தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடுகு சிரிப்புகள்

3 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 22, 2013 6:18 pm

First topic message reminder :

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 4:04 pm

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

நன்றி அரசர் நகைச்சுவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 4:05 pm

நன்றி 
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரொம்பவே சிரித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 4:06 pm

[You must be registered and logged in to see this link.]

திருமதி.மொக்கையும், ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்தவேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..! 

நன்றி அரசர் நகைச்சுவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Oct 23, 2013 4:25 pm

ஹ ஹ ஹ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 23, 2013 4:31 pm

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 9:58 pm

“தீபாவளி போனஸ் பணத்தை ஒழுங்கா கொடுத்திடு!”
 “உன்னைவிட ஒருத்தன் முந்திகிட்டான்!”
  “யார் அவன்?”
  ‘கடன் கொடுத்த சேட்டு!”
                
நன்றி -ஜீவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 9:59 pm

“பாருய்யா அக்கிரமத்தை! நம்ம ஸ்டேஷன்ல அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம்.. அதுக்காக தலை தீபாவளி இங்கேதான் கொண்டாடுவேன்னு ஒரேடியா அடம்பிடிக்கிறான் கேடி கபாலி!”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:00 pm

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணும் அதுதான் உயர்ந்த பண்பாடு!
   அதுக்காக தீபாவளி ஸ்வீட்ட உப்பை போட்டுச் சாப்பிடா சொல்றதா?!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:01 pm

ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துக்கடை ஏறி இறங்குறியே ஞாயமா?
   ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
                    
-வெ. சீதாராமன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:02 pm

உங்க கடை இட்லி மல்லிகைப் பூ மாதிரி இருக்கு!
  அவ்ளோ மெத்துன்னு இருக்கா?
 சைஸை சொன்னேன்! கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்கசார்!
                         
-K அனந்தன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:03 pm

அடடா என் வீட்டுக்காரகிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்துவரச் சொல்ல மறந்துட்டேனே!
   கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!
                               
-கமுதி எஸ்.ஜெயராமன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:04 pm

கடவுள் உனக்கு காட்சி தந்து இந்த செடியை கொடுத்துட்டு போனாரா.. ஏண்?
  நான் தா வரம் தா வரம்னு கேட்டதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டார்னு நினைக்கிறேன்!
                           
-சாயம் வெ. ஜெயராமன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:05 pm

.உங்க நாய் ஏன் என்னை அமைதியா பாக்குது?
குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காதுபட சொல்லிட்டேன்!
                              - அம்பை தேவா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:07 pm

ஏன் வீட்டு உள்ளேயே ஆட்டம் பாம் வெடிச்சீங்க?
 நீங்கதானே வாடகை கொடுக்க முடியலைன்னா வீட்டை காலி பண்ணிடுன்னு சொன்னீங்க!
                        -வி.சாரதி டேச்சு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:08 pm

கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் தரைச் சக்கரம் சுத்தமாட்டேங்குது!

முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு...!
                                  
- தஞ்சை தாமு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:09 pm

மாப்பிள்ளைக்கு காது கேக்காதுங்கற விஷயம் தலை தீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!

   எப்படி?

இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!

                          - வி சாரதி டேச்சு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:11 pm

தீபாவளி அன்னிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?

ஆமா டாக்டர்! அதனால என்ன?

அதிர்ச்சியான விஷயம் எதுவும் அவர்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
                                எஸ்.எஸ்.பூங்கதிர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:12 pm

நான் தாலாட்டுப் பாடியும் பையலு தூங்கலியே! நீங்க எப்படி தூங்க வைச்சீங்க?

நீ இனிமே பாடமாட்டாய்னு அவனுக்கு வாக்குறுதி அளிச்சேன்!
                                   பெட்லி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Oct 25, 2013 10:13 pm

தம்பி மணி என்னங்க?
  ஒன்பதுபத்து..

 என்னய்யா கிண்டலா? ஒன்பதா? பத்தா?
        எஸ் வெங்கட்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 12:09 pm

ஆசிரியர்: ஏண்டா “home work” பண்ணல..?
மாணவன்; சார் வீட்டு வேலை எல்லாம் எங்க அப்பாதான் செய்வாரு..!
******************************************
ஆசிரியர்;ரெண்டும் ரெண்டும் சேர்ந்தால் எத்தனை.?
மாணவன்;சார் அசிங்கமா பேசதீங்க, ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால்தான் நல்லது...!

***********************************************
ஆசிரியர்:டேய் நல்லா படிச்சா என்னய மாதிரி ஆகலாம்....
மாணவன்;அதுதான் சார் படிக்கவே வெறுப்பா இருக்கு....!


நன்றி ;படித்ததில் பிடிப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 12:10 pm

ஐ.டி.காதலன்:அன்பே “சத்தியம்” பண்ணி சொல்லுறேன் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்..!

காதலி:விவசாயம் பாக்குற நல்ல மாப்பிள்ளையை எங்கப்பா எனக்கு முடிவு பண்ணிட்டார்...!

நன்றி ;படித்தது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 12:16 pm

ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!

டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!

 நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.

நன்றி முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:24 pm

டைப்பிஸ்ட் வேலைக்கு வந்திருக்கே… எக்ஸ்பீரியன்ஸ்
இருக்கா..?
-
நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ்
டைப் பண்ணுவேன் சார்..!
**************************************************
கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப்
போறாங்களாமே?
-
டைட்டில் என்ன?
-
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை..!
**********************************************************
மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த நான் ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொல்றதை நீங்க ஏன் ஏத்துக்க மாட்டேன்னு சொல்றீங்க ? '' 

''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''


நன்றி ;முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:25 pm

தலைவரே கட்டை விரலை வாய்க்குள் வச்சுக்கிட்டு
தூங்கறீங்களே ஏன்?
-
தூங்கும்போது கூட என்னோட கைநாட்டை யாரும்
வச்சிட்டு போய்ட கூடாதுன்னுதான்..!

***********************************
தாங்கள் சோமபானம் அருந்தி, குப்புறக் கவிழ்ந்து
கிடப்பதை உடனே நிறுத்துங்கள் அரசே!
-
என்ன ஆயிற்று அமைச்சரே..?
-
தங்களைப் பற்றி புலவர், ‘குப்புற நானூறு பாடியுள்ளார்…!

*********************************
நான் சிங்கம்யா..!
-
அதுக்காக சிறைச்சாலைக்கு போகமாட்டேன், மிருக காட்சிசாலைக்குத் தான் செல்வேன்னு, நீங்க சொல்றது நல்லால்ல தலைவரே..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 26, 2013 5:27 pm

ஒரு காக்கா பண்ணிய வேலையில், வெளியில் தலை காட்ட முடியல !

என்னாச்சி ?

வெளியில் வைத்திருந்த என் "விக்கை " தூக்கிட்டு போய்விட்டது !!




சீக்கிரமா ஒரு பேப்பர் ரோஸ்ட் கொண்டு வாப்பா…!

சீக்கிரம்னா…நேத்து இஷ்யூதான் கிடைக்கும்…
பரவாயில்லையா..!





ஏங்க எதுக்கு இப்படி புள்ளையை திட்டுறீங்க??
ஆமாம் 100க்கு 90 எடுக்கச் சொல்லி அறிவுரை சொன்னேன்.

அதுக்கென்ன இப்போ..

படவா பய..புள்ள ....என் பாக்கெட்ல வச்ச 100 ரூபாய காணோம், வெறும் 10 ரூபாய் தான் இருக்கு.





வருஷக் கணக்கா உங்ககிட்டே நோயாளியாக
வந்து போய்கிட்டு இருக்கேன்… இதுக்கு ஒரு
முடிவு கிடையாதா டாக்டர்?
-
டாக்டர்: நாளைக்கு உங்களுக்கு ஆபரேஷன்..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கடுகு சிரிப்புகள்  - Page 3 Empty Re: கடுகு சிரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum