தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் - விவாதம்

+7
கவி கவிதா
கவிக்காதலன்
janand
vinitha
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
muthuselvi
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty காதல் - விவாதம்

Post by muthuselvi Sat Dec 03, 2011 5:22 pm

First topic message reminder :


காதல் ஒரு சுகமான உணர்வு....
கடவுளுக்கு சமம்....
சொர்க்கதில் வாழவது போன்றது... இதையெல்லாம் தாண்டி
காதலிப்பது ஒருவகை அடிமைத்தனம் என்று என்னுடைய வாதத்தை தொடங்குறேன் ......

விவாதம் தொடரட்டும்....
muthuselvi
muthuselvi
மல்லிகை
மல்லிகை

Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை

Back to top Go down


காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவிக்காதலன் Mon Dec 05, 2011 12:42 am

ஏன் காதல் புனிதம் இல்லயா? கடவுளுக்கு சமம் இல்லயா? உணர்ச்சி பூர்வமா வர்ற எல்லாமே புனிதம் தான் கடவுள் தான். அதான் காதல் புனிதம் னு சொல்லப்படுது
அப்படியானால் காதல் மட்டுமல்ல.. காதல் உட்பட எல்லா உறவுகளும் புனிதமானதுதான்... ஆனால் காதலை கடவுளுக்கு சமம் என சொல்வதெல்லாம் காமெடி...

நானும் ஒத்துக்கறேன். நம்ம யுஜின் கு அனுபவம் இல்ல அதான் பொசுக்குன்னு வேஸ்ட் சொல்லிட்டார்
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவிக்காதலன் Mon Dec 05, 2011 12:46 am

மனைவியை
காதல் கொள்க
யார் மனைவியை ஐயா...?? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கலைநிலா Mon Dec 05, 2011 12:52 am

கவிக்காதலன் wrote:
மனைவியை
காதல் கொள்க
யார் மனைவியை ஐயா...?? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவிக்காதலன் Mon Dec 05, 2011 12:58 am

கலைநிலா wrote:
கவிக்காதலன் wrote:
மனைவியை
காதல் கொள்க
யார் மனைவியை ஐயா...?? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
உருட்டுகட்டையை எல்லாம் தூக்காதீங்க தலைவரே... எனக்கு மனைவி கிடையாது.. அதான் கேட்டேன்...!! ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவி கவிதா Mon Dec 05, 2011 1:01 am

கவிக்காதலன் wrote:
மனைவியை
காதல் கொள்க
யார் மனைவியை ஐயா...?? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

கவிக்கா நிச்சயம் இது யோசிக்க வைக்க வேண்டியது தான். ஆழவிடுங்கப்பா நானில்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவிக்காதலன் Mon Dec 05, 2011 1:10 am

கவிக்கா நிச்சயம் இது யோசிக்க வைக்க வேண்டியது தான்.
சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 05, 2011 10:32 am

12 வயது புள்ளைக்கு இப்பவே மனைவி தேவைதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by vinitha Mon Dec 05, 2011 11:57 am

[You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 05, 2011 11:59 am

காதலிப்பது ஒருவகை அடிமைத்தனம்
- அந்த அடிமைத்தனத்தில் தான் மிகப் பெரிய மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் துக்கம் கண்ணீர் எல்லாம் இருக்கிறது.

மனிதன் மனிதனாக இருக்க காதல் முக்கியப் பங்கு வகிக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 05, 2011 12:01 pm

இவ்வளவு விடயம் இருக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 05, 2011 1:07 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இவ்வளவு விடயம் இருக்கா?

இன்னும் பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது
காதலின்போது நான் சாகமாட்டேன் என்று
செய்துகொண்ட சத்தியத்தால்தான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவி கவிதா Mon Dec 05, 2011 1:11 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:அந்த அடிமைத்தனத்தில் தான் மிகப் பெரிய மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் துக்கம் கண்ணீர் எல்லாம் இருக்கிறது.

மனிதன் மனிதனாக இருக்க காதல் முக்கியப் பங்கு வகிக்கிறது...[/color]

சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by edwinsvp Fri Dec 09, 2011 12:25 am

காதல் என்பது உண்மை

காதலி தான் பொய்.

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்னை காதலித்து விட்டு சென்ற எனது காதலியை மட்டும்தான் குறிப்பிட்டு சொல்கிறேன்.

என்னை விட அழகாக வசதியாக வந்தவனை கரம்பிடிக்க துணிந்து விட்டால் என்னவள்...

எனவேதான் என்னுடைய இந்த வாதம்...

பெண்களை நம்புவது அவர்களின் நடத்தையில் உள்ளது...

இது போல முரண்பாடான நடந்த உண்மை நிகழ்வுகளை தெரியபடுத்துங்கள் பிளீஸ்...
avatar
edwinsvp
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 38
Points : 69
Join date : 08/06/2011
Age : 35
Location : சேலம் தமிழ்நாடு

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 09, 2011 12:51 am

//காதல் என்பது உண்மை // சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by sarunjeevan Fri Dec 09, 2011 1:41 am

காதல் ஒரு வியாதி,

அது 16 வயசுல வந்து,
25 வயசுல சரியாகிவிடும்..

வாழ்க்கை புரிந்துவிடும்
காதல் மறந்துவிடும்..
கல்யாணம் வந்துவிடும்.
ஓட்டம் வாழ்க்கையை நோக்கி..

இளைஞர்களின் இளமையை வீணாக்கும் வியாதி..

இவ்வுலகைக் காதலி,
திருமணத்திற்கு முன்,
பெண்ணைத்தவிர்த்து...
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 09, 2011 12:26 pm

காதலில் காதலனையோ காதலியையோ குற்றம் சுமத்துவது சரியில்லை...
காதலியுங்கள்
காதல் கொடுக்கும் அனுபவத்தை உணருங்கள்

காதலில் அனுபவம்தான் முக்கியம்

காதலனோ காதலியுடன் வாழ்வதோ முக்கியம் அல்ல
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 09, 2011 12:29 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 09, 2011 12:31 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
இப்படி யோசனையிலேயே இருந்திடக் கூடாது காதலிக்க ஆரம்பியுங்கள் தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 09, 2011 12:44 pm

யாரை?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by vinitha Fri Dec 09, 2011 12:45 pm

பொண்ண தான் காதலிப்பாங்க
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 09, 2011 12:47 pm

உண்மையாவா வினி?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவிக்காதலன் Fri Dec 09, 2011 12:54 pm

sarunjeevan wrote:காதல் ஒரு வியாதி,

அது 16 வயசுல வந்து,
25 வயசுல சரியாகிவிடும்..

என்ன பாஸ் சொல்றீங்க? அப்போ காதல் திருமணம் புரிந்து எழுபது வயசானாலும் காதலித்துக்கொண்டிருப்பவர்கள்...???

sarunjeevan wrote:
இளைஞர்களின் இளமையை வீணாக்கும் வியாதி..
காதலினால் இளமையை வீணாக்கிய இளைஞர்களை விட, வாழ்க்கையை சிறப்பாக்கிய இளைஞர்கள் அதிகம்...!

கவியருவி ம. ரமேஷ் wrote:
காதலில் அனுபவம்தான் முக்கியம்
காதலனோ காதலியுடன் வாழ்வதோ முக்கியம் அல்ல
வாழ்வது முக்கியம் அல்ல என நினைத்து காதலிக்க ஆரம்பித்தால் அது காதலும் அல்ல.. நீங்கள் சொல்லும் அந்த அனுபவம் அதில் கிடைப்பதுமில்லை...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தங்கை கலை Fri Dec 09, 2011 4:21 pm

கவிக்காதலன் wrote:
sarunjeevan wrote:காதல் ஒரு வியாதி,

அது 16 வயசுல வந்து,
25 வயசுல சரியாகிவிடும்..

என்ன பாஸ் சொல்றீங்க? அப்போ காதல் திருமணம் புரிந்து எழுபது வயசானாலும் காதலித்துக்கொண்டிருப்பவர்கள்...???

sarunjeevan wrote:
இளைஞர்களின் இளமையை வீணாக்கும் வியாதி..
காதலினால் இளமையை வீணாக்கிய இளைஞர்களை விட, வாழ்க்கையை சிறப்பாக்கிய இளைஞர்கள் அதிகம்...!

கவியருவி ம. ரமேஷ் wrote:
காதலில் அனுபவம்தான் முக்கியம்
காதலனோ காதலியுடன் வாழ்வதோ முக்கியம் அல்ல
வாழ்வது முக்கியம் அல்ல என நினைத்து காதலிக்க ஆரம்பித்தால் அது காதலும் அல்ல.. நீங்கள் சொல்லும் அந்த அனுபவம் அதில் கிடைப்பதுமில்லை...

அருமையான விளக்கங்கள் கவிக்கா :bana: ....
எனக்கு ஒரு சந்தேகம் நீங்க .P.hdமுடிசிங்களஓ இந்த டாபிக் ல ஹாஹாஹாஹா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by கவிக்காதலன் Fri Dec 09, 2011 10:05 pm

தங்கை கலை wrote:

அருமையான விளக்கங்கள் கவிக்கா :bana: ....
எனக்கு ஒரு சந்தேகம் நீங்க .P.hdமுடிசிங்களஓ இந்த டாபிக் ல ஹாஹாஹாஹா
மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 10, 2011 12:21 am

I love you
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் - விவாதம்  - Page 2 Empty Re: காதல் - விவாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum