தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

4 posters

Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 6:55 pm

[You must be registered and logged in to see this image.]

இடது பக்கம் உள்ள போஸ்டிங் எல்லாத்துலையும் கவிஞர் இரா. இரவி, கவிஞர் கே இனியவன், கவியருவி ம. ரமேஷ்னு இருக்குதே இரா. இரவி, கே இனியவன், ம. ரமேஷ்கிறது உங்களோட பேரு, கவிஞர் கவியருவிகிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?

[You must be registered and logged in to see this image.]
 [You must be registered and logged in to see this image.]

நான் கரை ஏறிட்டேன்... நீங்க இன்னும் கரை ஏறாமல் நிக்குரேலே...

(சும்மா விளையாட்டுக்குதான் கவிஞர்கள் மூவரும் சீரிஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்ஹி ஹி ஹி )
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 7:06 pm

ஐய்யோ ஐய்யோ... கலாய்ச்சிட்டாறாம்...

ம. ரமேஷ் என்பது என் பெயர்.

கவியருவி என்பது நான் கல்லூரில் படிக்கும்போது கவிதை எழுதி முதல் பரிசு பெற்றதால் தமிழையா கல்விக் கழகம் கொடுத்த பட்டம் அது. பட்டத்தின் சான்றிதழை இணைத்தால் நம்புவீங்களோ... நம்புங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 7:10 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ஐய்யோ ஐய்யோ... கலாய்ச்சிட்டாறாம்...

ம. ரமேஷ் என்பது என் பெயர்.

கவியருவி என்பது நான் கல்லூரில் படிக்கும்போது கவிதை எழுதி முதல் பரிசு பெற்றதால் தமிழையா கல்விக் கழகம் கொடுத்த பட்டம் அது. பட்டத்தின் சான்றிதழை இணைத்தால் நம்புவீங்களோ... நம்புங்க...

 கூல் டவுன்,  கூல் டவுன்,  கூல் டவுன்....கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! 7554
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 7:17 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 7:18 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

 ஏன் உங்க profile status இவ்வளவு கோவமா இருக்கு? ஆச்சரியம்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 7:23 pm

இதற்கு ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கிறேன். இப்படி.

அது தான் இருப்பதிலேயே சொம்மா பளிச்சின்னு இருக்கு... மற்றபடி எந்த நோக்கமும் இல்லை...அடபாவிங்களா அடபாவிங்களா அடபாவிங்களா
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 8:19 pm

ஹஹ்ஹா கேளுங்கோ ராசுக் குட்டி நல்லா கேளுங்கோ .....




ஹாஹாஹா நான் லாம் யூனிவெர்சிடி போயி ஆறு வருடம் படிச்சி தான் தங்கை என்று பட்டம் போட்டு இருக்கேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:02 pm

ராசு உன்னோட ரவுசு தங்க முடியவில்லை ...[You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:04 pm

தங்கை கலை wrote:ஹஹ்ஹா கேளுங்கோ ராசுக் குட்டி நல்லா கேளுங்கோ .....




ஹாஹாஹா நான் லாம் யூனிவெர்சிடி போயி ஆறு வருடம் படிச்சி தான் தங்கை என்று பட்டம் போட்டு இருக்கேன்

 தங்கை பட்டம் இப்படி கூட வாங்கலாமா ?[You must be registered and logged in to see this image.]நாங்களும் ரவுடி தான் என்பது போல ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 9:10 pm

நீங்க ஈரோன்னு சொல்லியிருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 9:19 pm

ranhasan wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:ஐய்யோ ஐய்யோ... கலாய்ச்சிட்டாறாம்...

ம. ரமேஷ் என்பது என் பெயர்.

கவியருவி என்பது நான் கல்லூரில் படிக்கும்போது கவிதை எழுதி முதல் பரிசு பெற்றதால் தமிழையா கல்விக் கழகம் கொடுத்த பட்டம் அது. பட்டத்தின் சான்றிதழை இணைத்தால் நம்புவீங்களோ... நம்புங்க...

 கூல் டவுன்,  கூல் டவுன்,  கூல் டவுன்....கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! 7554
 ராசுக் குட்டிiiiiiiiiiiii ராசுக் kuttiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii  ஆடி மாசம் பொறந்தவுடனே மாரியாத்தா கூல் வாங்க கிளம்பிட்டீங்களா .... இஞ்சா நில்லுங்கோ நானும் பெரிய பாத்திரமா எடுதுட்டு வாரீன் ரெண்டு பெரும் சேர்ந்தே கூல் வாங்க போவோம் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 9:23 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நீங்க ஈரோன்னு சொல்லியிருக்கு...

 இவங்க தான் கதநாயகியா [You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Thu Jul 18, 2013 1:17 am

கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:நீங்க ஈரோன்னு சொல்லியிருக்கு...

 இவங்க தான் கதநாயகியா [You must be registered and logged in to see this image.]

 சூ சூ ச்ச்சூ...... யஎன் எல்லாரும் ராசு கிட்ட்யே போட்டிக்கு போறீங்க ....இவங்க ராசுக் குட்டி யோட கதாநாயகி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Thu Jul 18, 2013 11:22 am

கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:நீங்க ஈரோன்னு சொல்லியிருக்கு...

 இவங்க தான் கதநாயகியா [You must be registered and logged in to see this image.]

 கலை அண்ணா நான் உங்களுக்கு தேவதை லெவல்ல ஹீரோயின் பார்த்துட்டு இருக்கேன் நீங்க தென்ன மரப்பொடி எண்ணெய் தடவுற வயசுல ஹீரோயின பார்குரிங்களா?ஆச்சரியம்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Thu Jul 18, 2013 11:23 am

தங்கை கலை wrote:ஹஹ்ஹா கேளுங்கோ ராசுக் குட்டி நல்லா கேளுங்கோ .....




ஹாஹாஹா நான் லாம் யூனிவெர்சிடி போயி ஆறு வருடம் படிச்சி தான் தங்கை என்று பட்டம் போட்டு இருக்கேன்
தங்கள் தங்கை பட்டத்திற்கு வினா எழுப்பி தனி பதிவு விரைவில் மங்கு மடார் என்று வெளிவரும்...காத்திருங்கள்....அது அது
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Thu Jul 18, 2013 11:23 am

தங்கை கலை wrote:
ranhasan wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:ஐய்யோ ஐய்யோ... கலாய்ச்சிட்டாறாம்...

ம. ரமேஷ் என்பது என் பெயர்.

கவியருவி என்பது நான் கல்லூரில் படிக்கும்போது கவிதை எழுதி முதல் பரிசு பெற்றதால் தமிழையா கல்விக் கழகம் கொடுத்த பட்டம் அது. பட்டத்தின் சான்றிதழை இணைத்தால் நம்புவீங்களோ... நம்புங்க...

 கூல் டவுன்,  கூல் டவுன்,  கூல் டவுன்....கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! 7554
 ராசுக் குட்டிiiiiiiiiiiii ராசுக் kuttiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii  ஆடி மாசம் பொறந்தவுடனே மாரியாத்தா கூல் வாங்க கிளம்பிட்டீங்களா .... இஞ்சா நில்லுங்கோ நானும் பெரிய பாத்திரமா எடுதுட்டு வாரீன் ரெண்டு பெரும் சேர்ந்தே கூல் வாங்க போவோம் ....
ஏன் குட்டிiiiiiiiiiiiiனு இவ்ளோ அழுத்தி சொல்றிங்க... குட்டி சட்டி மாதிரி உடைஞ்சுற போகுது...
நடுல மானே தேனே பொன்மானேன்னு போடுற மாதிரி அங்கங்கே இஞ்சி, பூண்டு, விழுது எல்லாத்தையும் போடுறிங்களே...
நான் குப்பை அல்றதுக்கு கூட கூட்டமா போவேன் ஆனா கூழ் குடிக்கனும்னா தண்ணிகுண்டானை தலையில தூக்கிட்டு தனியாதான் போவேன்... கூல்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Thu Jul 18, 2013 11:24 am

தங்கை கலை wrote:
கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:நீங்க ஈரோன்னு சொல்லியிருக்கு...

 இவங்க தான் கதநாயகியா [You must be registered and logged in to see this image.]

 சூ சூ ச்ச்சூ...... யஎன் எல்லாரும் ராசு கிட்ட்யே போட்டிக்கு போறீங்க ....இவங்க ராசுக் குட்டி யோட கதாநாயகி

செத்து போன பாட்டியுடன் சேர்த்து வைச்சு பேசுறிங்களே....ஏற்கனவே பாட்டி சாபத்துனால நான் பட்ட அவஸ்தை போதாதா - [You must be registered and logged in to see this link.]
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: கவிஞர்களை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum