"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்- -ரசித்தவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 7:46 pm

» ஆண்டவனே…! – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:18 pm

» புதுக்கவிதைகள்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:17 pm

» அப்பாவின் நாற்காலி - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» "மாட்டுத் தரகு - கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:15 pm

» அசைந்து கொடு – கவிதை
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:14 pm

» கவிதை தூறல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:13 pm

» பொங்கல்…!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:12 pm

» பொங்கலும் புது நெல்லும்!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:11 pm

» பொங்கல் பண்டிகைக்காக கவிஞர் நா. முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதை!
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:10 pm

» பொங்கல் விழா - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Thu Jan 16, 2020 6:07 pm

» தமிழர் திருநாள் வாழ்த்துகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jan 10, 2020 11:51 pm

» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு! அறிவியலை கணிதத்தை அனைவருக்கும் அருந்தமிழில் ஆரம்பத்திலேயே பயிற்றுவிக்க வேண்டும் கவிஞர் இரா. இரவி.
by eraeravi Fri Jan 10, 2020 2:40 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Jan 09, 2020 8:32 pm

» பொதிகை மின்னல் தந்த தலைப்பு ! காதலாகி! கவிஞர் இரா. இரவி.
by eraeravi Mon Jan 06, 2020 11:26 pm

» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Mon Jan 06, 2020 3:55 am

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:59 pm

» ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Jan 05, 2020 10:51 pm

» பேசாயோ பெண்ணே- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:38 pm

» எழிலுருவப் பாவை- கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» ஏக்கப்பெருமூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:37 pm

» நீங்காத நினைவலைகள்! தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:35 pm

» முதுமைக்குள் அடங்கிய மூச்சு - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:35 pm

» ஒரு பிடி மண் அள்ளி - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:34 pm

» செந்தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:33 pm

» மலைத்தாயே தேயிலையே - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:32 pm

» பொய் முகங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:30 pm

» க்ளிக்-2 புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Sun Jan 05, 2020 10:28 pm

» எது ஆயுதம்? – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சொன்னால் நம்ப மாட்டீர்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:27 pm

» சுவைதான் கூடும் – கவிஞர் சுரதா
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:25 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:24 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கவிதை எழுத வைத்த காதல்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:23 pm

» கரங்கள்’ எனும் மூலதனம் - குறுங்கவிதைகள்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:06 pm

» புதிய வருஷம்-சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வருக புத்தாண்டே!
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:05 pm

» வேலைகளல்ல, வேள்விகளே – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:04 pm

» அன்பின் சொற்கள் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பந்திக்கு முந்துதல் – கவிதை
by அ.இராமநாதன் Sun Jan 05, 2020 10:03 pm

» பன்முகப் பார்வையில்; கவிஞர் இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகள் ! செல்வி இர. ஜெயப்பிரியங்கா ! திண்டுக்கல்.
by eraeravi Sun Jan 05, 2020 7:28 pm

» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை
by eraeravi Tue Dec 31, 2019 2:23 pm

» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
by eraeravi Sun Dec 29, 2019 1:15 pm

» எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்! கவிஞர் இரா .இரவி
by eraeravi Sun Dec 22, 2019 6:08 pm

» போலி செய்திகள் - சூழ் உலகு
by அ.இராமநாதன் Thu Dec 19, 2019 2:09 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் அதிசயமான வார்த்தை...

Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty காதல் அதிசயமான வார்த்தை...

Post by pakee on Fri Mar 30, 2012 4:33 am

[You must be registered and logged in to see this image.]

காத‌ல்.
அவ‌ஸ்தைப‌ட‌ப்போகிறோம் என்று தெரிந்தே விழும் சுக‌மான‌ கிணறு.
அதிலும் இந்த‌ காத‌லி என்று ஒருத்தி இருக்கிறாளே.
அவ‌ளை இவ்வுல‌கின் மிகச்சிற‌ந்த‌ மேஜிஷிய‌ன் என்பேன்.
பெற்றோர், ந‌ண்ப‌ர்க‌ள் என‌ எல்லோரையும் ம‌ற‌க்க‌ச்செய்து,
ஒரு மிக‌ச்சிறிய‌ ஓர‌ப்பார்வையிலேயே கிறுக்க‌னை கூட‌ வைர‌முத்துவாக‌ மாற்றிவிடுவாள்.

'வாடா ம‌ச்சான் இன்னைக்கு ச‌ர‌க்க‌டிக்க‌லாம்' என்று உயிர் ந‌ண்ப‌னின் அழைப்பு உசுப்பேற்றிவிடும்.
இல்ல‌ ம‌ச்சி இனிமே த‌ண்ணிய‌டிக்க‌மாட்டேன்னு
என் ஆள்கிட்ட‌ ச‌த்திய‌ம் ப‌ண்ணியிருக்கேன்டா என்று சொன்ன‌வுட‌ன்
ந‌ண்ப‌னிட‌மிருந்து ஒரு ஏள‌ன‌ச் சிரிப்பும், ப‌ல‌ கெட்டவார்த்தைக‌ளும் கூட்ட‌ணி அமைத்து போர் தொடுக்கும்.
அப்பா, அம்மா, ஆசிரிய‌ர், பாஸ் என்று ப‌ல‌ரிட‌ம் செய்த‌ பொய் ச‌த்திய‌ம் எண்ணில‌ட‌ங்கா.
ஆனால்
அவ‌ளுக்கு கொடுத்த‌ ச‌த்திய‌த்தை மீற‌க்கூடாது என்ற‌ வைராக்கிய‌ம் எப்ப‌டி ந‌ம்மை ஆட்கொள்கிற‌து?
சிம்பிள்...
'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே,
அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து?...
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 32
Location : france

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Mar 30, 2012 11:41 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 36
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by pakee on Fri Mar 30, 2012 7:06 pm

நன்றி அண்ணா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 32
Location : france

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by கவிக்காதலன் on Mon Apr 30, 2012 2:38 am

'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே,
அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து?...
அதே அதே....! சூப்பரு தலிவா.....

_________________
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]


இமை மூடினால் இருள் தெரியவில்லை...! அவள்தான் தெரிகிறாள்...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 20
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Apr 30, 2012 8:23 am

நல்ல வார்த்தை I love you மிக்க மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 37
Location : வேலூர்

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by அ.இராமநாதன் on Mon Apr 30, 2012 9:04 am

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 30266
Points : 66274
Join date : 26/01/2011
Age : 75

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by pakee on Tue May 01, 2012 5:33 am

கவிக்காதலன் wrote:
'என் ஆளு' என்று சொல்லும்போது ஒரு கிக் கிடைக்கிற‌தே,
அதை விட‌வா ஒரு பாட்டில் விஸ்கியும், பிராந்தியும் கொடுத்துவிட‌ப்போகிற‌து?...
அதே அதே....! சூப்பரு தலிவா.....

நன்றி நன்றி மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 32
Location : france

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by pakee on Tue May 01, 2012 5:33 am

கவியருவி ம. ரமேஷ் wrote:நல்ல வார்த்தை I love you மிக்க மகிழ்ச்சி

நன்றி அண்ணா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 32
Location : france

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by pakee on Tue May 01, 2012 5:34 am

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

நன்றி அய்யா மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 32
Location : france

Back to top Go down

காதல் அதிசயமான வார்த்தை... Empty Re: காதல் அதிசயமான வார்த்தை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum