தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
4 posters
Page 1 of 1
விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
[You must be registered and logged in to see this image.]6தென்னிந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
-
7) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை
மணியாச்சியில் சுட்டுக் கொன்றவர் யார்?
-
8) பாலில் காணப்படும் கார்போஹைட்ரேட் பெயர் என்ன?
-
9) நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
-
10 விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் எங்கு
அமைந்துள்ளது?
-
===================================================
-
7) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையை
மணியாச்சியில் சுட்டுக் கொன்றவர் யார்?
-
8) பாலில் காணப்படும் கார்போஹைட்ரேட் பெயர் என்ன?
-
9) நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்
எவ்வாறு அழைக்கப்படுகிறது?
-
10 விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம் எங்கு
அமைந்துள்ளது?
-
===================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
10) கன்னியாகுமரியில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
9. அனல் மின்சாரம் (நிலக்கரியை எரிய வைக்கிறார் என்பதால் இப்படிச் சொல்கிறேன் ஐயா)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
மற்றவர்களின் விடையை எதிர்நோக்கலாம்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
மற்றவர்கள் சீக்கிரம் வந்து விடை சொல்லுங்கள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
9) அனல் மின்சாரம் என்பது சரியான விடை
-
10) கன்னியாகுமரி என்பதும் சரியான விடை
-[You must be registered and logged in to see this image.]
மற்ற கேள்விகளுக்கு விடை தர க்ளூ:-
6) மகாநதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா இவைளில் ஒன்றுதான்
சரியான விடை
-
7) வாஞ்சிநாதன், குமரன், வா.வே.சு.ஐயர்,
டி.எஸ்.சொக்கலிங்கம் - இவர்களில் ஒருவர்தான் சரியான விடை
-
8) சுக்கிராஸ், குளுக்கோஸ், லேக்டோஸ்,
ஃபிரக்டோஸ் - இவற்றில் ஒன்று சரியான விடை
-
-
10) கன்னியாகுமரி என்பதும் சரியான விடை
-[You must be registered and logged in to see this image.]
மற்ற கேள்விகளுக்கு விடை தர க்ளூ:-
6) மகாநதி, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா இவைளில் ஒன்றுதான்
சரியான விடை
-
7) வாஞ்சிநாதன், குமரன், வா.வே.சு.ஐயர்,
டி.எஸ்.சொக்கலிங்கம் - இவர்களில் ஒருவர்தான் சரியான விடை
-
8) சுக்கிராஸ், குளுக்கோஸ், லேக்டோஸ்,
ஃபிரக்டோஸ் - இவற்றில் ஒன்று சரியான விடை
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
6) நர்மதை
7) டி.எஸ்.சொக்கலிங்கம்
8) லேக்டோஸ்
7) டி.எஸ்.சொக்கலிங்கம்
8) லேக்டோஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:6) நர்மதை
7) டி.எஸ்.சொக்கலிங்கம்
8) லேக்டோஸ்
சரியா கண்டுபிடிச்சிருக்கீங்களான்னு தெரியல... பார்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:6) நர்மதை
7) டி.எஸ்.சொக்கலிங்கம்
8) லேக்டோஸ்
சரியா கண்டுபிடிச்சிருக்கீங்களான்னு தெரியல... பார்ப்போம்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
இருங்க ஐயா பார்த்து சொல்லுவாரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
8) லேக்டோஸ் என்பது சரியான விடை
-
7) தவறான விடை-
டி. எஸ். சொக்கலிங்கம் ([You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி....
-
ஆஷ் கொலை வழக்கில், சொக்கலிங்கத்தின் சகோதரர்
சிதம்பரம்பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் கைது
செய்தனர்.
சரியான விடை வாஞ்சிநாதன்
===================================
-
7) தவறான விடை-
டி. எஸ். சொக்கலிங்கம் ([You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். 'பேனா மன்னன்' என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி....
-
ஆஷ் கொலை வழக்கில், சொக்கலிங்கத்தின் சகோதரர்
சிதம்பரம்பிள்ளையைத் தொடர்புபடுத்தி அவரைக் கைது
செய்தனர்.
சரியான விடை வாஞ்சிநாதன்
===================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
6) சரியான விடை கோதாவரி..
=========================
கோதாவரி [You must be registered and logged in to see this link.] பாயும் முக்கியமான
ஆறுகளுள் ஒன்றாகும்.
இது [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய
ஆறு ஆகும்.
இதன் நீளம் 1450 [You must be registered and logged in to see this link.]. ஆகும்.
=========================
கோதாவரி [You must be registered and logged in to see this link.] பாயும் முக்கியமான
ஆறுகளுள் ஒன்றாகும்.
இது [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய
ஆறு ஆகும்.
இதன் நீளம் 1450 [You must be registered and logged in to see this link.]. ஆகும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 6-10)
பகிர்வுக்கு நன்றி ஐயா
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Similar topics
» விடை தெரிந்தால் சொல்லுங்கள் - 1 - 5
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 11-15)
» சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!
» விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
» விடை தெரிந்தால் சொல்லுங்கள்( 11-15)
» சில கேள்விகள்? உங்களுக்கு தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
» விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..!
» விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|