dec 03, 2011 5:24 pm

அல்ல விடுங்க சாமி
எனக்கு இது எல்லாம் வராது [You must be registered and logged in to see this image.]
janand
janand
மல்லிகை
மல்லிகை

Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by vinitha Sat Dec 03, 2011 5:25 pm

janand wrote:அல்ல விடுங்க சாமி
எனக்கு இது எல்லாம் வராது [You must be registered and logged in to see this image.]
வரும் ஆனா வராது [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 03, 2011 5:26 pm

எது வராது ஆனந்த்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தங்கை கலை Sat Dec 03, 2011 5:26 pm

nvinitha wrote:ஓகே அக்கா ஆனால நான் என்ன பண்ண போறான் போட்டிக்கு
அக்கா ஏதாவது ஹெல்ப் என்ன பண்ணலாம்
வினி நாமளும் போட்ட்யிலை கலந்துக்கிட்டு அழகான கவிதையை மொக்கை கவிதைன்னு மோக்கயா சொல்லுவோம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by janand Sat Dec 03, 2011 5:32 pm

உங்க[You must be registered and logged in to see this link.]
janand
janand
மல்லிகை
மல்லிகை

Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by vinitha Sat Dec 03, 2011 5:36 pm

தங்கை கலை wrote:
nvinitha wrote:ஓகே அக்கா ஆனால நான் என்ன பண்ண போறான் போட்டிக்கு
அக்கா ஏதாவது ஹெல்ப் என்ன பண்ணலாம்
வினி நாமளும் போட்ட்யிலை கலந்துக்கிட்டு அழகான கவிதையை மொக்கை கவிதைன்னு மோக்கயா சொல்லுவோம்
அக்கா நீங்களும் நானும் ஒரு கவிதை எலுதி எங்க 2 பேர் போட்டு குடுப்பம்
அண்ணா 2 பேர் சேர்ந்து பங்கு பெறலாமா
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by tamizhmuhil Sun Dec 04, 2011 9:47 pm

1- உலகம் ஒன்று , உலகில் தெய்வம் ஒன்று
2- இனம் இரண்டு -ஆணினம்,பெண்ணினம்
3-கனி மூன்று (முக்கனி) மா , பலா, வாழை , இறைவனின் செயல்கள் மூன்று படைத்தல் ,காத்தல், அழித்தல்
4-மறை நான்கு - ரிக்,யாஜுர்,சாமம்,அதர்வணம்
5- திணை ஐந்து - குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
6-முருகனின் படை வீடுகள் ஆறு- திருப்பரங்குன்றம் , திருச்செந்தூர் , பழனி , சுவாமி மலை, திருத்தணி , பழமுதிர்ச் சோலை
7-உலக அதிசயங்கள் ஏழு
8. திசை எட்டு - வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு,வடகிழக்கு,
தென்மேற்கு,வடமேற்கு,தென்கிழக்கு
9. கோள் ஒன்பது
புதன்-Mercury,
வெள்ளி- Venus,
பூமி - Earth,
செவ்வாய் - Mars,
வியாழன் - Jupiter,
சனி - Saturn,
யுரேனஸ் - Uranus,
நெப்டியூன்- Neptune,
ப்ளூட்டோ - pluto

ஆனால், இப்போது ப்ளூட்டோ கோள்களின் வரிசையில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

தானியங்கள் ஒன்பது (நவதானியங்கள்):

1. நெல்,
2. கோதுமை ,
3. பாசிப்பயறு,
4. துவரை ,
5.மொச்சை,
6. எள்,
7. கொள்ளு,
8. உளுந்து,
9.வேர்கடலை.

10.பத்துப்பாட்டு நூல்கள் - பத்து நூல்கள்


1. திருமுருகாற்றுப் படை
2. பொருநராற்றுப் படை
3. சிறுபாணாற்றுப் படை
4. பெரும்பாணாற்றுப் படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழன் Mon Dec 05, 2011 2:51 am

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes அருமை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by tamizhmuhil Mon Dec 05, 2011 3:09 am

நன்றி நண்பரே...
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 05, 2011 10:34 am

அறிந்துக் கொள்ள உதவியமைக்கு நன்றி தமிழ் முகில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிருக்கு விடை கூறுங்கள்  Empty Re: புதிருக்கு விடை கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum