தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினை சந்திக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணத்தில் அவசரக் கல்யாணம் முதலில் நிற்கிறது.
காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, தங்களது வருங்காலத்தைப் பற்றி சரியாக திட்டமிட்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்றத்தை சந்திக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
காதலர்கள் தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில் தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவேக் கூடாது. நிதானமாக தங்களது நிலைகளை ஒருவருக்கொருவர் புரிய வைக்க வேண்டும். தங்களது வருங்காலத்தைப் பற்றித் தெளிவாக பேசி ஒருமித்தக் கருத்தை கொண்டு வர வேண்டும்.
வீட்டில் பெரியவர்களிடம் உங்களது காதலைப் பற்றி சொல்லி அவர்களிடம் அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து அவர்களது மனதில் இடம்பிடிக்கவும், உங்களது காதல் மீதான உறுதியை காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.
பிறகும் அவர்களது எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை.
ஆனால், வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் பொழுது அதிலிருந்து தப்பிப்பதற்காக சரியான திட்டமிடல் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் முடித்துக் கொள்வது தவறான முடிவாகும்.
இதனால் காதலர்கள் இருவருமே வேலை வாய்ப்பு, கல்வி போன்றவற்றை திட்டமிட்டபடி அடைய முடியாமல் கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ, பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை திருமணமான புதிதில் வேண்டுமானால் தாக்குப்பிடிக்கப் பார்ப்பார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே வெறுப்பார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது வாழ்க்கைத் துணையின் மீது தங்களது கோபம் திரும்பும்.
மேலும், அவசரக் கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மனவியல் அடிப்படையிலும் தங்களுக்கு யாருமில்லை என்ற பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஒருவேளை இருவரும் நல்ல முறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஆனால் ஒருவர், வெறும் காமத்திற்காகவோ, பணம் அல்லது வேறு ஒரு தேவைக்காக ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில், அந்த பெண்ணின் அல்லது ஆணின் நிலை என்னவாக இருக்கும். நம்பி வந்த இடமும் மோசம் போய், பெற்றவர்களும் நம்மை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் அனாதை நிலைக்கு அல்லவா தள்ளப்படுவார்கள்.
எனவே, யாராக இருந்தாலும், காதலை நல்ல முறையில் கொண்டு செல்ல தெளிவான சிந்தனையும், முடிவும் அவசியம். அவசரத் திருமணம் அவஸ்தையில் முடியலாம். எச்சரிக்கை உணர்வோடு செயல்படுங்கள்.
நன்றி வெப்துனியா

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
அரசனின் கவனத்திர்க்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
அரசன் இதற்காக தான் ஊருக்கு போயிருக்காராம் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தைரியும் அண்ணா .... அரசனுக்கு கல்யாணமாம்,,,,,,,,தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் இதற்காக தான் ஊருக்கு போயிருக்காராம் தங்கையே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
உண்மையாவா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
உண்மையாதன் அண்ணா ..,,,
அதனால் தான் அரசன் சரியாக தோட்டம் வருவது இல்லை
அதனால் தான் அரசன் சரியாக தோட்டம் வருவது இல்லை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
திருமணமே முடிஞ்சிடுச்சா கலை?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தங்கை கலை wrote:அரசனின் கவனத்திர்க்கு
நான் என்ன பண்னினேன் ..
நான் தெளிவா தான் இருக்கேன் கலை...
இதெல்லாம் உங்க அண்ணனுக்கு தான் தேவை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தங்கை கலை wrote:தைரியும் அண்ணா .... அரசனுக்கு கல்யாணமாம்,,,,,,,,தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் இதற்காக தான் ஊருக்கு போயிருக்காராம் தங்கையே
ஆமா கல்யாணம்தான் இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
அரசன் கொஞ்சம் பொறுமையா இருங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தங்கை கலை wrote:உண்மையாதன் அண்ணா ..,,,
அதனால் தான் அரசன் சரியாக தோட்டம் வருவது இல்லை
இப்படி ஒரு முயற்சியா நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் கொஞ்சம் பொறுமையா இருங்க
[You must be registered and logged in to see this link.]
நான்தான் அவசரப்படலையே தலைவரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தாங்கள் அவரச பட்டதாக சொல்லவில்லையேஅரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் கொஞ்சம் பொறுமையா இருங்க
[You must be registered and logged in to see this link.]
நான்தான் அவசரப்படலையே தலைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தாங்கள் அவரச பட்டதாக சொல்லவில்லையேஅரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் கொஞ்சம் பொறுமையா இருங்க
[You must be registered and logged in to see this link.]
நான்தான் அவசரப்படலையே தலைவரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
கலை அரசனுக்கு தானே திருமணம் உங்களுக்கு ஏன் சிரிப்பு வருது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை அரசனுக்கு தானே திருமணம் உங்களுக்கு ஏன் சிரிப்பு வருது?
முதலில் உங்களை தான் அப்புறம் கலையை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
எங்க போனாலும் விடமாட்டேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
அரசன் இந்த ஒரு முறை மட்டும் விட்டிடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் இந்த ஒரு முறை மட்டும் விட்டிடுங்க
முடியாது முடியாது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
அரசன் மண்டைல ரெண்டு போடணும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்
நான்பெண்டா [You must be registered and logged in to see this image.]அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் இந்த ஒரு முறை மட்டும் விட்டிடுங்க
முடியாது முடியாது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அவசரத் திருமணம் அவஸ்தையாகலாம்!
» அவசர ஊர்தி 108...!
» ஓர் அவசர உதவி
» அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!
» அவசர தேவைக்கு
» அவசர ஊர்தி 108...!
» ஓர் அவசர உதவி
» அவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்!
» அவசர தேவைக்கு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|