தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
+4
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
தங்கை கலை
vinitha
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
கவிதாக்கா காதல் கவிதையா அள்ளி விசுராங்க
தொடருங்க அக்கா
தொடருங்க அக்கா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
கல்லறை தான்
பிரிக்குமோ ?
இல்லை காலம் தான் தடுக்குமோ ?
கை கொடு காதலனே !!
மண் குழியே நமக்கு
மாட மாளிகை ,
சாவே நமக்கு
தாலிக் கயிறு
பிரிக்குமோ ?
இல்லை காலம் தான் தடுக்குமோ ?
கை கொடு காதலனே !!
மண் குழியே நமக்கு
மாட மாளிகை ,
சாவே நமக்கு
தாலிக் கயிறு
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
நான் மரித்துப்போனால்
நீ மறந்து கூட
அழுதுவிடாதே...!
நான் எழுந்து வந்து
என் கைகள் நீட்டி,
உன் கண்ணீர் துடைக்க
கல்லறைக்கு
கதவுகள் இல்லை...
(என்றோ எழுதியது)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
அருமை கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையுமே எனக்கு மிகப் பிடிக்கும்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
நன்றி நன்றி !!அருமை கவிக்கா. உங்கள் ஒவ்வொரு கவிதையுமே எனக்கு மிகப் பிடிக்கும்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
கவிக்க சும்மா கலக்கிறீங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
எல்லாரும் கலக்குறீங்க பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
அது சரி ...உங்களுக்கு ஏதும் சுட்ட கவி கிடைக்க வில்லையா ..இங்கு போடதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எல்லாரும் கலக்குறீங்க பாராட்டுக்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
இதுக்கெலாம் சுட்ட க்வி போட கூடாது கலை?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
பரவாயில்லை அண்ணா போடுங்க ...
எல்லாருக்கும் தைரியும் நீங்கள் போடுவது சுட்டு போடுவது தான் என்பது
எல்லாருக்கும் தைரியும் நீங்கள் போடுவது சுட்டு போடுவது தான் என்பது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
அப்போ இதுவரை நான் தான் செய்தி எழுதுறேன் என்று நினைத்தீங்களா கலை?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
அந்த கொடுமை வைர செய்யப் போர்நுமா அனான k
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
யாம் பெற்ற இன்பத்தை வையகமும் பெறட்டும் என்று தான் பகிர்ந்துக் கொள்ளுகிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
சுட்ட கவி இன்னும் போடல அதுக்குள்ளாக்வேயா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
ஆமாம் சுட்ட கவியே..
இது தங்கையால் உங்களுக்கு வலங்கியஉயரிய விலை மதிபற்ற பட்டம் அண்ணா
இது தங்கையால் உங்களுக்கு வலங்கியஉயரிய விலை மதிபற்ற பட்டம் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
பட்டத்திற்காக நான் எதும் செய்யல கலை இனியும் அப்படி செய்ய மாட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
பட்டமா .... அய்யோ அய்யோ
யுஜின் அண்ணா விகட கவி ,ஆசிரிய கவி ன்ற மாறி சுட்ட கவியும் ஏதோ சேவைக்காக கொடுத்த பட்டமுன்னு நினைச்சி டாங்க...
அய்யோ அண்ணா அண்ணா இது நீங்க நீங்க நிஐக்கிற பட்டம் இல ..
இது சுட்ட கவி ....
யுஜின் அண்ணா விகட கவி ,ஆசிரிய கவி ன்ற மாறி சுட்ட கவியும் ஏதோ சேவைக்காக கொடுத்த பட்டமுன்னு நினைச்சி டாங்க...
அய்யோ அண்ணா அண்ணா இது நீங்க நீங்க நிஐக்கிற பட்டம் இல ..
இது சுட்ட கவி ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
விரைவில் மாற்றத்தை பார்ப்பீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: நான் படம் போடுகிறேன் அவர்வர் இந்த படத்தை பார்த்து கவிதை எழுதுக
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:விரைவில் மாற்றத்தை பார்ப்பீங்க
கேள்வி பட்டேன் அண்ணா ....நான் சுட்ட கவி ன்னு உங்களை வேறுப்பேற்று வதினால் உங்களுக்கு சூடேறி கவிதை சொந்தமா எழுதப் போறீங்கலாமே ...
வாழ்த்துக்கள் சுட்ட கவிஞரே சொந்தமா கவிதை சுடுவதற்க்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» படத்துக்குக் கவிதை எழுதுக - 1
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» படத்துக்குக் கவிதை எழுதுக - 2
» படத்துக்குக் கவிதை எழுதுக - 3
» படத்துக்குக் கவிதை எழுதுக - 4
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» படத்துக்குக் கவிதை எழுதுக - 2
» படத்துக்குக் கவிதை எழுதுக - 3
» படத்துக்குக் கவிதை எழுதுக - 4
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|