"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
by அ.இராமநாதன் Today at 8:01 am

» புறாக்களின் பாலின சமத்துவம்
by அ.இராமநாதன் Today at 7:57 am

» குதிரை பேர வரலாறு
by அ.இராமநாதன் Today at 7:56 am

» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
by அ.இராமநாதன் Today at 7:53 am

» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
by அ.இராமநாதன் Today at 7:51 am

» இந்திரா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 10:59 pm

» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» பட்ட காலிலேயே படும்....
by அ.இராமநாதன் Yesterday at 10:49 pm

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....
by அ.இராமநாதன் Yesterday at 10:41 pm

» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:22 pm

» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
by அ.இராமநாதன் Yesterday at 7:21 pm

» எளிய மருத்துவக் குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 7:19 pm

» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி!
by அ.இராமநாதன் Yesterday at 7:10 pm

» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» பலவித முருகன் உருவங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 2:23 pm

» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:45 am

» பி.வி. சிந்துவும் இறக்கையும்!
by அ.இராமநாதன் Yesterday at 10:36 am

» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:34 am

» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 am

» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 am

» அரேபியாவின் பங்களிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 8:33 am

» உலகின் முதல் உறவு
by அ.இராமநாதன் Yesterday at 8:31 am

» உலக தைராய்டு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 8:28 am

» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
by அ.இராமநாதன் Yesterday at 8:24 am

» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
by அ.இராமநாதன் Yesterday at 8:21 am

» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:16 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Thu May 24, 2018 8:23 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu May 24, 2018 3:49 pm

» முக்கியமான மூன்று விஷயங்கள்
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:49 pm

» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..
by அ.இராமநாதன் Wed May 23, 2018 10:43 pm

» உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed May 23, 2018 10:26 pm

» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:35 am

» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை
by அ.இராமநாதன் Wed May 23, 2018 8:29 am

» ஒரே நாளில் 11 படங்களா?: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:52 pm

» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:50 pm

» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:49 pm

» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 7:47 pm

» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு!
by அ.இராமநாதன் Tue May 22, 2018 6:52 pm

» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி
by அ.இராமநாதன் Tue May 22, 2018 3:48 pm

» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:45 am

» தியானம் செய்தால் நல்ல சிந்தனை
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:05 am

» 24 மணி நேரத்தில் மழை வரும்
by அ.இராமநாதன் Tue May 22, 2018 9:01 am

» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு
by அ.இராமநாதன் Tue May 22, 2018 8:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines " அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -

Go down

" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -

Post by அ.இராமநாதன் on Wed Jun 11, 2014 3:00 pm

 
"மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?''
-
" கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு
பாட்டு எழுதி வந்துட்டாராம்!''
-
--------------------------------------
-
" நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு
மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?''
-
" எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள்
அங்க போய் ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!''
-

--------------------------------------
-
மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு
ஓடிவந்து தப்பிக்க முடியாது!''
-
" ஏன் முடியாது?'
-
" எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு
போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்''
-
--------------------------------------
-
" மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன்
ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும்
ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டி
விடுவார்''
-
" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!''

-
-----------------------------------
-
" இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா
பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு?''
-
" டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட
யாருமில்லங்கற பாட்டுத்தான்!''
-
-----------------------------------

(படித்ததில் பிடித்தது)-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28041
Points : 61659
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: " அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -

Post by அ.இராமநாதன் on Wed Jun 11, 2014 3:03 pm" செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன
அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!''
-
" போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய
அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை
அதிகமாச்சு மன்னா!''
-
----------------------------------
-
" நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!''
-
" ஏன், என்ன நேர்ந்தது?''
-
" புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால்
இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள்
யாரும் அவர கண்டுக்கலையாம்!''
-

-------------------------------------
-
" நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி
கிடைச்சுதாம்!''
-
" அதென்ன பாய் அடி?''
-
" ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச்
சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி
பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!''
-
---------------------------------
-
" மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க,
போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!''
-
" நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட
ஆரம்பிச்சுட்டோமுல்ல!''
-
-----------------------------------

-
" நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு
விருப்பப்படுறாரே ஏன்?''
-
" வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள
முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!"
-
-------------------------------------

(படித்ததில் பிடித்தது)-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 28041
Points : 61659
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: " அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jun 16, 2014 5:18 pm

ஹாஹாஹாஹா  ஹாஹாஹாஹா  ஹாஹாஹாஹா  ஹாஹாஹாஹா

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56826
Points : 69582
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: " அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!'' -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum