தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

வாடி வாடி CUTE பொண்டாட்டி...

+5
தமிழன்
தங்கை கலை
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
pakee
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by pakee Thu Dec 15, 2011 8:27 pm

ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி
I LOVE U TILL YOU ARE A பாட்டி..
தேவையில்லை வைப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை DAILY நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. வாடி அடி.. வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...டி டி டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
I love You Till You Are A பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
எனக்கு தேவை இல்ல வைப்பாட்டி
I LOVE YOU DI MY பொண்டாட்டி....

நான் எழுதினது பிழை இருந்தால் மன்னிக்கவும்...
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by pakee Thu Dec 15, 2011 8:29 pm

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 15, 2011 10:29 pm

திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...

இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது

வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by கலைநிலா Thu Dec 15, 2011 10:31 pm

[quote="கவியருவி ம. ரமேஷ்"]திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...

இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது

வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by pakee Thu Dec 15, 2011 10:33 pm

அண்ணா இது ஒஸ்தி பாட பாடல் அண்ணா பட்ட கேட்டு லிரிக்ஸ் எழுதினேன் என்று சொன்னேன்

நன்றி அண்ணா
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by pakee Thu Dec 15, 2011 10:33 pm

[quote="கலைநிலா"]
கவியருவி ம. ரமேஷ் wrote:திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...

இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது

வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்

ஆகா நன்றி அண்ணா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by கலைநிலா Thu Dec 15, 2011 10:35 pm

pakee wrote:அண்ணா இது ஒஸ்தி பாட பாடல் அண்ணா பட்ட கேட்டு லிரிக்ஸ் எழுதினேன் என்று சொன்னேன்

நன்றி அண்ணா
மெட்டுக்கு
எழுதுவது கடினம்
மெட்டுக்கு
மெட்டுக்கள்
மலர செய்த
உங்கள் திறமைக்கு
பாராட்டுக்கள்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by தங்கை கலை Thu Dec 15, 2011 10:40 pm

[quote="கலைநிலா"]
கவியருவி ம. ரமேஷ் wrote:திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...

இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது

வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> பக்கீ வாழ்த்துக்கள்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by தமிழன் Fri Dec 16, 2011 12:10 am

பக்கீ ஐயா, இவங்க யாருமே இந்தப் பாட்டை கேட்டது இல்ல என்று நினைக்கிறேன்.

இது சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற பாடல்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by arony Fri Dec 16, 2011 1:11 am

அதிகம் இப்பூடிப் புகழுற ஆட்களை நம்பவே கூடாது... நான் பாட்டுக்குச் சொன்னேன்...ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:13 am

arony wrote:அதிகம் இப்பூடிப் புகழுற ஆட்களை நம்பவே கூடாது... நான் பாட்டுக்குச் சொன்னேன்...ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அந்தப் பாட்டை நடிகர் சிம்பு எழுதியிருக்கிறாராம் அக்கா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by arony Fri Dec 16, 2011 1:16 am

தமிழன் wrote:
arony wrote:அதிகம் இப்பூடிப் புகழுற ஆட்களை நம்பவே கூடாது... நான் பாட்டுக்குச் சொன்னேன்...ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

அந்தப் பாட்டை நடிகர் சிம்பு எழுதியிருக்கிறாராம் அக்கா.

உண்மையாகவோ?
ஒண்ணுமே சொல்றதுக்கில்ல ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:17 am

arony wrote:

அதற்கு ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by arony Fri Dec 16, 2011 1:19 am

அதுதான் சொல்லிட்டனே ஒண்ணுமே சொல்றதுக்கில்லை என... பிறகும் என்ன கேள்வி?அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ ஆயுதத்தைத் தூக்காடில் இவிங்க எல்லாம் சரிவரமாட்டினம்.. சுட்டுத்தள்ளு

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:21 am

arony wrote:அதுதான் சொல்லிட்டனே ஒண்ணுமே சொல்றதுக்கில்லை என... பிறகும் என்ன கேள்வி?அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ ஆயுதத்தைத் தூக்காடில் இவிங்க எல்லாம் சரிவரமாட்டினம்.. சுட்டுத்தள்ளு

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by arony Fri Dec 16, 2011 1:27 am

//ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//

அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சிரி சிரி சிரி)
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:28 am

arony wrote://ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//

அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சிரி சிரி சிரி)

இல்லை. வழி தெரியாம ஓடுகிறீர்களோ என்று நினைத்தேன்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by arony Fri Dec 16, 2011 1:29 am

தமிழன் wrote:
arony wrote://ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//

அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சிரி சிரி சிரி)

இல்லை. வழி தெரியாம ஓடுகிறீர்களோ என்று நினைத்தேன்.

அதுதானே பார்த்தேன் அது..அது...அடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:35 am

arony wrote:
தமிழன் wrote:
arony wrote://ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//

அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்சிரி சிரி சிரி)

இல்லை. வழி தெரியாம ஓடுகிறீர்களோ என்று நினைத்தேன்.

அதுதானே பார்த்தேன் அது..அது...அடிதான் விழும் ஓ

அப்போ வழி தெரியாமதான் ஓடுகிறீர்களா? பார்த்து வழியில் ஆடு முட்டிவிடப் போகுது...
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by arony Fri Dec 16, 2011 3:44 am

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்அடிதான் விழும் ஓ ஆடு அரசனைத்தான் முட்டும் என்னை எல்லாம் முட்டாது, நாங்க ஆட்டோட எல்லாம் ஃபிரெண்ட் ஆக்கும்அடிதான் விழும் ஓ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by அ.இராமநாதன் Fri Dec 16, 2011 7:37 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by pakee Fri Dec 16, 2011 3:01 pm

கலைநிலா wrote:
pakee wrote:அண்ணா இது ஒஸ்தி பாட பாடல் அண்ணா பட்ட கேட்டு லிரிக்ஸ் எழுதினேன் என்று சொன்னேன்

நன்றி அண்ணா
மெட்டுக்கு
எழுதுவது கடினம்
மெட்டுக்கு
மெட்டுக்கள்
மலர செய்த
உங்கள் திறமைக்கு
பாராட்டுக்கள்

நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by pakee Fri Dec 16, 2011 3:05 pm

[quote="தங்கை கலை"]
கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...

இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது

வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> பக்கீ வாழ்த்துக்கள்

நன்றி கலை
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by arony Fri Dec 16, 2011 11:41 pm

டமில் எங்கே காணவில்லையே?:(
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by கவிக்காதலன் Fri Dec 16, 2011 11:44 pm

சிம்புவுக்கு....
எவண்டா உன்னை பெத்தான் பெத்தான்.. கைல கிடச்சா செத்தான் செத்தான்... அடிங்க அடிங்க
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வாடி வாடி CUTE பொண்டாட்டி... Empty Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum