தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

+2
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்1981
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 2:20 pm

தின மலர் செய்தி......

பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின் பற்றாக்குறையால், ஏற்கனவே தமிழகம் புழுங்கி வருகிறது. புதிய மின் திட்டங்கள் அமலாக, இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். செயலில் உள்ள திட்டங்களிலும், சொல்லிக்கொள்ளும்படியாக உற்பத்தி இல்லை. ஆனால், பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடுகட்ட முடியாமல், தமிழக மின் வாரியம் திணறி வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், 1 மணி நேரம், புறநகர் மற்றும் பிற நகர்ப்பகுதிகளில், 3 மணி நேரம், கிராமப்புறங்களில், 6 மணி நேரம் என, மூன்று விதமாக, அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.அறிவிக்கப்பட்டது தான் இவ்வளவே தவிர, பெரும்பாலான இடங்களில், இதை விடவும் அதிகமான நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.பாகுபாடு கிடையாது: நிலைமை இன்னும் மோசமானதைத் தொடர்ந்து, இன்று முதல், தலைநகர் சென்னை தவிர, மாநிலம் முழுவதும், 8 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்த, வாரியம் உத்தரவிட்டுள்ளது.இதில், நகர்ப்பகுதி, கிராமப்பகுதி என்ற பாகுபாடே
கிடையாது. எல்லா இடங்களிலும், 8 மணி நேரம், "கரன்ட் கட்' இருக்கப் போகிறது. சென்னையில், அறிவிக்கப்படாமல், 2 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதே, 8 மணி நேரமாகிவிட்ட நிலையில், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில், அதை விடவும் அதிகமாகவே மின்வெட்டு இருக்கும் என அஞ்சப்படுகிறது. எந்த நேரம்?இந்த புதிய மின்வெட்டு, இரண்டு விதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரம் மின்வெட்டு வருகிறது.
இன்னொரு முறைப்படி, காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9
முதல், 10 என, 8 மணி நேரம் இருட்டில் மூழ்கப் போகிறது.மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு விட்டாலும், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், இது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. குளிர்காலம் முடிந்து, கோடைக்காலம் துவங்கும் நேரம் இது; சும்மாவே, புழுக்கத்துக்கு பஞ்சமிருக்காது. மாணவர்களுக்கான தேர்வுக் காலமும் நெருங்கிவிட்டது; பரீட்சை பதட்டத்தில் இருக்கும் அவர்களுக்கும், இந்த மின்வெட்டு ஓர் இடியாகவே இறங்கும். "

நன்றி : தினமலர்

பின் குறிப்பு ::

தற்பொழுதே எங்கள் பகுதிகளில் குறைந்தது 6 முதல் 7 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகின்றது....... பகலில் தான் என்று இல்லை.... இரவு நேரங்களிலும்.....காலையில் சரியாக 6 மணிக்கு மின் வெட்டு விழுகின்றது....... பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் நிலை மிகவும் பரிதாபமானது..... மேலும் சாதாரண பாமர மக்கள் இப்போது சொல்லும் ஒரே வார்த்தை ..... " இதற்கு ஐயா (கலைஞர்) பரவாயில்ல" என்று தான்...... ஏனென்றால்... கலைஞர் ஆட்சியிலும் கரண்டு போகும்... அதிகபட்சமாக மூன்று மணி நேரங்கள் தான்..... மேலும் கரண்ட் போகும் நேரம் எல்லாருக்கும் தெரியும்.... ஆனால் இன்றைய நாட்களில் யாருமே கணிக்க முடியாத நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் பொது மக்கள் மிகவும் அல்லல்படுகின்றனர்......

நான் எந்த கட்சியையும் குறைக் கூறவில்லை... ஆனால் என்னைப் பொறுத்தவரை...... " தலைவன்" என்பவர் தொலை நோக்குப் பார்வை உடையவராய் திட்டமிடல் அவசியம்... வரும் நாட்களில் மக்கள் தொகை வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, அதற்கு ஏற்றார் போல் மின் தேவைகளைக் கணக்கிட்டு மின் உற்பத்திக்கு நல்ல திட்டங்களை ஆரம்பித்தாலே.......கட்டாயம் ஒரு நாள் தமிழகம் ஒளிரும்.... இல்லையேல் மீண்டும் நாம் கற்காலத்தை நோக்கி செல்ல வேண்டியது தான்...... கடந்தக் காலங்களில் மின் தேவைக்காய் எந்த ஒரு முயற்சியும் நம் மாநில அரசுகள் எடுக்கவில்லை...... மத்திய அரசு எடுத்த கூடங்குளத்தை செயல்படுத்தவும் முதல்வர் அவர்கள் ஏன் இன்னும் மொளனம் சாதிக்கின்றார் என்றும் பாமரனாகிய எனக்கு விளங்கவில்லை.....

ஒரு கொசுறு செய்தி : சங்கரன் கோவில் பகுதியில் இப்போதெல்லாம் மின் வெட்டு அவ்வளவாக இல்லை.....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 2:35 pm

ஏற்கெனவே எங்க ஊர்ல 10 மணிநேரம் பவர்கட்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by அரசன் Wed Feb 08, 2012 3:09 pm

வாழ்க மக்கள் ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 3:13 pm

அரசன் இப்படிச் சொல்லலாமா? சீக்கிரம் எதாவது தீர்வு காணுங்கள்... (எதிரிகளிடம் மண்டியிட்டாலும் பரவாயில்லை)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by நெல்லை அன்பன் Wed Feb 08, 2012 3:51 pm

அம்மாக்கு ஒரே குத்தா குத்தினிங்கல்லா உங்களுக்கு இடும் வேணும் இன்னமும் வேணும்.
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 38
Location : nellai

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 3:58 pm

வணக்கம் கவியருவி அவர்களே,

எனக்கு ஒரு சிறு யோசனை நண்பரே.... ஒரு அரசு இலவசமாக தொ(ல்)லைக்காட்சி கொடுத்துவிட்டது.... இப்போதுள்ள அரசும் மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பதாக சொல்லியுள்ளது.... எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு மின்சாரத்தை நிறுத்திவிட்டால் நாம் மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி இவற்றை வைத்து என்ன செய்ய? ஆதலால் நம் தமிழ் தோட்டத்தின் மலர்கள் அனைவரும் ஒன்றினைந்து நம் யூஜீன் தலைமையில் "தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரு வீட்டிற்கும் இலவசமாகவோ அல்லது சிறு மானியத்துடனோ இன்வெர்ட்டர் ( 2 லைட், ஒரு மின்விசிறி) இயக்ககூடிய தகுதியுடன் கொடுக்க வேண்டும் என்று ஒரு மனுவை நம் முதல்வர்க்கு அனுப்பலாமென்று யோசிக்கின்றேன்.... இதற்கு நம் தமிழ் தோட்டத்தின் மலர்களின் ஆலோசனையுடனும், யூஜீன் அவர்களின் தலைமையில் விரைவில் ஒரு குழு அமைப்பது பற்றி தங்களின் முடிவு என்ன?????
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:03 pm

நல்ல யோசனை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
இப்படி முதல்வரிடம் யோசனையைச் சொல்ல ஒரு அமைச்சர்கள் கூட இல்லையே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தங்கை கலை Wed Feb 08, 2012 4:15 pm

ஜோஷி அண்ணா நீங்க சொல்ல வாராது என்ன ?
2லைட் ஒரு மின்விசிறி மட்டும் உபயோகப் படுத்தணும் வீட்டிர்க்கு என்பது தங்களது கருத்தா?

மின்சாரப் பிரசனைக்கு அது தீர்வு ஆகாது ன்னு நினைக்கிறேன் ....

முதலில் நாம சயின்ஸ் ல அட்வாண்டேஜ் யை சரியா பயன்படுதுணும் ....
டிஷ் அட்வாண்டேஜ் யை புரிஞ்சி கொல்லனும் ...


அதை பண்ணினவே namma pirachchanai தீர்க்கலாம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:26 pm

முதலில் மின்சாரத்தை பெருக்க என்ன வழி என்று பார்க்க சொல்லுங்க அதை விட்டுவிட்டு எத்தனை மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தலாம் என்று யோசிக்கிறாங்க [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 4:28 pm

வணக்கம் கலை.... நான் சொன்னது ஒரு மாற்றுத் திட்டம் தான்..... இது முடிவல்ல.... கூடங்குளம் திட்டத்தை திறக்க முதல்வர் இன்னும் இதுவரை திடமான முடிவு எடுக்காதது எதனைக் காட்டுகின்றது...? அது வரை. மின் பற்றாக்குறை நீங்கும் வரை... இதனை யோசிக்கலாமே.....

"முதலில் நாம சயின்ஸ் ல அட்வாண்டேஜ் யை சரியா பயன்படுதுணும் ....
டிஷ் அட்வாண்டேஜ் யை புரிஞ்சி கொல்லனும் ..."

எனக்கும் அறிவியலுக்கும் ரொம்ப‌ தூ.....ரம் சகோதரி....எனவே அதனை நான் புரிவதும் கடினம்.. "கொல்வதும்" கடினம்......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 4:30 pm

யூஜின் அவர்களே,

முன்பெல்லாம் பேச்சு வாக்கில் ஒரு நாளில் எப்போது கரண்ட் போகும் என்று கேட்பார்கள்... ஆனால் இப்போது " எப்போது கரண்ட் இருக்கும் என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:31 pm

தமிழ்1981 wrote:யூஜின் அவர்களே,

முன்பெல்லாம் பேச்சு வாக்கில் ஒரு நாளில் எப்போது கரண்ட் போகும் என்று கேட்பார்கள்... ஆனால் இப்போது " எப்போது கரண்ட் இருக்கும் என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது....
உண்மைத்தான் வீட்டில் கணணியை பயன்படுத்தவே முடியவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:33 pm

இன்று எங்கள் ஊருக்கு குறை தீர்க்க மாவட்ட ஆச்சியர் 4 மணிக்கு வருகிறாராம் இதனால் இன்று பவர் கட் பிரச்சினையே இல்லை 9 மணி முதல் இப்போது வரையில்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:34 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:இன்று எங்கள் ஊருக்கு குறை தீர்க்க மாவட்ட ஆச்சியர் 4 மணிக்கு வருகிறாராம் இதனால் இன்று பவர் கட் பிரச்சினையே இல்லை 9 மணி முதல் இப்போது வரையில்...
இப்போ மட்டும் எப்படி மின்சாரம் இருக்குது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:40 pm

உங்க ஊரு பக்கம் கட் பண்ணிட்டு எங்க ஊருக்குக் கொடுக்கிறாங்கன்னு நெனக்கிறேன்...

விட்டு கொடுத்ததுக்கு மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:41 pm

ஹ ஹ ஹ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:43 pm

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு 1735100789 இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு 1735100789 இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு 1735100789 முடியாதா? அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ என்றா நம்மால் சண்டை போட முடியும்... இன்னும் 2 வருடம் பொருத்திருந்து பார்க்கலாம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:44 pm

2 வருடமா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 4:45 pm

தமிழ் மக்களோட நிலை இது தான்......
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 4:47 pm

எதுக்கு 2 வருடம்..... கவியருவி ...... இன்னும் மின் வெட்டு நேரம் கூடவா அல்லது குறையவா.....ஏன்னா சொல்லிட்டா நாங்க ரெடி ஆகுவோம்ல‌
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 08, 2012 4:50 pm

ஹ ஹ ஹ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 4:59 pm

குறையத்தான்... நண்பா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 5:04 pm

மின் வெட்டின் நேரம் குறைந்தால் மிகவும் நல்லது நண்பரே.... ஆனால் நீங்கள் சொல்லியது போல் 2 வருடத்திற்கு பிறகு மின் பற்றாக்குறை குறைய இன்றே அரசு அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்... எனில் தற்பொழுதே சிறு தொழில் செய்வோரின் நிலை மிகவும் பரிதாபமாக மாறிவிட்டது........
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Feb 08, 2012 5:09 pm

3 மாதத்தில் தடையில்லா மின்சாரம் தருவோம் என்றார்கள்

தருவோம் என்பது கூடங்குளத்தைக் கருத்தில் கொண்டுதான்

இப்போது அங்குப் போராட்டம்

இப்போராட்டம் முடிய எப்படியும் 1 வருசம் ஆகிவிடும்

அது இயங்க 1 வருசம்

ஆக 2 வருடம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by தமிழ்1981 Wed Feb 08, 2012 5:13 pm

நண்பரே....... நண்பரே...... எதிர்பார்ப்போம் ஒளிரும் தமிழகத்தை....
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi

Back to top Go down

இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு Empty Re: இன்று முதல் தமிழகத்தில் 8 மணி நேர மின் வெட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தில் இயக்கப்பட்ட முதல் பேருந்து
» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
» வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
» தமிழகத்தில் முதல் அரசவைக் கவிஞர் - பொது அறிவு தகவல்
» பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற முதல் பிரசாதம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum