தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

5 posters

Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by pakee Tue Dec 20, 2011 5:54 am

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது கடைகாரர் எல்லா போன்களும்

தரமானதுதான்னு சொல்லுவார் உங்கள் நோக்கியா போனின் தரத்தை

எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண்கள் வரும்

இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.


Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code, ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்

0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்

0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்


0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.


1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க.


செல்போன் தொலைந்து போனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி 'பிளாக்' செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்- ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ. எம். ஈ. ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மையானது ஆகும்.


உங்கள் செல்போனின் ஐ. எம். ஈ. ஐ. என்னை அறிய, *#06 # என்ற 'கீ'க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ. எம். ஈ. ஐ. எண், ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செல்போன் தொலைந்துப் போனாலோ, திருட்டுப் போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை 'பிளாக்' செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் 'சிம்கார்டை' மாற்றினாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்ப்படுத்த முடியாமல் போகும்...
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 20, 2011 8:37 am

பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 20, 2011 11:20 am

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by pakee Tue Dec 20, 2011 6:45 pm

வரவேற்கிறேன்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by ஆளுங்க Tue Dec 20, 2011 7:33 pm

மன்னிக்கவும்..
இந்த தகவல் இணையத்தில் உலாவும் புரளிகளுள் ஒன்று..

இதனைப் பற்றிய விளக்கம் எனது திரியில் உள்ளது: உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 37
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by pakee Wed Dec 21, 2011 7:44 pm

மிகவும் நன்றி அண்ணா எனக்கு இது மெயில் தான் கிடைத்தது
தோழகர்களே பொய்யான தகவல் போட்டமைக்கு மன்னிக்கவும் :'(
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by தமிழன் Wed Dec 21, 2011 8:36 pm

pakee wrote:மிகவும் நன்றி அண்ணா எனக்கு இது மெயில் தான் கிடைத்தது
தோழகர்களே பொய்யான தகவல் போட்டமைக்கு மன்னிக்கவும் :'(

பொய்யான தகவல் என்று இப்போது நாங்கள் அறிந்துக் கொள்ள முடிந்தது. எனவே பொய்யான தகவல் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by pakee Thu Dec 22, 2011 4:37 pm

வரவேற்கிறேன்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by தமிழன் Thu Dec 22, 2011 4:41 pm

pakee wrote: வரவேற்கிறேன்

ஏன் ஐயா கவலையுடன் என்ற ஸ்மைலி வைத்திருக்கிறீர்கள்?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by pakee Thu Dec 22, 2011 4:44 pm

எல்லாம் சோகம் தான் நண்பா
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by தமிழன் Thu Dec 22, 2011 4:45 pm

pakee wrote:எல்லாம் சோகம் தான் நண்பா

எனக்கு 2011 முடியப் போகிறது என்ற கவலை. உங்களுக்கு என்ன கவலை?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by pakee Thu Dec 22, 2011 6:08 pm

அதன் எனக்கும் கவலை ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?... Empty Re: தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது?...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் வாங்கும் NOKIA MOBILE தரமானதா என்று எளிதில் கண்டுபிடிக்க
» நமது Gmail கணக்கை வேறொருவர் பயன்படுத்தினால் எப்படி தெரிந்து கொள்வது ???
» மாதவிலக்கு காலத்திற்கு பின் முட்டை வெளிப்படுகிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
» முட்டை வெளியீடு (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது?
» குழந்தைகள் கோபத்தில் தலையில் அடித்துக் கொள்வது, தலையை சுவரில் மோதிக் கொள்வது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum