தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
உள்ளமே உனக்குதான் உசுரே
4 posters
Page 1 of 1
உள்ளமே உனக்குதான் உசுரே
[You must be registered and logged in to see this link.]
படம்:கோபுர தீபம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, அனுராதா ஸ்ரீராம்
நடிகர்கள்: ராமராஜன், சுகன்யா, கோவை சரளா,
இசை:சௌந்தர்யன்
வருடம்:1997
ஒலிகோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் (தற்போது மும்பையில் இருந்து அனுப்பியது)
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு
குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு
தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேசவந்தது பாதி மறந்துப் போச்சு
சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு
என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு??
உறவு தடுத்த போதும்.... உயிர் கலந்தாச்சு
உனக்கு சேர்த்து தானே.... இணைந்திடும் மூச்சு
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க
சிறுக்கி கேட்குதே குளத்து தண்ணியை குடத்தில் எப்படி அடக்க??
காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க
அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க
கண்ணனே உன்னை காண உசிரு கிடந்து கிடக்க
அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க
மனசு திறந்து பேச.... மதிச்சு பறக்க
மவுசு கூடி வந்து..... கண்ணுபட படக்க
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
நன்றி: [You must be registered and logged in to see this link.]
படம்:கோபுர தீபம்
பாடியவர்கள்:டாக்டர் எஸ்.பி.பி, அனுராதா ஸ்ரீராம்
நடிகர்கள்: ராமராஜன், சுகன்யா, கோவை சரளா,
இசை:சௌந்தர்யன்
வருடம்:1997
ஒலிகோப்பு உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன் (தற்போது மும்பையில் இருந்து அனுப்பியது)
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு
குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு
தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேசவந்தது பாதி மறந்துப் போச்சு
சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு
என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு??
உறவு தடுத்த போதும்.... உயிர் கலந்தாச்சு
உனக்கு சேர்த்து தானே.... இணைந்திடும் மூச்சு
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க
சிறுக்கி கேட்குதே குளத்து தண்ணியை குடத்தில் எப்படி அடக்க??
காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க
அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க
கண்ணனே உன்னை காண உசிரு கிடந்து கிடக்க
அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க
மனசு திறந்து பேச.... மதிச்சு பறக்க
மவுசு கூடி வந்து..... கண்ணுபட படக்க
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
நன்றி: [You must be registered and logged in to see this link.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
யூஜின் ஒளிக்கோப்பை என் தளத்திலும் இணைத்திருந்தேன் அது இங்கே வரவில்லை மீண்டும் பதிந்ததற்க்கு நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
உங்கள் தளத்திலிருந்து எடுத்து தான் பதித்தேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
ஹி...ஹி... சூப்பர் [You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் தளத்திலிருந்து எடுத்து தான் பதித்தேன்
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
கோவை ரவி wrote:ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
சிரமப்படாமல் குஷியாக இருக்கோணுமெண்டால், ஒரு நாளைக்கு ஒரு பாட்டாவது போடோணும், இது அத்தி பூத்தமாதிரியெல்லோ இருக்கு.... சரி சரி முறைக்கப்பிடாது... நான் ரொம்ப நல்ல பொண்ணு... அதுவும் 6 வயசிலிருந்தே.....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
நானும் நல்லாப் பிள்ளை உங்களை போல அக்காarony wrote:கோவை ரவி wrote:ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
சிரமப்படாமல் குஷியாக இருக்கோணுமெண்டால், ஒரு நாளைக்கு ஒரு பாட்டாவது போடோணும், இது அத்தி பூத்தமாதிரியெல்லோ இருக்கு.... சரி சரி முறைக்கப்பிடாது... நான் ரொம்ப நல்ல பொண்ணு... அதுவும் 6 வயசிலிருந்தே.....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]arony wrote:கோவை ரவி wrote:ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
சிரமப்படாமல் குஷியாக இருக்கோணுமெண்டால், ஒரு நாளைக்கு ஒரு பாட்டாவது போடோணும், இது அத்தி பூத்தமாதிரியெல்லோ இருக்கு.... சரி சரி முறைக்கப்பிடாது... நான் ரொம்ப நல்ல பொண்ணு... அதுவும் 6 வயசிலிருந்தே..... [You must be registered and logged in to see this image.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
அங்கேயும் இடையிடை விசிட் பண்ணுவதுண்டு.... இடையிடை மறந்துபோவதுமுண்டு... நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
தங்கை கலை wrote:நானும் நல்லாப் பிள்ளை உங்களை போல அக்காarony wrote:கோவை ரவி wrote:ரொம்ப சுகம் ஆரணி... நீங்கள் சிரமப்படாமல் பாலுஜி குரலை கேட்டு குஷியாக இருக்கனோம்னு தானே நாங்க மெனக்கடறோம். அன்பான விசாரிப்புக்கு நன்றி.arony wrote:சூப்பர் பாடலும் வரிகளும்.... இதுக்கு முன் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை... தேடிப்பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது பாட்டு... கோ.ர.அ நலம்தானே? நீண்ட நாளாச்சு கதைச்சு...
சிரமப்படாமல் குஷியாக இருக்கோணுமெண்டால், ஒரு நாளைக்கு ஒரு பாட்டாவது போடோணும், இது அத்தி பூத்தமாதிரியெல்லோ இருக்கு.... சரி சரி முறைக்கப்பிடாது... நான் ரொம்ப நல்ல பொண்ணு... அதுவும் 6 வயசிலிருந்தே.....
கலை அப்போ வாங்க கையைப் பிடிங்க
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உள்ளமே உனக்குதான் உசுரே
உங்களுக்கு நேரம் தான் கிடைக்காது பாடல் தொகுப்பை கேட்க கேட்க என்றுமே இனிமைதான்.arony wrote:அங்கேயும் இடையிடை விசிட் பண்ணுவதுண்டு.... இடையிடை மறந்துபோவதுமுண்டு... நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி...
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|