தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

5 posters

Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 23, 2012 8:41 am

ஊழலை வேண்டுமானால் நாம் ஒழிக்கலாம்.

லஞ்சத்தை ஒழிக்கவே முடியாது.

நான் அரசு வேலைக்கு தேர்வாக வேண்டியவன். லஞ்சம் கொடுக்க முடியாது எம்பிளாய்மென்ட் சீனியாரிட்டி எனக்கு இருக்கிறது என்று லஞ்சம் கேட்டவரிடம் நேர்மையாகப் பேசி விட்டேன்.

இப்போது எனக்குப் பின்னே உள்ள 6 பேர் அரசு வேலையை வாங்கிவிட்டார்கள். நான் ஏமாந்துவிட்டேன். இரண்டு ஆண்டு சம்பளத்தை லஞ்சமாகக் கொடுத்திருந்தால் எனக்கு அந்த வேலை கிடைத்திருக்கும்.

நான் இப்போதுதான் தவறு செய்துவிட்டேன். லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்திருக்கலாம் என்று நினைத்தேன். அதனால் சென்ற வாரம் அரசியல்வாதியைப் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை ஏளனமாகப் பார்த்த பார்வை இருக்கிறதே...

லஞ்சம் பற்றிய பேச்சுக்குப்பின் என் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு என்பதுதான் எதார்த்த பழமொழி - என் அனுபவப் புதுமொழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty Re: அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 23, 2012 11:46 am

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty Re: அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by pakee Mon Apr 23, 2012 3:55 pm

சரிங்க பாஸ்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty Re: அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Apr 23, 2012 4:58 pm

மகிழ்ச்சி நண்பரே... பயன்பெறுங்கள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty Re: அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by அ.இராமநாதன் Tue Apr 24, 2012 3:31 pm

இப்போது எனக்குப் பின்னே உள்ள 6 பேர்
அரசு வேலையை வாங்கிவிட்டார்கள்.
நான்
ஏமாந்துவிட்டேன்....

-
இது எப்படி நேர்ந்தது என தகவல் அறியும் சட்டம்
மூலம் கோரலாம்..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty Re: அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 24, 2012 7:59 pm

தகவல் அறியும் சட்டம் மூலமாக இவ்வாறு வேலை கிடைக்க வேண்டியவர்கள் வேலை தவறியதால் 40 பேர் தனித்தனியாகக் கேட்கப்பட்டது ஐயா.

ஆனால் முறையற்ற பதில்தான் பதிலாகக் கிடைத்தது. லஞ்சம் கொடுத்து வேலை பெறுவது வெளிப்படையாகவே தெரிகிறது. ஒன்றும் செய்ய முடியவில்லை ஐயா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty Re: அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by கவிக்காதலன் Mon Apr 30, 2012 2:31 am

ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு Empty Re: அரசு வேலையா லஞ்சம் கொடுத்தேனும் வேலையை வாங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» இந்திய அரசு என்பதற்குப் பதில் பாக். அரசு என்று உளறிய எஸ்.எம்.கிருஷ்ணா-பிரதமர் தலையிட்டுத் திருத்தினா
» ‘தம்’ அடித்தால் அரசு வேலை கிடையாது: அரசு உத்தரவு
» எவன் பார்த்த வேலையா இருக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum